புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமல்ஹாசனை திருத்துவது யார் ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கிராமத்தில் சொல்வார்கள் அதாவது ராத்திரி பகல் என சதா நேரமும் கணினி முன்னாலேயே உட்க்கார்ந்து முதுகுவலிக்க வேலை செய்பவனை தூக்கிக் கொண்டுபோய் பருத்திக்காட்டுக்கு தண்ணீர் விட விட்டால் என்ன நடக்கும்? போட்டமுதல் காற்றில் கரைந்து விடும்
அதனால்தான் அவனவன் வேலையை அவனவன் பார்க்கவேண்டும் என்பது ஆனால் இன்று நாட்டில் நடப்பது என்ன? தனது வேலையைக் கூட உருப்படியாக செய்ய முடியாதவர்கள் ஊருக்கு உபதேசம் பண்ண கிழம்பி விட்டார்கள்
நம்ம கமல்ஹாசன் கடவுளைப்பற்றி பேசி இருப்பதை பார்க்கும் போது நமக்கு இப்படித்தான் தோன்றுகிறது தனக்கு சினிமா தந்த புகழ் இருக்கிறது ஊர் உலகம் முழுவதும் நம்மைப் பற்றி தெரியும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம் என்ற எண்ணம் இவருக்கு எப்போதுமே ஏராளமாக உண்டு
நாலுபேரு கைதட்டிவிட்டால் எல்லோரும் தாகூர் ஆகிவிட முடியும் நானும் தாகூர்தான் என்று நம்புகிறாரோ என்னவோ தெரியவில்லைஅப்படிபட்ட மூடநம்பிக்கை அவரிடம் நிறைந்திருப்பதை பல காலமாகவே காணமுடிகிறது
எந்த ஒருமனிதனுக்கும் தான் நினைப்பதை மற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் வண்ணம் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் அப்படி அவனுக்குத் தெரியவில்லை என்றால் சிந்தனையில் குழப்பம் இருப்பதாக அர்த்தம்
கமல்ஹாசன் கடவுளைப்பற்றி பேசும் கருத்தாக இருக்கட்டும் அரசியல் மற்றும் சமூகத்தைப்பற்றி பேசுவதாக இருக்கட்டும் எதுவுமே யாருக்கும் புரியாது
பல நேரங்களில் தன்னை பொதுவுடமை சித்தாந்தத்தின் போர் வீரன் போலக்காட்டிக் கொள்வார் ஆனால் பொதுவுடமை என்பது பேசும் பேச்சில் இல்லை வாழும் முறையில் உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவே மாட்டார்
இதுவரை அவரால் அந்தச் சித்தாந்தம் சிறுமை பட்டிருக்கிறதே தவிற பெறுமை அடைந்ததே இல்லை பொதுவுடமை சொல்லுகின்ற ஏழ்மை கண்டு சீறும் செயல் ஏதேனும் அவரால் நிகழ்ந்தது உண்டா?
ஜாதிக் கொடுமகளையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் கடைப்பரப்பி திரைத்துறை மூலம் சம்பாதித்துள்ளாரே தவிற அந்த பஞ்சைப் பராரிகளுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?
அதிகம் வேண்டாம் தன்னோடு பணிபுரியும் சகதிரைப்பட தொழிலாளர்களின் வயிற்றுப்பசி தீறுவதற்கு வழி செய்ததுண்டா? அவரின் சொந்தத் தாயாரிப்பு படங்களில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்களுக்கு எப்போதுமே சரியான ஊதியம் பிரித்தளிக்கப்படாது என அனுபவப் பட்டவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
உண்மையான பொதுவுடமைவாதி பேசமாட்டான் செய்வான் இப்படி எதிலும் நிலைல்லாத கமல் கடவுளைப்பற்றி பேசவதற்கும் ஜனநாயகத்தைப்பற்றி ஹிட்லர் பேசுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?
ஆரம்பக்காலங்களில் கடவுளே இல்லை என்றார் அதன் பிறகு யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார் இப்போது வந்து கல்லாப்பார்த்தால் கல்தான் கடவுளாய் பார்த்தால் கடவுள்தான் என்கிறார்
இது என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது? கடவுள் இல்லை என்றா? இருக்கிறது என்றா? தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதுதான் சினிமாக்காரன் பிழைப்போ? கடவுளுக்கே வெளிச்சம் என விட்டுவிடலாம் சத்தியராஜ் போன்ற நடிகர்கள் இதைப்பற்றி பேசினால் யாருக்கும் சங்கடம் இல்லை
சத்தியராஜ் பேசுவதை பல நேரங்களில் அவரேக் கூட நம்புவதில்லை அதுவும் இல்லாமல் அவர் பின்னால் ரசிகர் கூட்டம் என்று ஈ காக்கா கூட இல்லை
கமல்ஹாசன் அப்படியல்ல இத்தனைக்காலத்திற்கு பிறகும் அவருக்கென்று சில ரசிகர் கூட்டம் இருக்கிறது அவர்களையாவது அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டாத வேலைகளை பார்ப்பதை விட்டுவிட்டு தனக்குத் தெரிந்த தொழிலை செய்யலாம் என்ன செய்வது வேகாத பானையில் சோறுவடிக்கும் தமிழன் உள்ளவரை இப்படிப்பட் உளறல்களை கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது!
source http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_24.html

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:கமல் ஹாசனை ஏன் நாம திருத்தணும்?கேக்குற நாம திருந்துனா போதுமே?அவன் சினிமாக்காரன் THAN இமேஜுக்காக ஆயிரம் சொல்லுவான்.சினிமாக்காரன் பின்னாடி நமது மக்கள் போகாம இருந்தாலே போதும்.
அருமை அக்கா... அவன் ஒரு நடிகன் தான்.... அவன் வாழ்க்கையிலும் நடிக்க மட்டுமே செய்வான்..
நடிகர்களை நீங்கள் கடவுள் ஆக்காமல் இருந்தால் சரி
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்ன சார் சின்ன புள்ள தனம்மா இருக்கு.அவர் நடிகர் .சினிமாவில் நடிக்கிறார் .அதனை சரியாக செய்கிறாரா என பாருங்கள் .அவர் ஒரு சினிமாவில் முத்தம் குடுத்தார் என்பதால் அவர் ரசிகர் எல்லாம் முத்தம் கொடுக்க போகிறார்களா ?அவர் ஒரு படத்தில் கையை வெட்டி கொண்டால் அதே போல் செய்ய வேண்டுமா.தமிழ் நடிகராக கமல் சாதித்தது மிக மிக அதிகம் .பணம் பற்றி கவலை படாமல் கருத்துகள் பற்றி கவலை படும் மிக பெரிய நடிகன் .
அவர் வேளையில் அவற்றை குற்றம் சொல்ல முடியாது .சொல்லுவதை தான் கடைபிடிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் அது போன்ற ஒரு சில பிரபலங்கள் மட்டுமே உண்டு .
பாவம் அவரே இரண்டு மனைவியுடன் பிரச்சினை ஆகி இப்போதுதான் எதோ செட்டில் ஆகி இருக்கிறார் .அவரை போய் ?
அது சரி பிரபலங்களை விடுங்கள் .நம்மால் இது முடியுமா
ராம்

- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
கார்த்திக் wrote:தாங்கள் சொல்லும் கருத்தை ஒரு போதும் என்னால் ஏற்ற்று கொள்ள முடியாது ...........
தங்கள் பார்வையில் அவர் நாத்திகன் ,
எங்கள் பார்வையில் அவர் உண்மையான மனிதர் ...
அவர் செய்து வரும் சேவையை உங்க கடவுளை செய்ய சொல்லுங்கள்
பின்பு நாங்கள் ஒப்பு கொள்கிறோம் ...
கடவுளை பார்க்காத மனிதன் , கடவுளை நம்பினால் நல்லவன் .
கடவுளை பார்க்காத மனிதன் , கடவுள் மறுத்தால் கெட்டவன் ..
என்ன உலகம் இது ....
சரியா சொன்ன கார்த்தி
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" எதுவும் அவரவர் மனதை பொருத்து தான்...
எல்லோருக்கும்..எல்லோர் பற்றி தெரியாது...
தெரிந்ததை வைத்து நாம் சொல்லுவோம்..நமக்கு
பின்னால் நம்மை பற்றியும் சிலர் சொல்வார்கள்...ஆக
தேவையானதை...எடுத்து..தேவையற்றதை..
தூக்கிஎறிவோம்..மனதை விட்டு.. நன்றி..
ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
சாமீ இல்லன்னு , சொனவங்க பண்ணினதா விட .
இருக்குதுன்னு சொளுரவங்க பண்ற கொடுமைதான் அதிகம் .
( , தேவநாதன் விடவா )
இருக்குதுன்னு சொளுரவங்க பண்ற கொடுமைதான் அதிகம் .
( , தேவநாதன் விடவா )
கார்த்திக் wrote:தாங்கள் சொல்லும் கருத்தை ஒரு போதும் என்னால் ஏற்ற்று கொள்ள முடியாது ...........
தங்கள் பார்வையில் அவர் நாத்திகன் ,
எங்கள் பார்வையில் அவர் உண்மையான மனிதர் ...
அவர் செய்து வரும் சேவையை உங்க கடவுளை செய்ய சொல்லுங்கள்
பின்பு நாங்கள் ஒப்பு கொள்கிறோம் ...
கடவுளை பார்க்காத மனிதன் , கடவுளை நம்பினால் நல்லவன் .
கடவுளை பார்க்காத மனிதன் , கடவுள் மறுத்தால் கெட்டவன் ..
என்ன உலகம் இது ....
சிறந்த பின்னூட்டம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:கமல் ஹாசனை ஏன் நாம திருத்தணும்?கேக்குற நாம திருந்துனா போதுமே?அவன் சினிமாக்காரன் THAN இமேஜுக்காக ஆயிரம் சொல்லுவான்.சினிமாக்காரன் பின்னாடி நமது மக்கள் போகாம இருந்தாலே போதும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கமல்ஹாசனை இயக்கப்போகிறார் வெங்கட்பிரபு!
» கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2