புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை மகனும் அவனது அம்மாவும்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 20, 2010 7:48 pm

First topic message reminder :

ஆசை மகனும் அவனது அம்மாவும் !

என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !

அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!

அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !

என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!

அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!

செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!

புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!

புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!

உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!

என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!

என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!

நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!

என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !

எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !

என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!

வினுப்ரியா கவிதைகள்




















[b]


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 6:31 pm

ரபீக் wrote:நெகிழச்செய்யும் வரிகள் டீச்சர் ,,,,முதுமை ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய ஒன்றே ,,இதை அனைவரும் உணர்ந்தால் நன்றே

உண்மைதான் ரபிக் . இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் உள்ள எனக்கும் இப்போதே பயம் வந்துவிட்டதைதான் இக்கவிதை மூலம் வெளியிட்டுள்ளேன் நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 6:33 pm

பிச்ச wrote:நெகிழவைக்கிறது. அன்பு பாராட்டுக்கள்.


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Sep 21, 2010 9:02 pm

vinotha wrote:ஆசை மகனும் அவனது அம்மாவும் !

என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !

அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!

அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !

என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!

அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!

செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!

புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!

புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!

உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!

என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!

என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!

நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!

என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !

எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !

என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!

வினுப்ரியா கவிதைகள் [b]

ஐந்து வயது அறியாப்பருவம்...
சலிப்பில்லா களிப்பான பிள்ளை
உலகவிஷயங்களும் அதன் விஷங்களும்
மனதில் ஏறா வெகுளிப்பருவம்
உலகமே அம்மா என்னும்
அன்பான பருவம்...அபயப்பருவம்..

பின்னர் வருகிறது
அபாயப்பருவம்
படுக்கை ஞானமும்
உடுக்கை ஞானமும்
தலை எடுக்கையில் குழப்பம்..

அம்மா என்னும் அழகிய தேவதை
அசிங்கமான ராட்சசி ஆகும் கொடுமை
நல்லோருக்கழகு விரைவில் மரித்தல்...
என்னும் ஞானம் உணரும்போது
காலம் கடந்த கருமப்பலன்கள்...

மகனே என்று உச்சிமோந்த
உதடுகள் நடுங்கும்,,,
நீயே என்னுயிர் என்ற மகனோ
தாயே நீ என மனைவியின் தஞ்சம்...

வேண்டாம் இக்கொடுமை...
வாழ்வோம் நம் இளமை
கைக்கொடுக்கும் வரை...
அண்டி வாழும் அபாய நிலைமை
அண்டும் முன்பே மடிவோம் வாராய்...!

அருமையான கவிதை வினோதா... கண்களில் கண்ணீர் வடிந்தபடியே நான்..! பாராட்டுக்கள்..!

























நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 9:24 pm

கலை wrote:
vinotha wrote:ஆசை மகனும் அவனது அம்மாவும் !

என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !

அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!

அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !

என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!

அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!

செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!

புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!

புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!

உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!

என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!

என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!

நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!

என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !

எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !

என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!

வினுப்ரியா கவிதைகள் [b]

ஐந்து வயது அறியாப்பருவம்...
சலிப்பில்லா களிப்பான பிள்ளை
உலகவிஷயங்களும் அதன் விஷங்களும்
மனதில் ஏறா வெகுளிப்பருவம்
உலகமே அம்மா என்னும்
அன்பான பருவம்...அபயப்பருவம்..

பின்னர் வருகிறது
அபாயப்பருவம்
படுக்கை ஞானமும்
உடுக்கை ஞானமும்
தலை எடுக்கையில் குழப்பம்..

அம்மா என்னும் அழகிய தேவதை
அசிங்கமான ராட்சசி ஆகும் கொடுமை
நல்லோருக்கழகு விரைவில் மரித்தல்...
என்னும் ஞானம் உணரும்போது
காலம் கடந்த கருமப்பலன்கள்...

மகனே என்று உச்சிமோந்த
உதடுகள் நடுங்கும்,,,
நீயே என்னுயிர் என்ற மகனோ
தாயே நீ என மனைவியின் தஞ்சம்...

வேண்டாம் இக்கொடுமை...
வாழ்வோம் நம் இளமை
கைக்கொடுக்கும் வரை...
அண்டி வாழும் அபாய நிலைமை
அண்டும் முன்பே மடிவோம் வாராய்...!

அருமையான கவிதை வினோதா... கண்களில் கண்ணீர் வடிந்தபடியே நான்..! பாராட்டுக்கள்..!




நன்றி நண்பரே !

இக்கவிதையில் ஒரு உண்மை ஒளிந்துள்ளது

இதில் வரும் உரையாடல்கள் அனைத்தும் எனக்கும் என் மகனுக்கும் இடையில் நிஜமாக நிகழ்ந்ததே
கடைசி பாராவைத்தவிர [ஏனெனில் எனக்கு என்பது வயதில்லை ].முடிக்கும் போது நானும் கண்ணீர்விட்டேன் .

ஒரு கவிதையாக அதன் நயங்களில் இது வெற்றி பெற்றிருக்கலாம்
ஆனால் ஒரு உண்மையாக அதன் பொருளில் இது தோற்கவேண்டும்
என்பதே என் ஆசை






















வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 9:28 pm

நன்றி நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 9:36 pm

காலம் செய்யும் கோலம்தான் இது.
காரணமும் நாமேதான்.
வீட்டிற்கு ஒரு குழந்தை போதும்,
நாட்டிற்கு செய்யும் சேவை என நினைத்தோமோ?
சகோதர பாசமின்றி வளர்ந்த பையனும்,
சகோதர பாசமின்றி வளர்ந்த பெண்ணும்,
பாசத்தின் அருமை அறியாமல் மணந்தால்,
பாசத்தில் வழுக்கிடும் நிலைதான் முதியோர்களுக்கு.

காப்பாற்ற முடியா நிலை.! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கவலை தரும் பதிவு. வேறென்ன சொல்ல?

ரமணீயன்.


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 22, 2010 8:56 am

T.N.Balasubramanian wrote:காலம் செய்யும் கோலம்தான் இது.
காரணமும் நாமேதான்.
வீட்டிற்கு ஒரு குழந்தை போதும்,
நாட்டிற்கு செய்யும் சேவை என நினைத்தோமோ?
சகோதர பாசமின்றி வளர்ந்த பையனும்,
சகோதர பாசமின்றி வளர்ந்த பெண்ணும்,
பாசத்தின் அருமை அறியாமல் மணந்தால்,
பாசத்தில் வழுக்கிடும் நிலைதான் முதியோர்களுக்கு.

காப்பாற்ற முடியா நிலை.! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கவலை தரும் பதிவு. வேறென்ன சொல்ல?

ரமணீயன்.
நன்றி

நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 23, 2010 6:48 am

பிச்ச wrote:நெகிழவைக்கிறது. அன்பு பாராட்டுக்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக