ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 3:14 pm

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Patti_orange_milk

மருத்துவ இடுகை இட்டு பல நாட்கள் ஆகின்றன எனத் தோன்றியது. இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கிலும் மக்களை படாத பாடு படுத்துவது இதய சம்மந்தமான நோய்கள். உடனடி மரணம் தரும் நோய்கள் முதல் கொஞ்சம் கொஞ்சமாய் படுத்தியெடுக்கும் நோய்கள் வரை இதயத்திற்கு வருகின்றன. நமது இதயத்தை எப்படி பாதுகாப்பது.

மருத்தவமனையில் இருக்கும் ஒருவரை பார்க்க செல்லும் போது பழம் எடுத்துக் கொண்டு போவது நமக்கு ஒன்றும் புதிதல்ல. நமக்கு நல்ல பழக்கங்களை கற்று தந்த பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் மகா யுத்தி இது.

பழங்களில் இருக்கும் சத்திகளே பல நோய்களை போக்கும் மருந்தாக பயன்பட்டு வருதல் தெரிந்த ஒன்று தானே. இந்த இதய நோய்க்கு மருத்துவர்களின் சிபாரிசு, ஆரஞ்சு.

ஆரஞ்சின் மகத்துவம் -

இதய நோயாளிகள் ஆரஞ்சை சுலையாக சாப்பிடாமல், சாறாக சாப்பிடவும்.

இந்த பழத்தின் தோலிலிருந்து புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கின்றனராம்.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம். காப்பர், மக்னிசியம், சல்பர், குளோரின் போன்றவை இருக்கின்றன.

ஜீரண சக்தி அதிகமுள்ளது.

பல் சம்மந்தமான நோய் நீங்க காலை வெறும் வயிற்றில் ஒரு பழத்தையும், இரவு தூங்கப் போகும் முன் ஒரு பழத்தையும் சாப்பிடவும்.

தூக்கமின்றி தவிப்பவர்கள் ஆரஞ்சை சாப்பிட்டால் அதில் இருக்கும் கால்சியம் நல்ல தூக்கத்திற்கு உதவும்.

அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் இந்தப் பழத்தை தவிர்த்து விட வேண்டும்.

நன்றி – குமுதம் – சினேகிதி.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by உமா Sat Sep 25, 2010 3:34 pm

தினமும் அறிய தகவல்களை அளித்து வருகிறாய் கார்த்திக்...
மிகவும் நன்றி!!!!!!!!!!!
நன்றி நன்றி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 3:37 pm

@உமா wrote:தினமும் அறிய தகவல்களை அளித்து வருகிறாய் கார்த்திக்...
மிகவும் நன்றி!!!!!!!!!!!
நன்றி நன்றி அன்பு மலர்

நன்றி அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by பிளேடு பக்கிரி Sat Sep 25, 2010 3:40 pm

தகவலுக்கு நன்றி ஜாலிஇதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 3:41 pm

@பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி ஜாலி

நன்றி அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by சிவா Sat Sep 25, 2010 4:10 pm

சரிங்க பாஸ்! இனிமேல் தினமும் இரவில் ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு விடுகிறேன்! ஆனால் இது தண்ணியடிப்பதற்கு முன்பா அல்லது தண்ணியடித்த பிறகா?

:

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by ரபீக் Sat Sep 25, 2010 4:13 pm

@சிவா wrote:சரிங்க பாஸ்! இனிமேல் தினமும் இரவில் ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு விடுகிறேன்! ஆனால் இது தண்ணியடிப்பதற்கு முன்பா அல்லது தண்ணியடித்த பிறகா?

அப்படி போடு தல அருவாளா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by சிவா Sat Sep 25, 2010 4:16 pm

@ரபீக் wrote:
@சிவா wrote:சரிங்க பாஸ்! இனிமேல் தினமும் இரவில் ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு விடுகிறேன்! ஆனால் இது தண்ணியடிப்பதற்கு முன்பா அல்லது தண்ணியடித்த பிறகா?

அப்படி போடு தல அருவாளா

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 359383 இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 359383 இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 359383

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by மனோஜ் Sat Sep 25, 2010 6:14 pm

ஆரோக்கியமான குறிப்பு ! பதிர்விக்கு நன்றி !
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by மனோஜ் Sat Sep 25, 2010 6:17 pm

@சிவா wrote:
@ரபீக் wrote:
@சிவா wrote:சரிங்க பாஸ்! இனிமேல் தினமும் இரவில் ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு விடுகிறேன்! ஆனால் இது தண்ணியடிப்பதற்கு முன்பா அல்லது தண்ணியடித்த பிறகா?

அப்படி போடு தல அருவாளா

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 359383 இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 359383 இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 359383

வேண்டாம் சிவா ஆரஞ்சு பாவம்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by சபீர் Sat Sep 25, 2010 6:18 pm

@சிவா wrote:சரிங்க பாஸ்! இனிமேல் தினமும் இரவில் ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு விடுகிறேன்! ஆனால் இது தண்ணியடிப்பதற்கு முன்பா அல்லது தண்ணியடித்த பிறகா?
இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 440806 இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 300136இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு 440806
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 6:21 pm

@சிவா wrote:சரிங்க பாஸ்! இனிமேல் தினமும் இரவில் ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு விடுகிறேன்! ஆனால் இது தண்ணியடிப்பதற்கு முன்பா அல்லது தண்ணியடித்த பிறகா?

:

சைடிஷ் தண்ணியடிக்கும் பொது தான் சாப்டனும் ..
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by உதயசுதா Sat Sep 25, 2010 6:21 pm

@சிவா wrote:சரிங்க பாஸ்! இனிமேல் தினமும் இரவில் ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு விடுகிறேன்! ஆனால் இது தண்ணியடிப்பதற்கு முன்பா அல்லது தண்ணியடித்த பிறகா?

:
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ஒரு மருத்துவர் இந்த மாதிரி கேள்வி கேட்கலாமா?
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by முபிஸ் Sat Sep 25, 2010 6:44 pm

பகிர்வுக்கு நன்றி.....
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு Empty Re: இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை