புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_c10தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_m10தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_c10 
91 Posts - 62%
heezulia

36 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

233 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_c10தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_m10தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_c10தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_m10தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 9:15 am

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகள் 3 பேரையும் அக்டோபர் 8-ம் தேதி தூக்கில் போட சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ராகவன், வேலூர் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார்.

கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனிக்கோர்ட்டு தண்டனை வழங்கியது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. தர்மபுரியில் நடந்த போராட்டத்தின்போது, கோவை வேளாண்மை கல்லூரி பஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் மாணவிகள் ஹேமலதா, கோகிலவாணி மற்றும் காயத்திரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு சேலம் செசன்சு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.

இதுதவிர, 25 பேருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்து, நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து கடந்த 30-8-2010 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறைகள் தொடங்கின.

அதன்படி அவர்கள் 3 பேருக்கும் எந்த தேதியில், எந்த நேரத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும் பணியை சேலம் கோர்ட்டு தொடங்கியது.

இந்த நிலையில் குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மாது மற்றும் முனியப்பன் ஆகிய 3 பேருக்கும், அக்டோபர் 8-ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ராகவன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு (வாரண்டு) நேற்று சேலம் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் 3 பேரும் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 22, 2010 9:21 am

இது ஒரு கேடுகட்ட அரசு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக