புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்புல இன்பங்கள்!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Sep 24, 2010 9:54 pm

First topic message reminder :

ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்




வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 25, 2010 8:13 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
vinotha wrote:
ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!



[u][b][b]


"முதலில் புரியவில்லை..
இப்பொது புரிந்தது...
"  ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Icon_lol  ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Icon_lol  ஐம்புல இன்பங்கள்!  - Page 2 Icon_lol  ஐம்புல இன்பங்கள்!  - Page 2 677196  ஐம்புல இன்பங்கள்!  - Page 2 677196  ஐம்புல இன்பங்கள்!  - Page 2 677196

புரிந்து கொண்டபின்பு பின்னுட்டம் அளித்ததற்கு நன்றி நண்பரே ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Sep 25, 2010 8:42 am

அகர வரிசையில் ஐம்புலன்களைப் பற்றிவந்த அழகான கவிதை..!

பாராட்டுக்கள் வினோதா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 25, 2010 8:52 am

vinotha wrote:
ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்


கவித கவித அருமை வரிகள் அழகான நினைவுகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 25, 2010 2:38 pm

கலை wrote:அகர வரிசையில் ஐம்புலன்களைப் பற்றிவந்த அழகான கவிதை..!

பாராட்டுக்கள் வினோதா...!

நன்றி நண்பரே நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 25, 2010 2:40 pm

நன்றி கார்த்திக்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Sep 25, 2010 3:12 pm

யஅ முதல் ஒ வரை எழுதியது அருமை. எனினும் ஓ ஓள ஃ மூன்றை மட்டும் விடுத்து உள்ளது சற்று வறுமை.
கவிக்கு வாழ்த்து. காணமல் போன எழுத்துக்கு இதோ மீதி.


அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!

ஓராயிரம் வருடங்கள் கடந்தும்
நம் காதல் வாழும்!

ஓளவைக்கும் பிடித்த தமிழ்
யாழ் கொண்டு வாழ்த்தும்!

ஃ இப்படி முப்புள்ளியாய்
நாமும், தமிழும் இணைந்திருப்போம் !

குறைகளாக இருப்பின் குற்றம் புரிந்தவனை மன்னிப்பீர்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 25, 2010 3:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 25, 2010 7:33 pm

மு.வித்யாசன் wrote:யஅ முதல் ஒ வரை எழுதியது அருமை. எனினும் ஓ ஓள ஃ மூன்றை மட்டும் விடுத்து உள்ளது சற்று வறுமை.
கவிக்கு வாழ்த்து. காணமல் போன எழுத்துக்கு இதோ மீதி.


அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!

ஓராயிரம் வருடங்கள் கடந்தும்
நம் காதல் வாழும்!

ஓளவைக்கும் பிடித்த தமிழ்
யாழ் கொண்டு வாழ்த்தும்!

ஃ இப்படி முப்புள்ளியாய்
நாமும், தமிழும் இணைந்திருப்போம் !

குறைகளாக இருப்பின் குற்றம் புரிந்தவனை மன்னிப்பீர்.

அருமை .ஐம்புலன்களை மட்டும் சொல்வதே என் நோக்கம் என்பதால் வரை நிறுத்திவிட்டேன் .உங்களது கருத்துக்களில் குறையொன்றுமில்லை
எழுத்துக்களில் பிழையொன்றுமில்லை
உன்னை வாழ்த்துவதில் எனக்கொன்றும்
வறுமையில்லை

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 25, 2010 7:40 pm

உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 25, 2010 8:58 pm

ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல், அன்பு மலர்
எட்டா கனியில்லை எங்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக