புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
90 Posts - 78%
heezulia
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்தொடுத்தேன்....(கவிதை)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Sep 21, 2010 4:29 pm

First topic message reminder :

போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Thumbnail
போதும் போதுமென்ற
போராட்ட வாழ்க்கையுடன்
போகின்ற ஆயுளுமாய்
போர் தொடுக்கும் நாளிகள்

பாசம் எனக்கற்று
பாராட்டுகள் பிறர் அடைய
பாவம் எனை நினைத்து
பாசத்திற்காய் போராடினேன்

கல்விக் கூடங்களடைந்து
கற்க முடியாத கல்வி நாடி
கற்றவனை கண்டு நொந்து
கல்விக்காய் போராடினேன்

காதல் கொள்ள நாடி
காதலியின் ஏமாற்றத்துடன்
காதலர்களின் ஊடல்கண்டு
காதலுக்காய் போராடினேன்

திருமணத்தால் முடியுமென்று
திருமண முறிவடைந்து
திகைப்பூட்டும் குடும்பங்கண்டு
திருமணத்திற்காய் போராடினேன்

செல்வமே தேவை என்று
செல்லாக்காசாகி நின்று
செல்வந்தனின் களிப்பு கண்டு
செல்வத்திற்காய் போராடினேன்

குழந்தைதான் நிம்மதி என்று
குழந்தை பெற நாதியற்று
குழந்தைகளின் மொழிகேட்டு
குழந்தைக்காய் போராடினேன்

அமைதிதான் வாழ்க்கை என்று
அமைதியற்ற நிலையும் அடைந்து
அமைதியான மரணம் கண்டு
அமைதிக்காய் போராடுகிறேன்.
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 C39E81ED20FBA49F68509A83F1D9FC65




நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 22, 2010 12:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 4:51 pm

உமா wrote:வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்தது தான்....
போராடி வெற்றி பெறுவோம்....
அருமை ஹாசிம் அவர்களே....!!!!!!!!!!

மிக்க நன்றி உமா



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Wed Sep 22, 2010 5:22 pm

"பாசம் எனக்கற்று
பாராட்டுகள் பிறர் அடைய
பாவம் எனை நினைத்து
பாசத்திற்காய் போராடினேன்"

அருமை...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 23, 2010 10:26 am

Jotheshree wrote:அமைதி தேடிடும் போராட்டம் மிக அருமை..........

நன்றி ஜோதி



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 23, 2010 10:28 am

உதயசுதா wrote:வாழ்க்கை போராட்டம் பற்றிய கவிதை நல்லா இருக்கு ஹாசிம்

நன்றி சுதா



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 23, 2010 10:30 am

Kaa Na Kalyanasundaram wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 23, 2010 10:50 am

போராட்டமே வாழ்க்கை என அழகுற எடுத்துரைக்கும் கவிதை வரிகள் அருமை ஹாசிம்!



போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 23, 2010 11:04 am

Manubarathan wrote:"பாசம் எனக்கற்று
பாராட்டுகள் பிறர் அடைய
பாவம் எனை நினைத்து
பாசத்திற்காய் போராடினேன்"

அருமை...

நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 11:05 am

முபிஸ் wrote:சோகமான வரியினை சீறாக அமைத்து கொடுத்துள்ளீர்கள் அருமை நண்பா....வாழ்க்கையே போரட்டத்தின் மத்தியில் உள்ளது சோகம்
போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 359383 போர்தொடுத்தேன்....(கவிதை) - Page 2 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 11:06 am

வாழ்க்கையை சொன்ன விதம் அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக