புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
4 Posts - 5%
Rutu
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
1 Post - 1%
manikavi
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_m10ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Sep 22, 2010 10:50 am

ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? M-1



கேள்வி : ஆவியுலகம் என ஒன்று உண்டா? ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?

பாலசுப்ரமணியன் சென்னை

உண்டு, தொடர்பு கொள்ளலாம், ஸ்தூல சரீரம். சூட்சும சரீரம். காரண சரீரம் என்று 3 சரீரங்களால் ஆனது தான் மனிதன் உருவம், இதில்

ஸ்தூல சரீரம் - கண்ணுக்குத் தெரிந்த மனித சரீரம்,
சூட்சும சரீரம் - கண்ணுக்குத் தெரியாத மனித சரீரம்,

காரண சரீரம் - ஸ்தூல சரீரம் சூட்சும சரீரம்



ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Obelaying


ஸ்தூல சரீரம் அழிவதே மரணம், சூட்சும சரீரம்
அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை, அந்த சூட்சும சரீரத்தையே ஆவி என்கிறோம், மறுபிறப்பு எடுக்கும் வரையில் அந்த சரீரம் வசிக்கும் இடமே ஆவி உலகம் என்று அழைக்கப்டுகிறது, அந்த ஆவியுலகத்தில் இருப்பவர்களை சில மந்திரப்பிரயோகம் மூலமாகவும். வேறு சில வழிகளிலும் அழைத்துப் பேசலாம், பொதுவாக எந்த ஆவியாலும் நன்மையையோ. தீமையையோ செய்ய இயலாது, நமக்குப் புலப்படாத சில விஷயங்களைத் தெளிவுபடுத்த மட்டுமே முடியும், உதாரணமாக திருமணமாகாத ஒருவனுக்கு திருமணத்தை நடத்திவைக்க ஆவி உலகத்தில் உள்ள ஆவியால் செய்ய இயலாது, திருமணத் தடைக்கான காரணம் கூறி அதை நிவர்த்திக்க மட்டுமே வழிகாட்ட முடியும், எனவே ஆவி உலகம் உள்ளது, அதை நல்ல வழியில் பயன்படுத்தி நம் வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வோம், மிக உயர்ந்த புனிதமாக வாழ்ந்த மகான்கள் அவர்கள் விரும்பினால் மட்டும் பேசமுடியும்


source http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_20.html




ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா? Asrwe





எனது இணைய தளம் www.ujiladevi.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Sep 22, 2010 11:00 am

தகவலக்கு நன்றி அய்யா!

எனக்குள் சில கேள்விகள். தங்களிடம் கேட்கலாமா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 11:10 am

நல்ல தகவல் அய்யா...நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Sep 22, 2010 11:20 am

பிச்ச wrote:தகவலக்கு நன்றி அய்யா!

எனக்குள் சில கேள்விகள். தங்களிடம் கேட்கலாமா?

தங்கள் கேள்விகளை அன்போடு அனுப்பவும் பதில் தர காத்திருக்கிறோம்
நல்ல கேள்விகள் என்றால் தளத்தில் வெளியிடலாம்



உங்கள் கேள்விகளை இந்த முகவரிக்கு அனுப்பிவைக்கவும் sriramanandaguruji@gmail.com





எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Sep 22, 2010 11:22 am

பிச்ச wrote:தகவலக்கு நன்றி அய்யா!

எனக்குள் சில கேள்விகள். தங்களிடம் கேட்கலாமா?

நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Sat Oct 02, 2010 6:59 pm

நன்றி



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக