புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
19 Posts - 86%
heezulia
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
355 Posts - 79%
heezulia
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை மகனும் அவனது அம்மாவும்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 20 Sep 2010 - 21:18

First topic message reminder :

ஆசை மகனும் அவனது அம்மாவும் !

என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !

அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!

அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !

என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!

அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!

செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!

புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!

புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!

உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!

என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!

என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!

நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!

என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !

எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !

என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!

வினுப்ரியா கவிதைகள்




















[b]


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Sep 2010 - 22:52

மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!



ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 20 Sep 2010 - 23:11

சிவா wrote:மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!

நன்றி சிவா சார்.நேற்று தேனி பாஸ்கரன் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தாரே அது நீங்கள்தானா ?

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 20 Sep 2010 - 23:21

vinotha wrote:
சிவா wrote:மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!

நன்றி சிவா சார்.நேற்று தேனி பாஸ்கரன் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தாரே அது நீங்கள்தானா ?


அதே பகுதிக்கு...இப்போது சென்று பாருங்கள்... ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Icon_eek ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Icon_eek ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Icon_eek



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Friendshipcomment54ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 21 Sep 2010 - 0:29

vinotha wrote:
சிவா wrote:மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!

நன்றி சிவா சார்.நேற்று தேனி பாஸ்கரன் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தாரே அது நீங்கள்தானா ?

நானாகவும் இருக்கலாம்! வேறு நபராகவும் இருக்கலாம்! என் புகைப்படமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்!!

தெளிவான பதில்தானே!



ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 21 Sep 2010 - 10:16

சிவா wrote:
vinotha wrote:
சிவா wrote:மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!

நன்றி சிவா சார்.நேற்று தேனி பாஸ்கரன் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தாரே அது நீங்கள்தானா ?

நானாகவும் இருக்கலாம்! வேறு நபராகவும் இருக்கலாம்! என் புகைப்படமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்!!

தெளிவான பதில்தானே!

தெளிவான குழப்பத்திற்கு நன்றி சார் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Tue 21 Sep 2010 - 10:40

[quote="தேனி"சூர்யா"பாஸ்கரன்"][quote="gunashan"]
vinotha wrote:ஆசை மகனும் அவனது அம்மாவும் !
நல்ல நிலையிலேயே

என் இறப்பு அமைய வேண்டும் என்று..

யாருக்கும் பாரமில்லாமல்....நன்றி..வினோ...

சூர்யா ஏன் நாம் இந்த அணுகுமுறையை மாற்றக் கூடாது!

நாம் மட்டும் தப்பினால் போதாதே!

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue 21 Sep 2010 - 11:53

மனதை தொட்டு விட்ட வரிகள் அருமையாக உள்ளது..... மகிழ்ச்சி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 21 Sep 2010 - 19:49

முபிஸ் wrote:மனதை தொட்டு விட்ட வரிகள் அருமையாக உள்ளது..... மகிழ்ச்சி

நன்றி முபிஸ் நன்றி நன்றி நன்றி நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 21 Sep 2010 - 19:51

நெகிழச்செய்யும் வரிகள் டீச்சர் ,,,,முதுமை ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய ஒன்றே ,,இதை அனைவரும் உணர்ந்தால் நன்றே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 21 Sep 2010 - 19:56

நெகிழவைக்கிறது. அன்பு பாராட்டுக்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக