புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
29 Posts - 60%
heezulia
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
194 Posts - 73%
heezulia
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_m10இரத்த ஜோதிடம் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த ஜோதிடம்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Tue Aug 04, 2009 3:21 pm

First topic message reminder :

O குரூப் - நீங்கள் தலைவராக கூடிய எல்லா திறமைகளும் கொண்டவர். நீங்கள் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், எப்பேர்பட்டாவது அதை முடிக்காமல் விட மாட்டீர்கள்.. அவ்வளவு தன்நம்பிக்கை. நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிகையானவராகவும், அன்பானவராகவும் இருப்பீர்கள்! உங்களிடம் உள்ள தீய குணங்கள் - பொறாமையும், தற்பெருமையும்!

A குரூப் - கட்டுக்கோப்பான, அமைதியை விரும்பும், குழுக்களாக பணி செய்யும் குணம் உள்ளவர் நீங்கள். நீங்கள் கூட்டு முயற்ச்சியே வெற்றியை தரும் என்று ஆணித்தனமாக நம்புபவர். அமைதியாக இருப்பதும், தன்மையாக பேசுவதும் இயல்பாக கொண்டவர் நீங்கள். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்று பார்த்தால் - வளைந்து கொடுக்காததும், இறுக்கமாக இருப்பதும்தான்!

B குரூப் - நீங்கள் ஒரு தனிமை விரும்பி. யார் எதை சொன்னாலும்.. நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ, அதைதான் செய்வீர்கள். நேர்மையாக, கருணை, புதியவை புகுத்தல் ஆகியவை இயல்பாக கொண்டவர் நீங்கள்.. உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - உங்கள் கருத்தை.. அடுத்தவர் மீது தினிப்பது, விட்டுகொடுக்காததும் தான்!

AB குரூப் - நீங்கள் ஜாலியான ஆனால், கட்டுகோப்பான பேர்வழிகள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு கலகலப்பாக வைத்திருப்பீர்கள். உங்களிடம் பழகுவது மிகவும் சுலபம். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் அலட்சியம் மற்றும், முடிவு எடுப்பதில் தடுமாற்றம்!


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 3:02 pm

யினியவன் wrote:சாப்பிடறவங்க தான சோகமாகனும்? புன்னகை

சாபிட்ரவங்க இருந்தாத்தானே சோகமாகுறதுக்கு வடையை புட்ட உடனே ஆளும் புட்டுகுவாறே



ஈகரை தமிழ் களஞ்சியம் இரத்த ஜோதிடம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 3:05 pm

அந்த இறுதி செகண்ட்ல கூட உணர்சிய காட்ட டைம் இருக்காதா?

சயனைட் குப்பிய விட பவர்புல்லோ?




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 3:07 pm

யினியவன் wrote:அந்த இறுதி செகண்ட்ல கூட உணர்சிய காட்ட டைம் இருக்காதா?

சயனைட் குப்பிய விட பவர்புல்லோ?
ஒரு வடையா, அவங்க வீடுல இருக்கிறவங்க நிலமை




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 3:08 pm

யினியவன் wrote:அந்த இறுதி செகண்ட்ல கூட உணர்சிய காட்ட டைம் இருக்காதா?

சயனைட் குப்பிய விட பவர்புல்லோ?

சயனைட் சப்புய உடன் உயிர்பிரியும் வடை பிச்சவுடன் அதில் நூல் பிரியுமே அதை பார்த்தவுடன் உயிர் பிரியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இரத்த ஜோதிடம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 3:12 pm

அதுவே நூலாவியம் (நூல் + ஆவி காவியம்)




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 3:48 pm

யினியவன் wrote:அதுவே நூலாவியம் (நூல் + ஆவி காவியம்)

வடையம்மாவுக்கு தெரிஞ்சா அந்த நூலுலையே தூக்கு மாட்டி கொன்னுடுவாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இரத்த ஜோதிடம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 5:20 pm

குறளுக்கு கலைஞரின் குறளோவியம்
வடைக்கு நம் பானுவின் நூலாவியம்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 5:26 pm

யினியவன் wrote:குறளுக்கு கலைஞரின் குறளோவியம்
வடைக்கு நம் பானுவின் நூலாவியம்

ராம் கோபால் வர்மா இத கேட்டாறுனா ஆவி தேடிய பாவின்னு படம் எடுத்துடுவாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் இரத்த ஜோதிடம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 02, 2013 5:44 pm

ஆண்டவனே கொஞ்ச நேரம் வரல திரைக்கதை வசனம் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:47 pm

ஜாஹீதாபானு wrote:ஆண்டவனே கொஞ்ச நேரம் வரல திரைக்கதை வசனம் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
கொலைகரராகவே மாற்றி விட்டார்கள்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக