புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்
Page 1 of 1 •
ஜாகூரைச் சேர்ந்த இந்திய இளம் பெண்கள் பலர் சிங்கப்பூரில் பல்வேறு குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் திடுக்கிடும் தகவல் ஆராயப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டாக்டர் கே. புருஷோத்தமன் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் சிறைவாசம் அனுபவிக்கும் மலேசிய இந்தியப் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது கவலை தருவதாக உள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர் புருஷோத்தமன், சிங்கப்பூரில் சிறை வைக்கப் பட்டிருக்கும் மலேசிய இந்தியப் பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆவன செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார் .
சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண்கள், சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய ஆடவர்களிடம் காதல் வயப்படுவதைத் தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் இந்திய இளம் பெண்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த டாக்டர் புருஷோத்தமன், சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய மோசடி வலையில் வீழ்ந்திடாமல் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சென்ற செப்டம்பர் 18 ஆம் நாள் சனிக்கிழமை இங்கு பண்டார் செலேசா ஜெயாவில் உள்ள மதுரை வீரன் கோவில் மண்டபத்தில் மலேசிய இந்து சங்கம் பண்டார் செலேசா ஜெயா கிளை படைத்த யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான கல்வி யாகத்தின் நிறைவு விழாவில் டாக்டர் புருஷோத்தமன் நிறைவுரை நிகழ்த்தினார்.
பண்டார் செலேசா ஜெயா வட்டாரப் பிள்ளைகளை வன்முறைப் பாதைகளில் செல்லாமல் தடுத்து அவர்களை நன்னெறி வழிக்கு திருப்புவதில் பண்டார் செலேசா ஜெயா மலேசிய இந்து சங்கடம் ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது என்று குறிப்பிட்ட டாக்டர் புருஷோத்தமன் மலேசிய இந்து சங்கம் பண்டார் செலேசா ஜெயா கிளைத் தலைவி திருமதி எம். சுபத்ராவின், சமய சமூகச் சேவைகளை பெரிதும் பாராட்டினார்.
மகாகவி பாரதியார் பாடியதைப் போன்று இந்திய மகளிர் சமுதாயம் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.
மகளிர் சமுதாயம் கல்வி என்னும் கருவியைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற நினைத்தால் வாழ்க்கையில் தனித்திருந்தாலும் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. யாரையும் நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையில் உயர்வு காண்பதற்கு கல்வி மிகச் சிறந்த ஊன்று கோலாக அமையும்.
பிள்ளைகள் சமயத்தில் ஈடுபாடு காட்டுவதற்கு பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.
சமயத்தில் உறைந்திருப்பவர்கள் வாழ்க்கையில் உன்னதம் வெறுவதற்கு வழி உண்டாகும் என்றால் மிகையல்ல.
பிள்ளைகள் தீய சகவாசத்தால் வன்முறைக்குச் செல்லாமல் தடுப்பதற்கு சமயம் கவசமாகத் திகழ வேண்டும் என்று டாக்டர் புருஷோத்தமன்ஆற்றிய உரை மண்டபத்தில் நிரம்பியிருந்த கூட்டத்தில் பலத்த கைத்தட்டலைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.
பினாங்கைச் சேர்ந்த தன் முனைப்புப் பேச்சாளர் திருமதி வி. சாந்தி ஆற்றிய மகளிர் தன்முனைப்பு உரை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
மதுரை வீரன் ஆலய ஆலோசகர் டத்தோ எஸ். மோகன், பண்டர் செலேசா ஈராயிரம் வெள்ளி நன்கொடை வழங்கி சிறப்பித்தார்.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் இரா. கிருஷ்ணன், கோவில் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு மெருகூட்டிய இந்நிகழ்வில் இலவசமாக வழங்கப்பட்ட பல்வேறு தொழில் பயிற்சிகளில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வருந்தத்தக்க செய்தி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1