புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_m10உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க நிறம் எந்த நிறம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2009 3:33 am

First topic message reminder :

கலர் என்பது ஒருவித மேஜிக். நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற மேட்ச்சிங் கலராக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன கலர் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன கலர் உடுத்தலாம்? இதோ சில கலர் டிப்ஸ்!

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கலர் பர்சனாலிட்டி உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான கலரை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு உங்க்ள பிறந்த நாள் 10.10.1974 என வைத்துக் கொள்ளுங்கள்.

10.10.1974= 1+0+1+0+1+9+7+4
=23 (2+3)
=5

5 என்பது நீல நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)

உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் கேரக்டரையும் சொல்லிவிடுமாம்.

அதன் படி....

1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.

2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.

3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷ மானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.

4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.

5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.

6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.

7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத்திறன் அதிகம் இருக்கும்.

8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.

9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Oct 07, 2009 4:40 pm

மீனூ திமிங்ஸ் மேலேயே சந்தேகமா?

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 4:44 pm

Kraja29 wrote:9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள். உங்க நிறம் எந்த நிறம் - Page 2 440806 உங்க நிறம் எந்த நிறம் - Page 2 838572

அப்பாவியாக இருக்காது, நன்றாக பாருங்கள் “அடப்பாவியாக” இருக்கும்!

உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 4:51 pm

மீனு யார் மேலும் சந்தேகம் கொள்ள மாட்டா...உறுதிப் படுத்தி கொள்ளனும்..எடுத்ததும் நம்பனுமா..கேட்டு விட்டு நம்புவேன்.. இது மீனு பாலிசி..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 07, 2009 4:57 pm

சிவா wrote:
Kraja29 wrote:9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள். உங்க நிறம் எந்த நிறம் - Page 2 440806 உங்க நிறம் எந்த நிறம் - Page 2 838572

அப்பாவியாக இருக்காது, நன்றாக பாருங்கள் “அடப்பாவியாக” இருக்கும்!

ஸ்ஸ்ஸ் உங்க நிறம் எந்த நிறம் - Page 2 246975 ................... பப்ளிக் இருக்கும் பொது இப்படியெல்லாம் சொல்ல கூடாது , இமேஜ் போயிடும் உங்க நிறம் எந்த நிறம் - Page 2 211781

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 5:07 pm

உங்க நிறம் எந்த நிறம் - Page 2 838572 உங்க நிறம் எந்த நிறம் - Page 2 705463

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 07, 2009 5:54 pm

4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.

என‌க்கும் கணக்கு போட்டு பாத்ததில் இதுதான் வந்தது. உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Icon_lol

உண்மையாதான் இருக்கு... உங்க நிறம் எந்த நிறம் - Page 2 677196 உங்க நிறம் எந்த நிறம் - Page 2 677196 உங்க நிறம் எந்த நிறம் - Page 2 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 07, 2009 5:55 pm

சிவா wrote:
Kraja29 wrote:9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள். உங்க நிறம் எந்த நிறம் - Page 2 440806 உங்க நிறம் எந்த நிறம் - Page 2 838572

அப்பாவியாக இருக்காது, நன்றாக பாருங்கள் “அடப்பாவியாக” இருக்கும்!

ஸ்ஸ்ஸ் உங்க நிறம் எந்த நிறம் - Page 2 246975 ................... பப்ளிக் இருக்கும் பொது இப்படியெல்லாம் சொல்ல கூடாது , இமேஜ் போயிடும் உங்க நிறம் எந்த நிறம் - Page 2 211781

உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Icon_lol உங்க நிறம் எந்த நிறம் - Page 2 Icon_lol

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Nov 18, 2009 1:18 pm

ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத்திறன் அதிகம் இருக்கும்.

ஐயோ இது உண்மையா?????

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 2:40 pm

ஐயோ இது உண்மை இல்லை ,,நண்பரே
இதெல்லாம் சும்மா படிக்கதான்,நம்ப இல்லை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 3:43 pm

உங்க நிறம் எந்த நிறம் - Page 2 705463 உங்க நிறம் எந்த நிறம் - Page 2 705463

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக