புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
68 Posts - 42%
heezulia
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10முகஸ்துதியின் விபரீதம்! Poll_m10முகஸ்துதியின் விபரீதம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகஸ்துதியின் விபரீதம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 29, 2010 3:03 pm

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (98:5)
அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:
நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காகவே என்ற இஃக்லாஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும்’ அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி
நாம் செய்கின்ற எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதில் அல்லாஹ்வுக்காகவே என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால் அல்லது அந்த எண்ணத்தில் களங்கம் ஏற்படுமாயின் அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது மட்டுமல்லாமல் அதன் மூலம் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடுதான். அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்’ (107-4-7)
இந்த வசனத்தில் தொழாமல் இருப்பவர்களைப் பற்றிக் கூறவில்லை! மாறாக பிறரிடம் தாம் தொழுகையாளி எனக் காண்பிப்பதற்காகத் தொழுபவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்கின்றான். இந்த வசனத்திலிருந்து நாம் பல படிப்பினைகளைப் பெறலாம். நாம் செய்யக் கூடிய அனைத்து செயல்களையும் இந்த வசனத்தைக் கொண்டு நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
தம்மை பிறர் பார்த்து இவர், ‘சிறந்த தொழுகையாளி, நோன்பாளி அல்லது கொடைவள்ளல்’ என்று போற்றுவதற்காக ஒருவர் அமல்களைச் செய்வாராயின் அவற்றைக் கொண்டு மறுமையில் எவ்விதப் பயனும் அவருக்கு ஏற்படப்போவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிகவும் பயப்படக்கூடிய ஒன்றை அறிவிக்கட்டுமா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் அறிவியுங்கள் என்றோம். அதற்கு அவர்கள், ‘அது மறைமுகமான ஷிர்க் ஆகும். அதாவது ஒருவர் தொழுவதற்காக நிற்கிறார், அப்போது அவரை வேறொருவர் பார்க்கிறார் என்பதற்காக அத்தொழுகையை அவர் அழகுறச் செய்வதாகும்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.
இன்று பெயருக்கும், புகழுக்கும் அடிமையான நம்மில் சிலர் மிகுந்த சிரமங்களுக்கிடையே பொதுமக்களுக்கு நன்மை பயக்கின்ற வகையினிலே பல நற்காரியங்களைச் செய்கின்ற வேளையிலே தங்களின் பெயர்களை முன்னிருத்தி அவற்றை தம்பட்டம் அடிக்கின்றதைப் பார்க்கின்றோம். மக்களுக்காகச் செய்யப்படுகின்ற இத்தகைய நற்கருமங்கள், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டுமென்பதல்லாமல் மக்களிடம் புகழ்பெற வேண்டும்; அதன் மூலம் தாம் வளரவேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படுமானால், இது மிகவும் வருத்தத்திற்குரியது! நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் நம் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான் என்பதை நாம் ஒருகணமேனும் மறந்துவிடலாகாது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே) நீர் கூறுவீராக! உங்களின் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான்” (3:29)
அல்லாஹ்வுக்காக என்றில்லாமல் பிறர் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அது ‘முகஸ்துதி’ என்றழைக்கப்படுகின்ற 'மறைமுக ஷிர்க்' என்பதை நாம் உணர்ந்துக் கொண்டு அதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் தவிர்ந்து இருக்கவேண்டும். அது போல அழைப்புப் பணியில் ஈடுபடுவோரும் தம்முடைய செயல்களை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக்கொள்ள வேண்டும். எத்தகைய காரணத்தைக் கொண்டும் ஷைத்தானின் வலையில் விழுந்துவிடக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சந்தேகமில்லாத மறுமை நாளில் முன்னோர், பின்னோர் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்க்கும் போது அறிவிப்புச் செய்பவர், ‘எவர் அல்லாஹ்வுக்காகச் செய்த ஒரு செயலில் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்தாரோ அவர் அதற்குரிய கூலியை அல்லாஹ் அல்லாதவரிடம் வேண்டிக் கொள்ளட்டும். ஏனெனில் இணைவைப்போரின் இணைவைப்பை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்’ என அறிவிப்புச் செய்வார். அறிவிப்பவர்: அபூசயீது பின் ஃபளாலா, ஆதாரம்: இப்னுமாஜா.
எனவே, அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் மிகுந்த சிரமங்களுக்கிடையே கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த செல்வங்களைக் கொண்டும், நமது பொண்ணான நேரத்தையும் செலவிட்டு செய்கின்ற அமல்களில் இவ்வுலக புகழை விரும்பாமல் அல்லாஹ்வுக்காகவே, அவனுடைய திருப்பொருத்தத்திற்காகவே என்பதாக நமது எண்ணங்களை ஆக்கிக் கொண்டு அதன்படி செயலாற்றக் கூடியவர்களாக நாம் மாறவேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். வந்தவர், ‘(மறுமையில்) கூலியையும், (இவ்வுலகில்) புகழையும் எதிர்பார்த்துப் போரிடும் மனிதனைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.
‘அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மீண்டும் மீண்டும் மூன்று முறை அதையே அவர் கேட்டார். ஒவ்வொரு முறையும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் அளித்தார்கள். பிறகு கூறினார்கள்: ‘தனக்காக மட்டுமே செய்யப்படும் அமலையும், தன்னுடைய திருமுகத்தை மனதிற்கொண்டு செய்யப்பட்ட அமலையும் மட்டுமே அல்லாஹ் ஒப்புக்கொள்வான்’ அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), ஆதாரம்: அபூதாவுது, நஸயீ.
நம்முடைய அமல்களை அல்லாஹ்வுக்கே உரித்தானவைகளாக ஆக்கி அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாகவும். ஆமீன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 6:13 pm

முகஸ்துதிபற்றிய விளக்கம் மிக அருமை தோழரே மிக்க நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக