புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 9:10

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
32 Posts - 74%
heezulia
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
10 Posts - 23%
mohamed nizamudeen
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
368 Posts - 78%
heezulia
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_m10போர்தொடுத்தேன்....(கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்தொடுத்தேன்....(கவிதை)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 21 Sep 2010 - 17:59

போர்தொடுத்தேன்....(கவிதை) Thumbnail
போதும் போதுமென்ற
போராட்ட வாழ்க்கையுடன்
போகின்ற ஆயுளுமாய்
போர் தொடுக்கும் நாளிகள்

பாசம் எனக்கற்று
பாராட்டுகள் பிறர் அடைய
பாவம் எனை நினைத்து
பாசத்திற்காய் போராடினேன்

கல்விக் கூடங்களடைந்து
கற்க முடியாத கல்வி நாடி
கற்றவனை கண்டு நொந்து
கல்விக்காய் போராடினேன்

காதல் கொள்ள நாடி
காதலியின் ஏமாற்றத்துடன்
காதலர்களின் ஊடல்கண்டு
காதலுக்காய் போராடினேன்

திருமணத்தால் முடியுமென்று
திருமண முறிவடைந்து
திகைப்பூட்டும் குடும்பங்கண்டு
திருமணத்திற்காய் போராடினேன்

செல்வமே தேவை என்று
செல்லாக்காசாகி நின்று
செல்வந்தனின் களிப்பு கண்டு
செல்வத்திற்காய் போராடினேன்

குழந்தைதான் நிம்மதி என்று
குழந்தை பெற நாதியற்று
குழந்தைகளின் மொழிகேட்டு
குழந்தைக்காய் போராடினேன்

அமைதிதான் வாழ்க்கை என்று
அமைதியற்ற நிலையும் அடைந்து
அமைதியான மரணம் கண்டு
அமைதிக்காய் போராடுகிறேன்.
போர்தொடுத்தேன்....(கவிதை) C39E81ED20FBA49F68509A83F1D9FC65




நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue 21 Sep 2010 - 19:05

அமைதிதான் வாழ்க்கை என்று
அமைதியற்ற நிலையும் அடைந்து
அமைதியான மரணம் கண்டு
அமைதிக்காய் போராடுகிறேன்.

அருமை அண்ணாத்தே மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 21 Sep 2010 - 19:06

சிந்திக்க தூண்டும் வரிகள் ,,,அருமை கவிஞரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue 21 Sep 2010 - 19:08

சோகமான வரியினை சீறாக அமைத்து கொடுத்துள்ளீர்கள் அருமை நண்பா....வாழ்க்கையே போரட்டத்தின் மத்தியில் உள்ளது சோகம்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 21 Sep 2010 - 19:08

வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்தது தான்....
போராடி வெற்றி பெறுவோம்....
அருமை ஹாசிம் அவர்களே....!!!!!!!!!!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 21 Sep 2010 - 21:00

மீனா wrote:அமைதிதான் வாழ்க்கை என்று
அமைதியற்ற நிலையும் அடைந்து
அமைதியான மரணம் கண்டு
அமைதிக்காய் போராடுகிறேன்.

அருமை அண்ணாத்தே மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

மிக்க நன்றி மீனா



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue 21 Sep 2010 - 22:02

அமைதி தேடிடும் போராட்டம் மிக அருமை..........



Be Happy always

போர்தொடுத்தேன்....(கவிதை) 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 22 Sep 2010 - 11:10

ரபீக் wrote:சிந்திக்க தூண்டும் வரிகள் ,,,அருமை கவிஞரே

நன்றி ரபீக்



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 22 Sep 2010 - 11:37

முபிஸ் wrote:சோகமான வரியினை சீறாக அமைத்து கொடுத்துள்ளீர்கள் அருமை நண்பா....வாழ்க்கையே போரட்டத்தின் மத்தியில் உள்ளது சோகம்

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
போர்தொடுத்தேன்....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 22 Sep 2010 - 11:45

வாழ்க்கை போராட்டம் பற்றிய கவிதை நல்லா இருக்கு ஹாசிம்




போர்தொடுத்தேன்....(கவிதை) Uபோர்தொடுத்தேன்....(கவிதை) Dபோர்தொடுத்தேன்....(கவிதை) Aபோர்தொடுத்தேன்....(கவிதை) Yபோர்தொடுத்தேன்....(கவிதை) Aபோர்தொடுத்தேன்....(கவிதை) Sபோர்தொடுத்தேன்....(கவிதை) Uபோர்தொடுத்தேன்....(கவிதை) Dபோர்தொடுத்தேன்....(கவிதை) Hபோர்தொடுத்தேன்....(கவிதை) A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக