புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
77 Posts - 36%
i6appar
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
2 Posts - 1%
prajai
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தியாயம் ஒன்று


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Tue Sep 21, 2010 12:08 pm

பகவத் கீதையில் கிருஷ்ணா பரமாத்மா நமக்கு எதற்காக பிறந்தோம் எப்படி வாழ வேண்டும் , எதற்கு இறக்கிறோம் என்று தேவரகசியங்களை பகிர்ந்து மக்களுக்கு தெளிவாக எடுத்து உரைக்கிறார், அதில் மொத்தம் பதினெட்டு அத்தியாயம் உள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு ரகசியம்.

பகவத் கீதையை படித்து உணர்வோருக்கு வாழ்க்கையில் ஏற்படும் துன்பம், துக்கம், சோர்வு தயக்கம், பயம், போன்றவைகள் ஒரு போதும் ஏற்படாது என்பதில் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல இறைவனாகிய பரமாத்வா "அணு முதல் அண்டம் வரை" விரிந்து பரந்து இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரை முழு மனதுடன் வணங்கினால் நமது பிறவிப்பாவங்களை போக்கி அவை நம்மை கப்பார் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். நமது உடலில் ஒவ்வொரு அங்கங்களும் எப்படி நமக்கு முக்கியமாக தோன்றுகிறதோ அதுபோல பகவத்கீதையை நமது வாழ்வில் ஒரு அங்கமகக்கிக் கொள்ள வேண்டும்.

பகவத்கீதையை அன்றாடம் படித்து, நம் கடமையை செய்து கொண்டு, இந்த உலக துன்பங்களிலிருந்து நீங்கி எல்லாம்வல்ல இறைவனாகிய பரமாத்மாவின் பாதக் கமலத்தை அடைந்து பெரானதம் பெறுவோமாக ....
அத்தியாயம் ஒன்று GEETA
அத்தியாயம் ஒன்று

குருச்சேத்ரத்தில் அர்ச்சுனன் - கண்ணன் நிலை


குருச்சேத்ர போர்க்களம். முதலாம் நாள் போர், காலை போர்கள பூமியை கதிரவன் பார்கிறான். வானத்தின் மேகங்கள் எல்லாம் பிரம்மித்து நிற்கின்றன. பூமாதேவி பொறுமையுடன் காத்திருக்கிறாள். காற்று மண்டலம் கூட அமைதிகாத்தது. கடல் அலைகள் மிகுந்த சலப்புடன் ஆர்ப்பரிகின்றன.

போர்க்களத்தில் யானைப்படை , குதிரைப்படை, காலாட்படை, ரதம்களின் அணிவகுப்பு என்று கௌரவர்களும், பாண்டவர்கள் படைகளும் நேருக்கு நேர் அணிவகுத்து நிற்கின்றன, கௌரவர்கள் துர் குணத்துடனும், பாண்டவர்கள் தர்மம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருகிறார்கள்.

பரமாத்வாகிய கிருஷ்ணர் இவை அனைத்தும் தம் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைக்கிறார். உபதேசத்தை உலகிற்கு அறிவுறுத்தவும் புரிய வைக்கக்கூடிய தருணம் வந்து விட்டது என்பது தான் அந்த புன்னகை-ன் அர்த்தம்.

அர்ஜுனன் ரதத்தில் இருந்தபடி எதிரிகளின் படைகளைப் பார்க்கிறான். கௌரவர்களின் படையில் , தன் பாட்டனார்கள் , ஆசிரியர்கள், சகோதரர்கள், மாமாக்கள், நண்பர்கள், மற்றும் பந்தங்களைக் கண்டு கலங்கினான். இபோது தர்மத்தை நிலை நாட்ட போர் தான் முடிவா? என்று அர்ஜுனன் மனம் பெரிதும் கலங்கியது. முதலில் சமாதானத்தை விரும்பிய அர்ஜுனன் , பின் கிருஷ்ணரைப் பார்த்து ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவே நிறுத்தும்படி கூறினான்.

அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து வினவினான். கிருஷ்ணா! மண்ணுக்காகவும், பொன்னுக்க்காகவும், அரச பதவிக்காகவும் பழி பாவங்களைச் செய்ய என்மனம் பெரிதும் கலங்குகிறது. என் சொந்த உறவினர்களை கொள்வதால் எனக்கு வரும் பாவத்தை நினைத்து என் நெஞ்சம் வெடித்துச் சிதறிவிடும் போல் இருக்கிறது.

எனது பந்தங்களைக் கொன்ற பாவத்திற்குப் பின் வரும் சுகத்தைக் காட்டிலும் கௌரவர்கள் கையால் நான் மாண்டு போவதை பெரிதும் விரும்புகிறேன். என்று கூறி தன் கையில் இருந்த வில்லையும் அம்பையும் ரதத்தில் விட்டுவிட்டு சோர்வுடன் கூறினான்.

இவைகளையெல்லாம் பார்தசாரதியகிய பகவான் கிருஷ்ணன் புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். பரமாத்வ கிருஷ்ணர் தன் தாய்க்கு ஈரேழு உலகத்தை காட்டி திருவாய் மலர செங்கனி இதழ் விரித்து கீதை உபதேசத்தைக் கூற ஆரம்பிக்கும் சமயம் பூமி, சூரியன், கடல், காற்று, வானம், இயற்கை உலகில் தோன்றிய அனைத்து ஜீவன்களின் ஆத்மாக்களும், அணுமுதல், ஆதி வரை முழுமுதற்கடவுளான கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை ஆவலோடு கேட்கக் காத்திருந்தன.

இரண்டாம் அத்தியாயம் தொடரும்.....




சத்தியராஜ்

அத்தியாயம் ஒன்று Om

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக