புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுசா அடி வாங்க ரூம் போட்டு யோசிக்கிறேன் நடிகர் வடிவேலு பேட்டி I_vote_lcapபுதுசா அடி வாங்க ரூம் போட்டு யோசிக்கிறேன் நடிகர் வடிவேலு பேட்டி I_voting_barபுதுசா அடி வாங்க ரூம் போட்டு யோசிக்கிறேன் நடிகர் வடிவேலு பேட்டி I_vote_rcap 
30 Posts - 54%
heezulia

22 Posts - 39%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசா அடி வாங்க ரூம் போட்டு யோசிக்கிறேன் நடிகர் வடிவேலு பேட்டி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 Aug 2009 - 0:33

காமெடியில் குழந்தைகளுக்கும் நெருக்கமாக இன்று கலக்கி வருபவர் நடிகர் வடிவேலு. போக்குவரத்து நெரிசல் மற்றும் டப்பிங் வேலைகளுக்கிடையில் சிக்கி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:_

கேள்வி: `அழகர் மலை' படத்தில் என்னவாக வருகிறீர்கள்?

பதில்: எல்லா படங்களுக்குமே நான் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று நான் உழைக்கிறேன். ஸ்பாட்டில் போய் எதையும் யோசிக்கிறேன் என்று சொல்லி தயாரிப்பாளர்களின் காசை விரயம் செய்வதில் எனக்கு சம்மதமில்லை. நாளைக்கு சுடுற தோசைக்கு முந்தைய நாளே மாவை தயார் செய்து தரணும். அப்பதான் தோசை ருசியாக இருக்கும். அது மாதிரி என் படங்களில் எல்லாமே காமெடி சீனுக்காக முந்தின நாளே தயாராகிறேன். மறுநாள் நடக்கிற சூட்டிங்குக்கு முந்தின நாளே ரெடியா இருக்கணுங்கிறது தான் என்னோட வேலை.

`அழகர் மலை' படத்தில் எனக்கு தனி ட்ராக் இல்லாமல் கதையோடு இணைந்து ஆர்.கே.வுக்கு தாய் மாமனாக படம் முழுக்க வருகிறேன். உங்கள் வயிறு வலிக்கு நான் கியாரண்டி. ஆர்.கே. என்னை சிக்கலில் மாட்டி விடும் நல்ல மாப்பிள்ளை. அவருக்கு தாய் மாமனாக வருகிறேன். `எல்லாம் அவன் செயல்' படத்தில்' இரண்டு பேரும் சேர்ந்து நடித்தது ஒர்க் அவுட் ஆனது போல் `அழகர் மலை'யில் எங்க மாமன்_ மாப்பிள்ளை கூட்டணி டபுள் மடங்கு ஒர்க் அவுட் ஆகும்.

கேள்வி: தொடர்ந்து அடிவாங்கும் காமெடியிலேயே நடிக்கிறீர்களே?

பதில்: அடி வாங்குவது வடிவேலு இல்லை. வடிவேலை அடிக்க முடியாது. கேரக்டர் தான் அடி வாங்குகிறது. நான் அடி வாங்குகிறேனா? இல்லை. சாக்கடையில் விழுகிறேனா என்பது முக்கியமல்ல. மக்கள் சிரிக்கிறார்களா என்பதுதான் முக்கியம். அடி வாங்குகிற காமெடியாக இருந்தாலும், அதில் எப்படி யாரும் யோசிக்காத விஷயங்களை கொண்டு வரணும் என்பதும், திரும்ப வருகிற மாதிரியான காட்சிகளை எப்படியும் தவிர்க்கணும் என்பதும் தான் எனது நோக்கம். புது அடி வாங்குகிற சீனுக்காக ரூம் போட்டு யோசிக்கிறோம் அப்பு... சும்மா இல்லை.

கேள்வி: நிறைய படங்கள் நடிக்கிறீங்க... தொடர்ந்து வித்தியாசம் காட்ட முடியுமா? எங்கிருந்து பிடிக்கிறீங்க?

பதில்: அரை டவுசர் போட்டு நடிச்சவன் அரசர் வேஷம் வரைக்கும் போட்டு நடிச்சிட்டேன். இதைவிட வேறென்ன வேணும்? சொல்றதுக்கு நிறைய காமெடி இருக்கு. மக்கள் கிட்டே இருந்துதான் எடுக்கிறேன். அவங்களை விட்டு தள்ளிப் போயிட்டா வேற எவனுக்கோ காமெடி பண்றாங்கன்னு நினைச்சுட்டு சிரிக்காம இருந்துருவாங்க. அதனால இங்க பேச, சிரிக்க நினைக்கிற விஷயங்களைத்தான் தேடிப் பிடிக்கிறேன்.

கேள்வி: உங்க கூட இருக்கிறவங்க... இப்போ இல்லைன்னு ஒரு பேச்சு?

பதில்: அவங்களும் வரணுமில்ல... தெரிஞ்ச முகமாயிட்டாங்க. வேற வேற படங்களிலே நடிக்க வாய்ப்பு வருது. போய் பண்றாங்க. அவங்க எனக்கு அறிமுகமாகும்போது புதுசாதான் அறிமுகமானாங்க. அதேபோல இப்போ நிறைய புது முகங்களோட புதிய காமெடிகளோடும் போட்டியிருக்கு, வேற வேற வெரைட்டி தரணுமில்ல. அழகர் மலை பாருங்க தெரியும். கேள்வி: ஹீரோவாக நடிக்க நிறைய பேர் கிளம்பி வாறாங்க. ஆனா... காமெடியனாக ஆக ஆசைப்பட்டு அதிகமாக வர்றதில்லையே?

பதில்: ஹீரோவா அடிதடி, காதல் காட்சிகளில் இறங்குறது ஈஸி. சிரிக்க வைக்கிறது கஷ்டம். காமெடியை நீங்க, நான் யார் வேணா ரசிக்கலாம். ஆனா, காமெடி பண்றது கஷ்டம். அதுகூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி: உங்களுக்கு `அழகர் மலை' பப்ளிசிட்டியில் அதிக முக்கியத்துவம் இருக்கே?

பதில்: ஐயா, என்னோட காமெடியை பார்க்க ஒரு கூட்டம் இருக்கா? இல்லையா? அந்த கூட்டம் வரணும்னு என்னோட போட்டோவை போடறாங்க. யார் முக்கியம்னு பார்க்கிறதை விட படம் முக்கியம்னு பார்க்கிறாங்க அழகர் மலையில். அழகர்மலையில் அவ்வளவு காமெடி பண்ணியிருக்கேன். அடுத்த அதிரடி அதுதான்.

கேள்வி: அழகர் மலை ஹீரோ, இயக்குநர் பற்றி?

பதில்: இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாரை முதல் படத்திலிருந்தே அறிவேன். அவரது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அது அழகர்மலையிலும் இருக்கிறது. ஆர்.கே. நல்ல மனிதர். காமெடி ரசிகர். எல்லாம் அவன் செயல் படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கிறோம்.

கேள்வி: சமீபத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவம்?

பதில்: சேலத்தை சேர்ந்த ஒரு குழந்தை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜிலிருந்தார். அவருக்கு எனது காமெடியை டி.வி.யில் போட்டு போட்டு காட்டி குணப்படுத்தியிருக்கிறார்கள். அந்த பெண் இப்பொழுது நல்ல நிலையில் இருப்பதற்கு அந்த காமெடி வரத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி. கேள்வி: காமெடிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதே?

தனி சானல் ஆரம்பிக்கிற அளவுக்கு 24 மணி நேரம் அந்த சேனல்களை பார்க்கிற அளவுக்கு காமெடி வளர்ந்துள்ளது. காமெடி இப்போது தேவையான மருந்து. காமெடி இல்லாமல் சினிமா இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக