புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:16

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
67 Posts - 58%
heezulia
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
67 Posts - 60%
heezulia
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_m10வார்த்தை மட்டுமே  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தை மட்டுமே

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 21 Sep 2010 - 0:02

First topic message reminder :

வார்த்தை மட்டுமே  - Page 2 1229325424r23n1x

அனிச்சையான
ஒரு கணத்தில்
நிகழ்ந்து
விட்டது இப்பிரிவு
வார்த்தைகள்
உடைந்து
பிளவு பட்டு
நிற்கிறோம்
யவனம்
மிகுந்த என்
பிரியங்களை
சொற்களின்
பாத்திரத்தில் நிரப்பி
உனக்கென
உனது கரங்களில்
ஏந்திகொள்வாய் என
எண்ணினேன்
நீயோ
என்னையும்
சேர்த்தே நொறுக்கி
வீசி சிரிக்கிறாய்
ஆயிரம்
துகள்களாய் வீழ்ந்தும்
அத்தனை
சிதரல்களிலும்
உன் மீதான
காதல் பரவி
மேலும் காதலிக்கிறேன்
என்றேனும்
என்னை
நினைவு கூர்கையில்
எனது வார்த்தைகள்
என்னை நினைவு
கூறும்
அப்போது
வார்த்தைகளை
ஏந்தி அழாதே
அவை எப்போதும்
வார்த்தைகள்
மட்டுமே

pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Postpookkalin rasigan Tue 21 Sep 2010 - 14:34

வார்த்தைய வைச்சே ஒரு வார்த்தை விளையாட்ட விளையாடி இருக்கீங்களே தலைவா வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் விளையாட்டு .

[img]வார்த்தை மட்டுமே  - Page 2 Signql Uploaded with ImageShack.usP[/img]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 21 Sep 2010 - 14:36

நன்றி சரா நன்றி பூக்களின் ரசிகன் மிக்க நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 21 Sep 2010 - 14:43

அருமை மணி...
ஏன் இத்தனை சோகம் உங்கள் வரிகளில்...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 21 Sep 2010 - 14:47

உமா wrote:அருமை மணி...
ஏன் இத்தனை சோகம் உங்கள் வரிகளில்...

நமக்கு வாழ்க்கையே அப்படிதான் போகுது அப்புறம் எழுதுல வராதா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 21 Sep 2010 - 14:49

அற்புதமா இருக்கு மணி ,,, அன்பு மலர் அன்பு மலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 21 Sep 2010 - 14:54

maniajith007 wrote:
உமா wrote:அருமை மணி...
ஏன் இத்தனை சோகம் உங்கள் வரிகளில்...

நமக்கு வாழ்க்கையே அப்படிதான் போகுது அப்புறம் எழுதுல வராதா

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கணும் என்று
வள்ளுவர் சொல்லி இருக்காரு மணி...
சிரிங்க பாக்கலாம்...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 21 Sep 2010 - 14:55

உமா wrote:
maniajith007 wrote:
உமா wrote:அருமை மணி...
ஏன் இத்தனை சோகம் உங்கள் வரிகளில்...

நமக்கு வாழ்க்கையே அப்படிதான் போகுது அப்புறம் எழுதுல வராதா

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கணும் என்று
வள்ளுவர் சொல்லி இருக்காரு மணி...
சிரிங்க பாக்கலாம்...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

எதுக்கு உமா வந்ததுக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் வார்த்தை மட்டுமே  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 21 Sep 2010 - 14:57

உமா wrote:
maniajith007 wrote:
உமா wrote:அருமை மணி...
ஏன் இத்தனை சோகம் உங்கள் வரிகளில்...

நமக்கு வாழ்க்கையே அப்படிதான் போகுது அப்புறம் எழுதுல வராதா

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கணும் என்று
வள்ளுவர் சொல்லி இருக்காரு மணி...
சிரிங்க பாக்கலாம்...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அதான் ஊரே சிரிக்குது இதுல நான் வேற சிரிக்கணுமா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 21 Sep 2010 - 15:07

balakarthik wrote:
எதுக்கு உமா வந்ததுக்கா

நான் வந்தா உங்களுக்கு துன்பமா....
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 21 Sep 2010 - 15:09

maniajith007 wrote:
அதான் ஊரே சிரிக்குது இதுல நான் வேற சிரிக்கணுமா

என்ன மணி இப்படி பேசுறிங்க....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக