புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
59 Posts - 55%
heezulia
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
54 Posts - 55%
heezulia
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Sep 21, 2010 1:49 pm

ஏதேதோ பேசிக் கொண்டே
உன்னையே பார்ப்பேன் நான்
ம்ம்... என்று சொல்லிக்கொண்டே
குழந்தையாக என்னையே பார்ப்பாய் நீ...

நீ தூங்குவதை நான் பார்க்க விழித்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
நான் தூங்கும் அழகை
நீ ரசித்த இரவுகள்தான் அதிகம்...

உனக்காக செய்யும் எல்லாவற்றிலும்
எனக்கானதை நான் மறந்துவிடுவதுண்டு
எனக்காக நான் எதை தேர்வு செய்தாலும்
அது உனக்கு பிடித்திருக்கவே ஆசைபடுவதுண்டு...

வீட்டின் நாட்குறிப்பேட்டில் உள்ள
தினங்களில் சிகப்பு நாட்களை
மட்டுமே நான் நேசிக்கிறேன்
உன் விடுப்பு தினம் அது என்பதால்.....

அலுவலக நெருங்கும் நேரம்
நீ அரக்க, பறக்க கிளம்பும் தருணம்
அழுக்கு படிந்த முக வியர்வையை புடவையில் மறைத்து
கதவோரும் நானிருந்து இமைக்காது கையசைப்பது சுகம்...

நெடுந்தூரம் உன்னோடு நான் பயணிக்கும் வேளையில்
இது அதுவென்று, அது இதுவென்று
என்று சாலையில் விவரிப்பாயே அப்போது
உன் தோள் சாய்ந்து கேட்பது இதம்...

உனக்காக காத்திருக்கும் எண்ணற்ற
உலகத்துக்கு மத்தியில்
நமக்காக வாழும் போதும்
எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே !!

பாடகன் பாடகன்

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 21, 2010 1:53 pm

வாவ்...அருமையாக உள்ளது சூப்பர் நிஜ வாழ்க்கையின் வரிகள் அருமை

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 1:55 pm

அருமை

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 21, 2010 1:56 pm

சூப்பர் இதே போல உங்களுக்கு ஒரு தனி உலகம் கிடைக்க வாழ்த்துக்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Sep 21, 2010 1:58 pm

அனைவருக்கும் என் ஆயுள் வரையிலான நன்றிகள்

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 21, 2010 2:01 pm

வீட்டின் நாட்குறிப்பேட்டில் உள்ள
தினங்களில் சிகப்பு நாட்களை
மட்டுமே நான் நேசிக்கிறேன்
உன் விடுப்பு தினம் அது என்பதால்.....
....................இந்த வரிகளில் மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். வித்யாசன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 21, 2010 2:02 pm

Kaa Na Kalyanasundaram wrote:வீட்டின் நாட்குறிப்பேட்டில் உள்ள
தினங்களில் சிகப்பு நாட்களை
மட்டுமே நான் நேசிக்கிறேன்
உன் விடுப்பு தினம் அது என்பதால்.....
....................இந்த வரிகளில் மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். வித்யாசன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

உண்மையான வரிகள் அல்லவா நெஞ்சைத்தொட்ட வரிகள் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Sep 21, 2010 2:09 pm

நன்றி நண்பரே உங்கள் பாராட்டுக்கு தலை வணங்குகிறேன்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Sep 22, 2010 12:01 pm

நன்றி

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 22, 2010 1:10 pm

அருமையான வரிகள் கொண்ட கவிதை வித்யா வாழ்த்துகள்.
அப்ப நீங்க காதலில் மறக்க ஒரு ஆள் வந்தாச்சுன்னு சொல்லுங்க

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  U எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  D எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  A எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  Y எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  A எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  S எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  U எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  D எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  H எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக