புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
68 Posts - 41%
heezulia
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
1 Post - 1%
manikavi
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
319 Posts - 50%
heezulia
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
21 Posts - 3%
prajai
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
3 Posts - 0%
Barushree
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_m10 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 5:32 pm

 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Wee2

பூமிபுத்ரா தலைமை ஆசிரியை ஒருவர் சீன மாணவர்களையும் இந்திய மாணவர்களையும் இனத்தைச் சுட்டி இழிவுபடுத்திப் பேசியதைக் கண்டித்து யூடியூப்பின் குறும்படம் தயாரித்து ஒளிபரப்பிய சீன இளைஞர் நாமேவி அந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு வரி மலாய்க்காரர்களின் பாரம்பரியத்தையும் உரிமைகளையும் காக்கப் போராடும் மலாய்க்காரர்களிடையே பெரும் பரம்பரப்பை ஏற்படுத்தியது. அந்த வாக்கியம் இதுதான் “நீங்கள் படிக்கவில்லையா, மலேசியாவை வளப்படுத்தியது யார்?”

இந்த வாக்கியத்தைச் சொன்னதற்காக அந்தச் சீன இளைஞர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். மலாய்க்காரர் உரிமைகள் மீது கையை வைத்துவிட்டார் என்பது போல் மலாய் இன உரிமைப் போராட்டவாதிகள் பெருங்குரல் எழுப்பியுள்ளனர்.

ஆனால் சீன, இந்திய மாணவர்களை இன இழிவு செய்து பேசிய தலைமை ஆசிரியையைக் கண்டித்து எவரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இந்தியர், சீனர்களுக்கு எதிராகப் பேசுகிறவர்களுக்குப் பதவி உயர்வு கொடுப்பதுதான் அரசுத் துறைகளுக்கு வழக்கம். இந்தத் தலைமை ஆசிரியை விஷயத்திலும் அதுவே நடக்கலாம்
.

மற்றோர் நிகழ்ச்சியில் வடக்கே ஓர் இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்லீம்களின் நோன்பு மாதத்தில் பள்ளியின் சிற்றுண்டிச்சாலையில் உணவு அருந்திக் கொண்டிருந்த சீன மாணவர்களைப் பார்த்து “உங்களுக்கு முஸ்லீம்களை மதிக்கத் தெரியவில்லை. ஏர்ஆசியா இப்பொழுது மலிவாகக் டிக்கட் விற்கிறது. வாங்கிக்கொண்டு சீனாவுக்குப் போய்விடுங்கள்” என்று திட்டியிருக்கிறார்.

சீன மாணவர்களின் பசிக்கும் ரமலான் மாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் அவர்கள் எப்படி ரமலான் மாதத்தை மதிக்க வேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கு அந்தத் தலைமை ஆசிரியர் சொல்லவில்லை.

குறும்படம் தயாரித்த சீன இளைஞர் நாமேவி இனப்பகையைத் தூண்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டு மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளார். தேசத்துரோகம் என்றும் குற்றம் சாட்டப்படலாம். வேறு முக்கியமான வேலைகள் எதுவும் இல்லாத காவல்துறையினர் நாமேவியை இன்னமும் துருவித் துருவி விசாரிக்கலாம்.

எது இனவாதம்?

ஒருவர் மற்றொருவருடைய உரிமையைப் பறிக்காமல் தன்னுடைய உரிமைக்குப் போராடுவதை இனவாதம் என்று யாரும் சொல்ல முடியாது.

மலேசியாவில் இந்த விளக்கம் தலைகீழாக இருக்கிறது.

பெர்காசா என்னும் மண்ணின் மைந்தர் உரிமைப் பேரவையின் தலைவர் இப்ராஹிம் அலியும் அவரது தீவிர ஆதரவாளர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் நாட்டில் சீனர், இந்தியர் எழுப்பும் எல்லாப் பிரச்சனைகளையும் மலாயருக்கு எதிரான இனவாதம் என்றே விளக்கப்படுத்துகின்றனர்.

இதன் மூலம் நாட்டில் உள்ள எல்லா மலாய்க்கார்களையும் அம்னோ என்ற ஒரு கூடாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு இவர்கள் முயற்சி செய்கின்றனர். மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஆராதனைத் தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள இவர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

மேலும் அரசுத் துறைகளின் குத்தகை போன்ற அனைத்துத் தொழில் வாய்ப்புகளும் மலாய்க்காரர்களுக்கே கிடைக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

இதன் மூலம் குத்தகைகளின் மதிப்பை இரண்டு, மூன்று, ஏன் பத்து மடங்கு வரை உயர்த்தி மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பது இவர்களின் உள்நோக்கமாகவும் உள்ளது.

அரசுத் திட்டங்களின் மூலம் மக்கள் வரிபணத்தையும் வியர்வையையும் உறிஞ்சும் இவர்களின் அந்தரங்கச் செயல்பாடுகள் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கவே இவர்கள் பூமிபுத்ராக்களின் உரிமைப் போராட்ட வீரர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர்.

ஹிண்ட்ராவ் போராட்டம்

ஹிண்ட்ராவ் மக்கள் சக்தி இயக்கம் புறக்கணிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களுக்காகப் போராடத் தொடங்கியது. இவர்களின் போராட்டம் இனவாதமாகக் குற்றம் சாட்டப்பட்டது. 1970 முதல் 1990 வரையிலான புதிய [பொருளாதாரக் கொள்கை இனம், சமயம், வர்க்கபேத வேறுபாடு இன்றி வறுமையை ஒழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

ஹிண்ட்ராவ் போராட்டவாதிகள் அரசியல் பிரிவு 153ஐச் சுட்டிக் காட்டி மலாய்க்காரர் அல்லாதாரின் உரிமைகளை வற்புறுத்தியபோது அவர்கள் மலாய்க்காரர்களின் சிறப்புச் சலுகைகளின் மீது கேள்வி எழுப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோசிரீ அன்வார் இப்ராஹிம் மறுமலர்ச்சிக்கான போராட்டத்தை நடத்தியபோதும் ஹிண்ட்ராவ் போராட்டத்தை இனவாதமாகவே விவரித்தார். அவரும் அம்னோக்காரர்களைப் போலவே மலாய்க்கார்களின் உரிமைகளுக்காகப் போராடும் வீரராகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.

ஹிண்ட்ராவ் போராட்டவாதிகள் அரசியலமைப்புச் சட்டம் 153 சில குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் பூமிபுத்ராக்களுக்குச் சலுகை காட்டுவதைக் சுட்டிக்காட்டினர். அரசு சேவைத்துறை, அரசு சார் கல்விக் கழகங்களில் இட ஒதுக்கீடு, கல்வி உதவி நிதி மற்றும் வாணிப வாய்ப்புகள் ஆகியன இவற்றுள் அடங்கும்.

ஆனால், இந்தச் சட்டவிதி அரசுத் துறைகளிலும் அரசு சார்ந்த துறைகளிலும் உள்ள எல்லா வாய்ப்புகளும் பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே என்று அர்த்தப் படுத்தப்பட்டுவிட்டது. ஓர் இனத்தின் பெயரால் மோசமான இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மலாய்க்காரர் 90 விழுக்காடு

அரசுச் சேவையில் 90 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். மலேசிய மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 60 விழுக்காடாக இருந்தும் அரசுத் துறையில் 90 விழுக்காட்டு இடத்தில் அமர்ந்துள்ளனர். மீதி பத்து விழுக்காட்டு இடத்திலும் மலாய்க்காரர் அல்லாதார் எவரும் உயர் பதவிகளில் இல்லை.

இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக் காட்டப்பட்டபோது தேசிய சேவைத்துறைத் தலைவர் இது தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்றும், இனவாரியான ஒதுக்கீடு அல்ல என்றும் கூறினார். இந்தப் பதில் சட்டவிதி 153இன் பாதுகாப்பு மலாய்க்காரர்களுக்கு இனித் தேவையில்லை என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது.

புதிய பொருளாதாரக் கொள்கை (1970) குடியிருப்பு மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் ஆகியவற்றால் ஒர் குறிப்பிட்ட இனம் அடையாளப் படுத்தப்படக் கூடாது என்று கூறுகிறது.

இனவாரி ஒதுக்கீடும் எங்களுக்கே, தகுதிவாரி வாய்ப்புகளும் எங்களுக்கே என்பது அரசின் செயல்பாடாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட ஒர் இனம் எப்போதும் வெற்றி அடைவதாக இருக்கிறது. மற்றவர்கள் தோற்பதற்காகப் பிறந்தவர்கள் என்றே ஆகியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் இனப்பாகுபாடு ஏதும் இல்லை என்று மாலாய்க்காரர்களின் தலைவர்கள் கூறுகின்றனர்.

சபா, சரவாக்கில்…

மலேசியாவின் சபா, சரவாக் மாநிலங்களில் அம்மாநிலங்களுக்கான போர்னியோவாதம் செல்லுபடியாகவில்லை. அங்குள்ள நடுவணரசு உயர் அதிகாரிகளில் பெரும்பான்மையோர் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இது பிரிட்டீஷ் காலனித்துவ ஆட்சியைப் போன்றே உள்ளது. சபா, சரவாக் மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களும் தீபகற்ப மலேசியாவுக்குச் சமமாக வழங்கப்படவில்லை.

சபா, சரவாக்கின் அரசியல் தலைமைத்துவம் புத்ராஜெயா தலைவர்களால் நியமிக்கப்பட்ட பேராளார்களால் நடத்தப்படுகிறது.

பெட்ரோனாஸ் போன்ற நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்திலும் அரசு சார்ந்த வேறு பல நிறுவனங்களிலும் சபா, சரவாக்கைச் சேர்ந்த எவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி அண்மையில் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது பெட்ரோனாஸ் இயக்குநர் வாரிய உறுப்பினர்கள் இனங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுபவதில்லை என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் கூறினார்.

பெட்ரோனாஸில் குறிப்பிட்ட ஓர் இனம் மட்டுமே இயக்குநர் வாரிய உறுப்பினர்களாக இருப்பது இனவாதம் இல்லையா?

மலேசியாவில் மிகச் சில இடங்களைத் தவிர எங்கும் எல்லாரும் இனவாதிகளே என்று கூறலாமா?

மூலம்: சுரேஸ் காசுரின்
தமிழாக்கம் : ஆறு. நாகப்பன்

http://freemalaysiatoday.com

 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 5:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்

மனித ரத்தத்தில் ஊறிவிட்டது இனவெறி ....... சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Sep 24, 2010 5:59 pm

மலேசியாவை பற்றி எனக்கு நல்லவா தெரியும் ...இன வெறி மட்டுமல்ல ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 6:09 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:மலேசியாவை பற்றி எனக்கு நல்லவா தெரியும் ...இன வெறி மட்டுமல்ல ...

இங்கு வந்துள்ளீர்களா விஜி!

 மலேசியாவில் சிலரைத் தவிர எல்லாரும் இனவாதிகளே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக