புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
4 Posts - 3%
prajai
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
4 Posts - 3%
Jenila
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
2 Posts - 2%
jairam
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
1 Post - 1%
M. Priya
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
1 Post - 1%
kargan86
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
8 Posts - 5%
prajai
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
6 Posts - 4%
Jenila
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
4 Posts - 2%
Rutu
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
2 Posts - 1%
manikavi
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10மங்காத்தாவில் த்ரிஷா Poll_m10மங்காத்தாவில் த்ரிஷா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தாவில் த்ரிஷா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 12:17 pm

மங்காத்தா படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் நாளும் ஒரு நட்சத்திரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஏற்கெனவே நாகார்ஜுனா, அனுஷ்கா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன், கவுரவ வேடத்தில் சிம்பு என நிறைய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

இப்போது இந்தப் படத்தில் த்ரிஷாவும் ஒரு நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அஜீத்துடன் ஏற்கெனவே த்ரிஷா ஜீ, கிரீடம் படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகிறது. முதலில் தமிழில் எடுத்து தெலுங்கில் டப் பண்ணும் யோசனையில் இருந்தவர்கள், இப்போது அதை மாற்றிக் கொண்டு இரு மொழிகளுக்கும் தனித் தனியாகவே எடுக்க முடிவு செய்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கும் மங்காத்தாவின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்குகிறது.

விடுப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Wed Sep 22, 2010 12:18 pm

நன்றி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 22, 2010 12:22 pm

தலன்னாலே தனி கிக்குதான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 12:23 pm

maniajith007 wrote:தலன்னாலே தனி கிக்குதான்

அப்போ டாக்டரு மக்குதானே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 22, 2010 12:25 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:தலன்னாலே தனி கிக்குதான்

அப்போ டாக்டரு மக்குதானே ?

இதுதான் ஊரு உலகத்துக்கே தெரியுமே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 12:27 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:தலன்னாலே தனி கிக்குதான்

அப்போ டாக்டரு மக்குதானே ?

இதுதான் ஊரு உலகத்துக்கே தெரியுமே

ஊரு உலகத்துக்கு தெரிஞ்சு என்ன பிரயோஜனம் ,,,அவருக்கு தெரியணுமே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 22, 2010 12:31 pm

[quote="ரபீக்"]
maniajith007 wrote:

ஊரு உலகத்துக்கு தெரிஞ்சு என்ன பிரயோஜனம் ,,,அவருக்கு தெரியணுமே ?

அவருக்கும் தெரியும் ஆனாலும் என்ன பண்ண முடியும் விடுங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 1:00 pm

சூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ள இவ்வளோ பில்டப்பா.. ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 1:09 pm

arun_vzp wrote:சூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ள இவ்வளோ பில்டப்பா.. ஜாலி

ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே இப்படின்னா படம் வந்த பிறகு எவ்வளு பிள்டுப்புன்னு பாரு நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக