புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
சென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_lcapசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_voting_barசென்னை மத்திய சிறைச்சாலை - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மத்திய சிறைச்சாலை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 11:23 pm

First topic message reminder :

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் எதிரே 14 ஏக்கர் பரப்பில் 170 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது சென்னை மத்திய சிறைச்சாலை . கடந்த 1837ம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் ' மெட்ராஸ் சீர்திருத்த மையம் ' என்ற பெயரில் 14.86 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது இந்த சிறைச்சாலை . அந்தமான் சிறைக்கு கைதிகளை அனுப்புவதற்கு முன்னர் தற்காலிகமாக தங்கவைக்கப் பயன்படும் இடமாகவே இது பயன்பட்டுவந்தது .

""1836-ல் வெறும் 16,956 ரூபாய் செலவில் ஒரே வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டதுதான் இந்தச் சிறைச்சாலை. 1200 பேர் தங்குவதற்கு வசதியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது. பலசமயம் 3000 பேரைத் தாண்டிக்கூட இருந்ததுண்டு.

இந்த சிறைச்சாலையின் 24 ம் எண் சிறையின் , தனி அறையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் வீர சாவர்க்கர் , மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , தற்போதைய முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர் .

மொத்தம் 1,200 கைதிகளை அடைப்பதற்கு இந்த சிறைச்சாலையில் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன . கைதிகளுக்கு போதுமான வசதிகள் இங்கு இல்லை என்பதால் , மத்திய சிறைச்சாலையை புழலுக்கு மாற்றும் திட்டம் உருவாகி , 2006 ஆண்டு நவம்பர் 18ம் தேதி புழலுக்கு மாற்றப்பட்டது .

இவ்வளவு வரலாறு படைத்த இந்த மத்திய சிறைச்சாலை 21 - 01 - 2009 இடித்து தரைமட்டமாக்கப்பட்டது .

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Aug 04, 2009 5:40 pm

இப்போது தான் முதல்முதலில் பார்கிறேன்.
பாவம் செய்பவர்கள் திருந்தட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2009 5:41 pm

sherin wrote:அண்ணா எல்லாம் சரி இங்கு உங்கள் அனுபவம் எப்படி..?

நானும் நாம்ம ராஜாவும் ஒரு மாத காலமாக தங்கியிருந்தோம், சுவர்களில் எழுதியது எல்லாமே அவர்தான்!

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Fri Aug 07, 2009 1:51 pm

நான் இப்போ அலுவலகத்திற்கு வர்றது திரும்ப வீட்டுக்கு போறது எல்லாம் புழல் சிறைச்சாலை வழியத்தான் அதபத்தி எதாவது தெரிஞ்சால் சொல்லுங்களேன்.
கிருஷ்ணா மூர்த்தி

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக