புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 3:30 pm

First topic message reminder :

கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவும் தொடங்கிவிட்டது. ஆனால் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அறிய பெரிய கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து. அங்கிருக்கும் சிற்பங்களை கண்டறிந்து, சிற்பங்கள் தெளிவாக தெரியாமல் இருந்தால் அதை அழகாக வரைந்து, அதன் புராணத்தினை கண்டறிந்து மக்களுக்கு கல்லிலே கலைவண்ணம் கண்டோம் என்ற இணையதளம் சொல்லுகிறது. அங்கு சென்றால் போதும். http://www.poetryinstone.in/lang/ta/

விழுகின்ற நிழல் -
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Tanjore-big-temple-shadow
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Thiruchutru

தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன. அதுவும் எது உண்மை என காலம்காலமாக நம்பும் அளவிற்கு. கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். நீங்களும் நம்பிக்கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அது பொய் என்று படம் பிடித்து விளக்கியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்கு http://www.poetryinstone.in/lang/ta/2008/12/17/does-the-tanjore-big-temple-vimana-cast-a-shadow.html

யாளி வீரர்கள் -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Prancing-yaazhi__what-depth
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Who-is-that-to-the-right-of-the-frame
இந்த யாளியில் வீரர்கள் படையெடுத்து செல்வதை பார்த்தீர்களா. இதைப் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் தங்கள் யாளியுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இவர்களை தஞ்சைக் கோவிலில் பார்த்திருக்கின்றீர்களா?. இல்லையா ?. இத்தனை யாளிகள் எப்படி உங்கள் கண்களிலிருந்து தப்பின?. தெரிந்து கொள்ள ஆசையா அடுத்த சிற்பத்தினை பாருங்கள். ஒரு பேனா மூடியை வைத்து அந்த சிற்பம் எத்தனை சிறியதாக இருக்கிறதென சொல்லியிருக்கின்றார்கள். பெரிய கோவிலில் இத்தனை சிறிய சிற்பங்கள் கண்களில் படுபவது ஆச்சிரியமானதுதானே. மேலும் இதைப் பற்றி அறிய இங்கு http://www.poetryinstone.in/lang/ta/2009/06/03/tanjore-big-temple-vyaala-row.html

மோனோலிசாவை மிஞ்சும் சிவன் -
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Closeup-of-shiva
டாவின்சியின் மோனோலிசாவை எத்தனை உச்சத்தில் வைத்துப் போற்றுகிறோம் நாம். அவள் சோகமாக இருக்கிறாள், அதே சமயம் மர்மப் புன்னகையையும் வீசுகிறாள் என்று அவளின் அழகை போற்றுகிறோம். ஆனால் இங்கே நம் தஞ்சையில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா. உண்மைதான். இந்த சிற்பத்தில் கோபம் இருப்பதை போன்று அன்பான பக்கமும் இருக்கிறது. கோபமும், புன்னகையும் கொண்ட இந்த சிற்பத்தினை பற்றி அறிய இங்குhttp://www.poetryinstone.in/lang/ta/2009/01/29/a-sculpture-monalisa.html

பெரிய நந்தி??? -
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Closeup-of-the-vimanam-nandhi
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 Height-of-the-vimanam-nandhi
கோவிலின் முன்னால் இருக்கும் நந்தி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அதன் தலையில் ஆணி அடித்து அது வளர்வதை தடுத்து நிறுத்தினார்கள் என்று சிறுவயதில் கதை கேட்டிருப்போம். நாமக்கல் ஆஞ்சிநேயர் சிலைக்கு கூட இதுபோல ஒரு கதை உண்டு. மிகப்பெரிய நந்தியை சிற்பமாக வடித்திருப்பதை நம்ப இயலாமல் சுவாரசியத்திற்காக சொன்ன கதைகள் இவை. ஆனால் உண்மையில் இந்த நந்தி சிற்பம் கோபுரத்தில் உள்ளது. அது எத்தனை உயரமானது என்பதை அழகாக மனிதனை வைத்து நமக்கு காட்டியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்குhttp://www.poetryinstone.in/lang/ta/2008/12/16/nandhi-on-tanjore-temple-vimanam-a-debate-on-its-size.html

துவாரபாலகர்கள் -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 How-is-this-for-size
சரி, குட்டி குட்டி சிற்பங்களையெல்லாம் கண்டு கொள்வது கஸ்டம் தான். ஆனால் ஒரு யானை அளவிற்கு பெரிய சிற்பங்களையே நாம் கோட்டை விட்டிருக்கிறோம் தெரியுமா. பொதுவாக சிற்பத்தின் அளவை நமக்கு காட்ட அவர்கள் பேனாவின் மூடியை, கைப்பேசியை அருகே வைத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்த சிற்பத்தின் பிரம்மாண்டத்தினைக் காட்ட யானையை உபயோகப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சிற்பத்தின் மகத்துவம் அறிய இங்கு
http://www.poetryinstone.in/lang/ta/2008/09/14/how-big-is-big-part-2-on-the-tanjore-temple.html

நன்றி சகோதரன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Sep 24, 2010 10:26 pm

அற்புதமான படைப்பு !
அறிய தகவல்களை அறிய தந்தமைக்கு !நன்றி ! :அடபாவி: :அடபாவி: :அடபாவி:



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 25, 2010 8:58 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" நானும் பார்த்து சொன்னேன் ..நிழல் கீழே விழுகிறது..
என்று நீ சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு...
இப்ப..மாட்டுன்னங்களா.. தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 755837 தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 755837 தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 453187 தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் - Page 2 453187

இப்படி தான் சூர்யா உண்மைய சொன்ன நண்பா மாட்டங்க .....
மாத்தி யோசிங்க

நன்றி சூர்யா ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:14 am

தஞ்சைக் கோவிலை வெளிப்படையாக இந்திய ஆரிய அரசால் உடைத்தெரிய முடியவில்லை. அதனால் நரித் தனங்களை செய்ய ஆரம்பித்து விட்டது. இன்று கோவில் வளாகத்திற்குள் ஆழ்குலாய் கிண்று தோன்றப்பட்டுள்ளது. காலத்தால் தஞை கோவில் சிதறுண்டு போக இந்திய ஆரிய அரசின் திட்டமே. தமிழர்கள் தஞ்சைக் கோவிலை இந்திய அரசிடமிருந்து காக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக