புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_m10ஈகரை நுழைவாயில்..... - Page 72 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்.....


   
   

Page 72 of 101 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 101  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 9:18 am

First topic message reminder :

V.Annasamy wrote:
அன்பு உள்ளங்களுக்கு
என்றும் வாழ்த்துக்களுடன்.

வணக்கம் கவிஞரே நலமா



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 05, 2010 6:01 pm

mohan-தாஸ் wrote:மீண்டும் இணைத்து விட்டார்கள் ஆனால் சாந்தன் என்னை லாக் பண்ணியதிற்கு காரணம் சொல்லாமல அந்த பதிவை தூக்கி விட்டார்கள் நல்லவங்க யார்....?

வாங்க தாஸ்... உங்களை இழக்க யாருக்கும் சம்மதமில்லை தானே...அந்த பதிவை நானும் தேடினேன். கிடைக்கவில்லை. பரவாயில்லை தாஸ். மறப்போம்... மன்னிப்போம்...!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 05, 2010 6:04 pm


[You must be registered and logged in to see this link.]



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 05, 2010 6:04 pm

mohan-தாஸ் wrote:
ரபீக் wrote:
mohan-தாஸ் wrote:மீண்டும் இணைத்து விட்டார்கள் ஆனால் சாந்தன் என்னை லாக் பண்ணியதிற்கு காரணம் சொல்லாமல அந்த பதிவை தூக்கி விட்டார்கள் நல்லவங்க யார்....?

தங்கள் மீண்டும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி தாஸ் மோகன் தாஸ்
ஆமா ராபீக் சில்லரை பையல்களுக்கு பதிவி கொடுத்தால் அப்படித்தான் என்ன செய்வது
இது என்ன மோகன் தர குறைவா வார்த்தைய மற்றொரு நிர்வாக குழுவுல இருக்கறவர் மேல பயன் படுத்தரிங்க.இது நல்லா இல்ல.அவர் உங்களை எதுக்கு தடை செய்தார்ந்னு சொல்லிட்டார். அவர நீங்க திட்டனும்ன்னு நினைச்சா தனி மடலில் திட்டுங்க. அத விட்டுட்டு பொது இடத்துல எல்லாரும் படிக்கற இடத்துல இந்த மாதிரி வார்த்தைய பயன் படுத்துறது நல்லா படிச்சு,நல்ல வேலையில இருக்கறவங்களுக்கு அழகில்லை




[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 05, 2010 6:04 pm

கலை wrote:
mohan-தாஸ் wrote:மீண்டும் இணைத்து விட்டார்கள் ஆனால் சாந்தன் என்னை லாக் பண்ணியதிற்கு காரணம் சொல்லாமல அந்த பதிவை தூக்கி விட்டார்கள் நல்லவங்க யார்....?

வாங்க தாஸ்... உங்களை இழக்க யாருக்கும் சம்மதமில்லை தானே...அந்த பதிவை நானும் தேடினேன். கிடைக்கவில்லை. பரவாயில்லை தாஸ். மறப்போம்... மன்னிப்போம்...!


நடந்தவை மறந்து நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் ,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 05, 2010 6:09 pm

உதயசுதா wrote:
mohan-தாஸ் wrote:
ரபீக் wrote:

தங்கள் மீண்டும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி தாஸ் மோகன் தாஸ்
ஆமா ராபீக் சில்லரை பையல்களுக்கு பதிவி கொடுத்தால் அப்படித்தான் என்ன செய்வது
இது என்ன மோகன் தர குறைவா வார்த்தைய மற்றொரு நிர்வாக குழுவுல இருக்கறவர் மேல பயன் படுத்தரிங்க.இது நல்லா இல்ல.அவர் உங்களை எதுக்கு தடை செய்தார்ந்னு சொல்லிட்டார். அவர நீங்க திட்டனும்ன்னு நினைச்சா தனி மடலில் திட்டுங்க. அத விட்டுட்டு பொது இடத்துல எல்லாரும் படிக்கற இடத்துல இந்த மாதிரி வார்த்தைய பயன் படுத்துறது நல்லா படிச்சு,நல்ல வேலையில இருக்கறவங்களுக்கு அழகில்லை

நான் எதனால் தடை செய்தேன் என்ற பதிவு ஆன்மீகம் பகுதியில் இந்து என்ற தலைப்பில்
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் என்ற குருஜி அவர்கள் பதிவு ....
இதற்க்கு மேலும் நான் இங்கே இருந்தால் மோகன் மாதிரி நானும் ஒரு கீழ்த்தரமானவன் என்று ஆகிவிடும் ... அவர் நல்லவர் வல்லவர் ...
வருகிறேன் நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Oct 05, 2010 6:09 pm

சரி சரி தாஸ்பாய் தவரு மனிதர்களுக்கு வாரதுதானே அதை மறந்து மன்னித்து வழமைப்போல வாங்க பழகலாம்.

இதுகெள்ளாம் கோபிக்கலாமா பாஸ் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 05, 2010 6:12 pm

உதயசுதா wrote:
mohan-தாஸ் wrote:
ரபீக் wrote:

தங்கள் மீண்டும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி தாஸ் மோகன் தாஸ்
ஆமா ராபீக் சில்லரை பையல்களுக்கு பதிவி கொடுத்தால் அப்படித்தான் என்ன செய்வது
இது என்ன மோகன் தர குறைவா வார்த்தைய மற்றொரு நிர்வாக குழுவுல இருக்கறவர் மேல பயன் படுத்தரிங்க.இது நல்லா இல்ல.அவர் உங்களை எதுக்கு தடை செய்தார்ந்னு சொல்லிட்டார். அவர நீங்க திட்டனும்ன்னு நினைச்சா தனி மடலில் திட்டுங்க. அத விட்டுட்டு பொது இடத்துல எல்லாரும் படிக்கற இடத்துல இந்த மாதிரி வார்த்தைய பயன் படுத்துறது நல்லா படிச்சு,நல்ல வேலையில இருக்கறவங்களுக்கு அழகில்லை

அவர் செய்த வேலை படிச்சவருக்கு அழகா உள்ளதா அவருக்கு தனி மடலில் கேட்டு பிரச்சினைகளை சரி செய்யலாம் அவர் காட்டியது அதிகாரம் மாத்திரமே அதுதான் ரொம்ப கோபம் மற்றவர் படிப்பினைக்காக வேண்டிதான் நான் இப்படி இடுவது அவர் வெளிப்படையாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தால் பிறகு அதனை தூக்கி விட்டார் அதனை தேடுகிறேன் கான வில்லை நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் எந்த விசத்திலும் ஓப்பனா பேசுவன் உள்ளுக்குள் வைத்திருப்பது அல்ல..மனசில வைத்திருப்பதை வெளிப்படையாக பேசுவது படித்தவர்களுக்கு அழகுதான்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 05, 2010 6:19 pm

அவர் செய்ததது தவறாகவே இருக்கட்டும்.தவறு அவர் மேல இருக்கும் பட்சத்தில் அவர் மேல தலைமை பொறுப்புல
இருக்கறவர் கிட்ட புகார் கொடுங்க.அத விட்டுட்டு என்ன மோகன் இது? ரஜினி டயலாக் எல்லாம் நல்லா பேசுறிங்க.
அவர் படத்துல யாரையும் தரக்குறைவா பேச மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?




[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 05, 2010 6:22 pm

மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி காக்கவும்.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி அமைதி காக்கவும்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 05, 2010 6:28 pm

கலை wrote:மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி காக்கவும்.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி அமைதி காக்கவும்...!

இல்லா விட்டால் என்ன கோபம் வருமா கூடாது ஓரக்கண் பார்வை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 72 of 101 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 101  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக