புதிய பதிவுகள்
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
86 Posts - 44%
ayyasamy ram
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
67 Posts - 34%
i6appar
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
3 Posts - 2%
prajai
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_m10மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடல் பற்றிய தகவல்கள்!!!

Page 1 of 2 1, 2  Next

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun 29 Aug 2010 - 9:52

நான் அறிந்தவை...

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.

அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...

* பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
- பூர்ணாவோட ஆயுள் எத்தனையா இருந்தா என்ன , நீ எப்போம் மண்டைய
போடுவினு தெரியுமா... சொல்லு மேல தாளத்துக்கு ஆள் போடனும்.... :suspect:

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
- இங்கலாம் அதுல பாதியத்தான் குறிக்கும் .ஏன்னா நம்ம பையலுக
ரெம்ப speed -டு ... அவன் சின்ன வயசா இருக்கும் போதே அவனுக்கு ஒரு
தலைமுறைய உருவாக்கிருவான் ... முத்தம்

* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 African_beauty_2
- நம்ம அக்கா முகத்ல எனத்தன எலும்பு இருக்கும் ...?? என்ன?

* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
- இங்க மூளையே இல்ல ... ரிலாக்ஸ் இதுல தாமிரம் தங்கமுனு...
- ஏன்டலாம் இருந்ததுனா அத அடகு வச்சிருன்வப்பா... கண்ணடி
- அத வச்சி நான் என்ன பன்ன, நாலாம் அத வித்துருவேன்(அது ஏன்ட
இருந்தா என்ன ... ஓன்ட இருந்தா என்ன ... எனக்கு மொத்தத்ல அந்த
குடும்பம் உருப்டாம போனும் ...)
- அநியாயம் என்ன கொடுமை சார் இது ரெண்டு பேரும் மூளைய அடகு வக்கிறதுக்காண்டி
அத வெளிய எடுக்க try பன்றாங்கலான் ...

* ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72
மீட்டராகும்.

- எந்த ஸ்கேல வச்சி ராசா, அளந்து பாத்த ..மண்டையில் அடி

* நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
- அய்யோ, நான் இல்லை இவரு 24 மணி நேரமும் பயணம் செய்ராரு ... அத வெளிய
சொல்லிக்கிட்டா இருக்காரு ...

* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து
வெளிச்செலுத்துகிறது.

- அது அவஅவன் வாங்கற Brand -ட பொறுத்து... ( Scissor -னா கொஞ்ச
நேரம்தான் ... Filter வாங்குனாதா ரெம்ப நேரம் ...)

* நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
- எங்களுக்குலாம் டீச்சர் கேள்வி கேக்கும் போது, இத overtake பன்னிரும்ல... பைத்தியம்

* மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று
ஆயிரம்.

- ஓ... அதான், நம்ம ஆளுக ஓசில பினாயில கொடுத்தாலும் வாங்கி
குடிக்கிராங்கேளா... சியர்ஸ்

* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
- இங்க கலைஞர் அதையும் பிடிங்கிட்டு விட்றாரு ... ஆறுதல்

* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
- நல்லா பாருங்க கல்யாணம் முடிஞ்சவனுக்கு கம்மியா ஓடும் ...கன்னத்தில் அறை

* கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம்
வேறுபடு‌ம்.

- கை இல்லாதவனுக்கு நாக்ல ஜோசியம் பாக்லானு சொல்றிங்க ... ஜொள்ளு

* ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
- நக்கல் நாயகம் எங்க! என் நாக்க பாத்து சொல்லுங்க ...

* க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு
பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

- :farao: மொதல்ல இவங்க ரெண்டு பேரு கண்ணதான் தோண்டி எடுக்கணும்...

* 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து
இருக்கிறது.

- பெனிசில் இல்லாமலே நம்ம வெரல வச்சி எழுதலாம்னு
சொல்றிங்க...நான் ரெடி, நீ ரெடியா

* மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து
உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது,
மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

- என்ன! செத்தவன்ட போய் கேட்டியா ... பிச்சு புடுவேன் பிச்சி... கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun 29 Aug 2010 - 10:34

:silent:

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 29 Aug 2010 - 11:36

மிகவும் பயனுள்ள தகவலைத்தந்தமைக்கு எனது அன்பு நன்றிகள்
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun 29 Aug 2010 - 11:51

சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவலைத்தந்தமைக்கு எனது அன்பு நன்றிகள்

நன்றி தோழரே ... நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 29 Aug 2010 - 12:49

மகிழ்ச்சி மகிழ்ச்சி :silent: நன்றி

மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 29 Aug 2010 - 12:53

அறியத்தந்தமைக்கு நன்றி தோழரே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun 29 Aug 2010 - 19:01

ரபீக் wrote:அறியத்தந்தமைக்கு நன்றி தோழரே

நன்றி

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun 29 Aug 2010 - 20:11

நன்றி தோழரே ... நன்றி

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun 29 Aug 2010 - 21:18

மிகவும் பயனுள்ள தகவலைத்தந்தமைக்கு எனது அன்பு நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun 29 Aug 2010 - 21:42

மகிழ்ச்சி மகிழ்ச்சி அறிய தகவல்கள் மகிழ்ச்சி

மனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Mமனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Oமனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Hமனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 Aமனித உடல் பற்றிய தகவல்கள்!!!	 N
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக