புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
9 Posts - 90%
mruthun
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
2 Posts - 1%
manikavi
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
2 Posts - 1%
mruthun
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_m10கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது


   
   

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 8:05 am

ஏமாறச் சொன்னது நானா?

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். நூதன வழிகளில் தொழில் நுட்ப உதவியுடன் ஏமாற்றுபவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தனது வலைப்பதிவில் சில உபயோகமான எச்சரிக்கைகளைத் தருகிறார் சேவியர்.

1. உடனடி பணம், புகழ் போன்றவை தரும் திட்டங்கள், அழைப்புகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரே நாளில் மன்னனாக ஆசைப்படும்போது அதிக கவனம் அவசியம்!

2. "உடனே" என உங்களை அவசரப்படுத்தும் எதையும் உதாசீனப்படுத்தத் தயங்க வேண்டாம்.

3. இணையத்தில் உங்கள் தகவல்கள் எதையும் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தளம் பாதுகாப்பானது எனப்படும் சிம்பல் இருந்தால் மட்டுமே கொடுங்கள்.

4. "முன் பணம்" கொடுக்க வேண்டியவற்றை ரொம்பவே அலசி ஆராயுங்கள். பெரும்பாலும் கம்பி நீட்டி விடும் காரியமாகத்தான் அது இருக்கும்.

5. எந்த விஷயத்தையும் அனுபவசாலிகளிடம் விவாதிக்கத் தயங்காதீர்கள்.

6. இணையம் சார்ந்த சமாச்சாரங்களெனில் அந்தத் தளம் எங்கிருந்து இயங்குகிறது, கூகிள் தேடலில் அந்தத் தளம் லிஸ்ட் ஆகிறதா என்பதையெல்லாம் கண்டறியுங்கள். பொதுவான மின்னஞ்சல்களான யாகூ, கூகிள், ஜிமெயில் போன்றவை அல்வா பார்ட்டிகள் பயன்படுத்துவது!

7. சஞ்சலம்தான் முதல் எதிரி. "ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சே!" என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்.

8. உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி போன்றவற்றின் எண்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கிரெடிட் கார்ட் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் செய்து கார்டை தடை செய்யலாம். அதைப் பின்னர் யாரும் பயன்படுத்த முடியாது.

9. ஒரு மின்னஞ்சல் கணக்கைத் தனியாக வைத்திருங்கள். அதை வைத்தே உங்கள் முக்கியமான தகவல் பரிமாற்றங்களைச் செய்யுங்கள். பொதுவான இணையத் தளங்கள், குழுக்கள், வலைப்பூக்கள் போன்றவற்றுக்கு வேறு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

10. ஆன்லைன் குலுக்கல்கள், போட்டிகள் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. உங்களை சிங்கப்பூருக்கு அனுப்புகிறேன் என ஆசை காட்டுபவற்றை நிராகரியுங்கள்.

11. உங்கள் வங்கிக் கணக்கு எண், செக் புக், ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்த ரசீதுகள், கட்டிய ரசீதுகள், இது போன்ற அத்தனையும் ஓரிடத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேவை தீர்ந்ததும் கிழித்து விடுங்கள்.

12. ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் இரண்டு வேறு வேறு இடங்களில் சேமித்து வையுங்கள். பாஸ்வேர்ட்கள் எல்லாம் கடினமானதாக, யூகிக்க முடியாததாக, நீங்கள் மறக்காததாக இருக்க வேண்டும்.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து, ஆன்லைனிலேயே படித்து, ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல்கலைக் கழகங்களில் போலிகளும் இருக்கின்றன. உஷார்! பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகங்களை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம்தான் வேஸ்ட்!

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் உதவிப் பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களை மட்டும் கண்டறிந்து கொடுங்கள். நேரில் சென்று ஆராய்ந்து பின் வழங்குவதை விட சிறப்பானது வேறில்லை!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 23, 2010 8:23 am

அருமையான பதிவு.

ரமணீயன்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 8:25 am

T.N.Balasubramanian wrote:அருமையான பதிவு.

ரமணீயன்.

காலை வணக்கம் ஐயா. நலமா ? ரொம்ப நன்றி ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 8:33 am

நல்ல பதிவு நன்றி பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 8:35 am

karthikharis wrote:நல்ல பதிவு நன்றி பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 10:17 am

எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிதோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 10:19 am

சபீர் wrote:எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிதோழரே

வாப்பா சபீர் கண்ணு. ரொம்ப நாளா பார்க்காத்து போல இருக்கு கண்ணு. நலமா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 23, 2010 10:26 am

பயனுள்ள தகவல் குணா.பகிர்ந்தமைக்கு நன்றி




கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Uகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Dகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Aகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Yகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Aகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Sகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Uகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Dகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Hகண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 23, 2010 10:29 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 23, 2010 10:32 am

அன்பான ஆலோசனை பகிர்வுக்கு நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக