புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
3 Posts - 4%
prajai
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

Pradepa
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com

D. sivatharan

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
410 Posts - 39%

301 Posts - 28%

231 Posts - 22%
sugumaran
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
24 Posts - 2%

18 Posts - 2%
prajai
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_m10இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா Poll_c10 
5 Posts - 0%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:42 am

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு போப் ஆண்டவர் 12-ந் தேதி புனிதர் பட்டம் வழங்கியிருக்கிறார். இந்தியாவில் புனிதர் பட்டம் பெறும் முதல் பெண், அல்போன்சா என்பது குறிப்பிடத்தக்கது.

சிஸ்டர் அல்போன்சா:-

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமலூர் என்ற குக்கிராமத்தில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி ஜோசப்-மேரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார் சிஸ்டர் அல்போன்சா. அவரது இயற்பெயர் அன்னக்குட்டி. இளம்வயதிலேயே தாயை இழந்தார்.

பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர்தான் அவரை படிக்க வைத்தார். அவருக்கு 13 வயது இருக்கும்போது உமி எரிந்துகொண்டிருந்த குழிக்குள் கால் வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவரது கால் கருகி ஊனமானார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:43 am

மரணம் அடைந்தார்:-

பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஏசுவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1936-ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆகி ஆசிரியராக பணியாற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக ஆசிரியர் பணியை அவரால் தொடர முடியவில்லை.

இந்த நிலையில், கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் சிஸ்டர் அல்போன்சா மரணம் அடைந்தார். அவரது உடல் பரனன்கணம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:44 am

கல்லறையில் நடக்கும் புதுமைகள்:-

சிஸ்டர் அல்போன்சா அனுபவத்தை துன்பங்களை கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் அவரது கல்லறைக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். அப்படி கல்லறைக்குச் சென்று வேண்டும்போது அவர்கள் கேட்டவை நடக்க ஆரம்பித்தன. அவரது பெயரால் ஆங்காங்கே புதுமைகளும் நடந்தன. அல்போன்சாவின் கல்லறைக்கு சென்று வேண்டியதால் தீராத நோய்கள் குணமானது என்றும், கேட்ட வரங்கள் நடக்கின்றன என்றும் ஏராளமானோர் சாட்சி கூறினர்.

இதனால், சிஸ்டர் அல்போன்சாவின் புகழ் உலகம் எங்கும் பரவ தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனுக்கும் தகவல் போனது. இதைத்தொடர்ந்து, அல்போன்சா பெயரால் புதுமைகள் நடப்பது உண்மைதானா? என்பதை கண்டறியும் வகையில் இறையியல் வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கேரளா சென்று கல்லறையை பார்த்து வந்ததுடன் பயனடைந்த மக்களிடமும் நேரில் விசாரணை நடத்தியது. பின்னர், மக்கள் கூறுவது எல்லாம் உண்மைதான் என்று அந்த குழு போப் ஆண்டவருக்கு அறிக்கை சமர்பித்தது.

அல்போன்சா நிகழ்த்திய அதிசயங்களில், நடக்க முடியாத ஊனமுற்ற ஒரு வயது ஆண் குழந்தை ஜிலிலுக்கு ஏற்பட்ட அனுபவம் முக்கியமானது. அல்போன்சாவின் கல்லறைக்கு, 1999ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி ஜிலில் கொண்டு செல்லப்பட்டான். மறுநாளே அவன் நன்றாக நடந்தான். இக்குழந்தையின் மீது கல்லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அற்புதத்தை 2007ம் ஆண்டு போப் 16ம் பெனடிக்ட் ஏற்றுக் கொண்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:44 am

அருளாளர் பட்டம்:-

இதைத்தொடர்ந்து, சிஸ்டர் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்க திருச்சபை கூடி முடிவு செய்தது. புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார்.

அருளாளர் பட்டத்தை தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் கடந்த ஆண்டு அறிவித்தார். புனிதர் பட்டம் பெறும் பட்டியலில் அன்னை தெரசாவின் பெயரும் இருந்து வருகிறது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:46 am

புனிதர் பட்டம் அறிவிப்பு:-

இந்த நிலையில், சிஸ்டர் அல்போன்சாவுக்கு வருகிற 12-ந் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்டர் அல்போன்சா புனிதர் பட்டம் பெறும் முதல் இந்திய பெண் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாடிகன் நகரில் 12-ந் தேதி நடைபெறும் விழாவில் போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட், அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார்.

இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் போப் ஆண்டவரின் பிரதிநிதிகள், கர்தினால்கள், பேராயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகமானோர் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:49 am

பெயர் சூட்டுதல்:-

உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் பலர் புனிதர் பட்டம் பெற்றுள்ளனர். புனித கொன்சாலோ, புனித இலியாஸ், புனித ஜோசப் வாஸ், புனித ஆக்னல், புனித அனஸ்தேசியஸ் உள்ளிட்டவர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் புனித கொன்சாலோ மட்டுமே இந்தியாவில் பணியாற்றியவர். மற்றவர்கள் வெளிநாடுகளில் இறைப்பணி செய்தவர்கள். இவர்கள் தவிர புனித சவேரியார், புனித ஜான் பிரிட்டோ போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் பணிபுரிந்தவர்கள்.

பொதுவாக, புனிதர் பட்டம் பெற்றவர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது கிறிஸ்தவர்களின் வழக்கம். சேவியர், பிரிட்டோ, ஆக்னல், அந்தோணி போன்ற பெயர்களை உதாரணமாகச் சொல்லலாம். சிஸ்டர் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுவதால் பெண் குழந்தைகளுக்கு அல்போன்சா என்று பெயர் சூட்டுவது கிறிஸ்தவ குடும்பங்கள் மத்தியில் அதிகரிக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:50 am

சென்னையில் ஆலயம்:-

சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ போக்குவரத்து சிக்னல் அருகே சிஸ்டர் அல்போன்சா பெயரில் சிறிய ஆலயம் ஒன்று இயங்கி வருகிறது. 61 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினசரி ஏராளமானோர் வந்து ஜெபம் செய்துவிட்டு போகிறார்கள். சத்யா ஸ்டுடியோவில் கணக்கராக வேலைபார்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த இக்னேஷியஸ் என்பவர் 24.12.1947-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டி இருக்கிறார்.

சிஸ்டர் அல்போன்சாவின் அரும்பணிகளால் கவரப்பட்ட இக்னேசியஸ், அல்போன்சா இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் துயரம் அடைந்தார். அவரை நினைத்து ஜெபம் செய்து வந்த இக்னேசியசின் கனவில் அல்போன்சா வந்து தனக்கு ஒரு ஆலயம் கட்டும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இக்னேசியஸ், சத்யா ஸ்டுடியோ அருகே அல்போன்சாவுக்கு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். மிகச்சிறிய ஆலயம்தான் என்றாலும் சாலையில் அந்த வழியே செல்வோர் அங்கு சிறிது நேரம் ஜெபம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:50 am

எம்.ஜி.ஆர். வழிபாடு:-

இக்னேசியஸ் இறந்த பிறகு அவரது மகள் மேரி அம்மாள் என்பவரும் அவரைத் தொடர்ந்து அவரது மகள் சுசீலா, மருமகன் பிரதாப் ஆகியோர் ஆலயத்தை பராமரித்து வருகிறார்கள். அல்போன்சாவின் நினைவு நாளான ஜுலை 28-ந் தேதி அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

நடிகர் லிவிங்ஸ்டன், நடிகர் தியாகராஜன், பிரசாந்த் போன்ற திரையுலக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். சத்யா ஸ்டுடியோ இருந்தபோது அங்கு படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆரும் இந்த ஆலயத்திற்கு வந்து சென்றதாக பிரதாப் தெரிவித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:52 am

புனித நிகழ்ச்சி:-

இந்தியாவில் இதற்கு முன்பாக ஒருவருக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. செயின்ட் கார்சியாவுக்கு (1556-1597) கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கழித்து, 1862ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்பின், ஏறத்தாழ 146 ஆண்டுகளுக்குப் பின் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுகிறார். அல்போன்சா மறைந்து 62 ஆண்டுகளுக்குப் பின், வாடிகனில் அக்., 12ம் தேதி நடைபெறும் இப்புனித நிகழ்ச்சியில் கேரள கார்டினல் வார்க்கி வித்யார்த்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

அல்போன்சாவின் புனிதர் பட்டத்துக்கான நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30) வாடிகனில் தூய பேதுரு பேராலயத்தில் நடைபெறுகிறது.

இதில், நூற்றுக்கும் மேலான பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் மற்றும் துறவறத்தார் பங்கேற்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தக்கலை ஆயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி மற்றும் குருக்களும், கன்னியர்களும் பங்கேற்கிறார்கள்.

அன்றைய தினத்தில் நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள தூய அல்போன்சா ஆலயத்தில் காலை 9 மணியளவில் தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் பிலிப் கொடியந்தரா தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், சிறப்பு நவநாளும் நடைபெறுகிறது. மேலும், வாடிக்கனில் நடைபெறும் புனிதர்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் மதியம் 1.30 மணியிலிருந்து இங்கு நேரடியாக டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும். அல்போன்சா பங்கு மக்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும் பங்கேற்கிறார்கள்

நன்றி: அதிகாலை.காம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக