புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
46 Posts - 59%
heezulia
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
41 Posts - 59%
heezulia
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_m10கவிஞர் கனிமொழி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் கனிமொழி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sat Sep 25, 2010 12:20 pm

First topic message reminder :

கவிஞர் கனிமொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது இவர் இதுவரை சொந்தமாக எத்தனை கவிதை எத்தனை திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 5:34 pm

சிவா wrote:எங்கள் வீட்டு மொட்டை மாடி
பிரம்புச் சாய்வு நாற்காலி
கருத்த வானம் நிலவொளி
சாலை ஓரத்து இளவட்டங்களாய்
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
திண்ணை தூண் முற்றம்
என்றிருந்த எதிர் வீடு
இன்று இரும்புக் கம்பிகளாய்
வான்நோக்கி வளர்ந்தபடி,
காலம் காலமாய் உலகில்
எத்தனை மாற்றங்கள்!
வானத்து மேகத் திட்டுக்கள் போல்
பனி பூத்த உலகம்
இயற்கையோடு முரண்படாத மனிதன்
முதல் காமம் தணித்துச்சொன்னான்
‘கடவுளின்முதல் பாவம்-பெண்’
நூற்றாண்டுகள் ஓடினபூமியில்
கீறல்கள்என்மீது வடுக்கள்.
பந்தயங்களில் பணயமாக்கப்பட்டேன்
கோயில்களில் விக்கிரங்களாக்கப்பட்டேன்
எனக்காகப் போர் தொடுத்தார்கள்
கவர்ந்தவனிடமிருந்து மீட்டார்கள்
காவியம் படைத்தார்கள்
உடமையாய் உரியவளாய்
உயிரற்ற ஜடப்பொருளாய் ஆகிப்போனேன்.
வாழ்க்கையோ உலைக்களம்
பாதையெங்கும் சிதைகள்
ஆங்காங்கே பெண் மாயை
ஒழிக்க வாளுருவிய கூட்டங்கள்
முன் அறையில் எனது முதல்
சுயம்வரப் படலம்பற்றிய பேச்சுவார்த்தைகள்
மனம் பாடியது- சிலிர்த்துச்சிறகு
விரிக்கும் பட்டுப் பூச்சிகள்என்னுள்
நாளை பற்றியநம்பிக்கைக்
கனாக்கள் இன்னும் விரல் பற்றும்
குழந்தைகளாய் நாங்கள்.

-கனிமொழி

என்ன தல ,,உடனே கவிதை போட ஆரம்பிச்சுட்டீங் ,,,,அப்போ நாங்க கணிமொழிய கவிங்கர்னு ஒதுக்கிர்நுமோ ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 5:34 pm

இதுபோன்று இன்னும் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர்தான் கவிஞர் கனிமொழி!

கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி
போன்ற கவிதைத் தொகுப்புப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்!

கவிஞர் கனிமொழி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 5:36 pm

ரபீக் wrote:

என்ன தல ,,உடனே கவிதை போட ஆரம்பிச்சுட்டீங் ,,,,அப்போ நாங்க கணிமொழிய கவிங்கர்னு ஒதுக்கிர்நுமோ ?

நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அவர் கவிஞர்தானே! அரசியலையும் தாண்டி அவரது படைப்புகள் மேலும் புகழ்பெற்றவை!

கவிஞர் கனிமொழி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 5:37 pm

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக்கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று.

-கனிமொழி

கருவறை வாசனை

கவிஞர் கனிமொழி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 5:37 pm

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த உன் நேசத்தை
ஏன் ஒளித்துவைத்திருந்தாய்

கவிஞர் கனிமொழி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 5:38 pm

பாவ விமோசனத்திற்கு
ராமனுக்காக காத்திருக்காதே…
அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்

இராவணன் கற்புக்கும்
இவளே பொறுப்பு

கவிஞர் கனிமொழி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 5:46 pm

செல்வி.கனிமொழி நல்ல கவிஞர்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.அவர் முதல்வரின் மகளாக இருப்பதாலோ என்னவோ அரசியல் சாயத்தை அவரும் கையில் எடுத்துள்ளார்.
பார்ப்போம் எதிர்காலத்தில் அவர் சிறந்த அரசியல் வாதியாக வருகிறாரா? இல்லை அரசியல் வியாதியாக வருகிறாரா என்று.

கவிஞர் கனிமொழி  - Page 2 Uகவிஞர் கனிமொழி  - Page 2 Dகவிஞர் கனிமொழி  - Page 2 Aகவிஞர் கனிமொழி  - Page 2 Yகவிஞர் கனிமொழி  - Page 2 Aகவிஞர் கனிமொழி  - Page 2 Sகவிஞர் கனிமொழி  - Page 2 Uகவிஞர் கனிமொழி  - Page 2 Dகவிஞர் கனிமொழி  - Page 2 Hகவிஞர் கனிமொழி  - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 7:10 pm

உதயசுதா wrote:செல்வி.கனிமொழி நல்ல கவிஞர்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.அவர் முதல்வரின் மகளாக இருப்பதாலோ என்னவோ அரசியல் சாயத்தை அவரும் கையில் எடுத்துள்ளார்.
பார்ப்போம் எதிர்காலத்தில் அவர் சிறந்த அரசியல் வாதியாக வருகிறாரா? இல்லை அரசியல் வியாதியாக வருகிறாரா என்று.

அக்கா ,,அவங்களுக்கு ஆதித்ய என்று ஒரு பைய்யன் உண்டு ,,அப்புறம் எப்படி செல்வி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 25, 2010 7:25 pm

சிவா wrote:இதுபோன்று இன்னும் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர்தான் கவிஞர் கனிமொழி!

கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி
போன்ற கவிதைத் தொகுப்புப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்!

நானும் இந்தத் தொகுப்புகளையெல்லாம் படித்திருக்கிறேன். பல கவிதைகள் அருமையாக இருக்கும். முடிந்தால் பதிவிட்ட தலைக்கு மிக்க நன்றி..

கவிஞர் கனிமொழி  - Page 2 Aகவிஞர் கனிமொழி  - Page 2 Aகவிஞர் கனிமொழி  - Page 2 Tகவிஞர் கனிமொழி  - Page 2 Hகவிஞர் கனிமொழி  - Page 2 Iகவிஞர் கனிமொழி  - Page 2 Rகவிஞர் கனிமொழி  - Page 2 Aகவிஞர் கனிமொழி  - Page 2 Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Sep 25, 2010 7:42 pm

Aathira wrote:
சிவா wrote:இதுபோன்று இன்னும் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர்தான் கவிஞர் கனிமொழி!

கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி
போன்ற கவிதைத் தொகுப்புப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்!

நானும் இந்தத் தொகுப்புகளையெல்லாம் படித்திருக்கிறேன். பல கவிதைகள் அருமையாக இருக்கும். முடிந்தால் பதிவிட்ட தலைக்கு மிக்க நன்றி..

தலைய புரிந்துகொள்ள தனியா ஒரு மூளை வேணும் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Similar topics
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக