புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_lcapமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_voting_barமூன்று முடிச்சு தத்துவம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று முடிச்சு தத்துவம்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 6:38 pm

First topic message reminder :

மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.

ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Aug 03, 2009 7:23 pm

தாலி கயிறு தங்க கயிறாக மாறும் பொழுது அப்போ இந்த 3 முடிச்சி தத்துவம் எங்கே போகும்..?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:23 pm

இத்தகைய தாலி சம்பரதாயம் வர இன்னும் பல காரணங்கள் உள்ளன.
கழுத்தில் மஞ்சள் கயிறைப் பார்க்கும் போதும் காலில் மெட்டி போடுவதும் ஒரு பெண் கல்யாணமானமல்..ஆகையால் மற்ற ஆண்கள் அவளைச் சகோதரியாக ததன் பார்க்க வேண்டும் என்று பொருள்.
ஒரு ஆண் மெட்டி போடுவது தான் கல்யாணம் ஆனவன் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.உன்னை நம்பி வந்தவளை உதறி விடதே என்பதாஇ உணர்த்துகின்றது..

நீங்கள் சொல்ல்வது போல் அனைவரும் சங்கிலி அணியலாம். ஆனால் நெற்றியில் குங்குமம் இல்லாத போது அவள் கல்யாணமானவல் என்று எப்படி தெரியும்??
பிறகு தெருவில் போறவன் என்னை தொந்தரவு செய்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்..

ஒரு வேலை இப்படியும் மற்றவர்கள் கேட்கலாம்..தாலி இருந்தாலும் தொந்தரவு செய்ய தானே செய்கிறார்கள் என்று..தொந்தரவு செய்பவன் மனிதனாக இருந்தால் பரவாயில்லை..அவன் தான் கேவலமான தரம் கெட்டவன் ஆயிற்றே..பிறகு அவனைப் பற்றி பேசி என்ன பிரியோஜனம் சொல்லுங்க...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:25 pm

தங்க தாலி சங்கிலி யும் தனித்தன்மையுடன் இருக்கும் அதை வைத்தும் திருமணமானவர் என்று தெரிந்து கொள்ளலாம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:30 pm

Tamilzhan wrote:தாலி கயிறு தங்க கயிறாக மாறும் பொழுது அப்போ இந்த 3 முடிச்சி தத்துவம் எங்கே போகும்..?
தங்கமும் மங்களகரமான நிறம் தான்.தங்கத்திற்கு தோஷமில்லை.மேலும் கயிறை விட வழுவாக இருக்கிறது..அதில் அவரவர் மரபு படி தெய்வங்கள் இருக்கும்!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:30 pm

அந்த தனித்துவம் பல ஆண்களுக்குத் தெரியாதே.ஏன் பல பெண்களே உற்று நோக்கிய பிறகு தானே மணமானவள் என்று கண்டுபிடுக்கின்றனர்.அந்த அளவிற்கு design design ஆக வந்து விட்டது..பாடத்தில் தாலி கட்டினால் தான் கல்யாணம் என்று தானே சொல்லி தருகிறார்கள்.அதை பார்த்துதானே சிறுவர்கள் கூட அடையாலாம் காண்கிறார்கள்..தெரியயதவர்களுக்கு அது சாதரன சங்கலியாகத் தானே தோன்றும்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:33 pm

அது சரி..இதைவிட ஆண்கள் திருமணம் ஆனவர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
..................எனக்கு தெரிந்து திருமணம ஆனா பெண் எவரும் தனக்கு த்ரயுமணம் ஆகவில்லை என்று பல ஊருக்கு சென்று பலரை ஏமாற்றி திருமணம் செய்த செய்திகளை அவ்வளவாக கேட்கவில்லை

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:37 pm

ஆண்கள் தான் மெட்டியே அணிவதில்லையே.பெண்களாவது சங்கிலி அணிகிறார்கள்.பிறகு எப்படி அறிவது...
பெண்கள் ஏமாற்றினார்கள் என்று யாரு நில சொன்னார்கள்..... அதிர்ச்சி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Aug 03, 2009 7:38 pm

amloo wrote:அந்த தனித்துவம் பல ஆண்களுக்குத் தெரியாதே.ஏன் பல பெண்களே உற்று நோக்கிய பிறகு தானே மணமானவள் என்று கண்டுபிடுக்கின்றனர்.அந்த அளவிற்கு design design ஆக வந்து விட்டது..பாடத்தில் தாலி கட்டினால் தான் கல்யாணம் என்று தானே சொல்லி தருகிறார்கள்.அதை பார்த்துதானே சிறுவர்கள் கூட அடையாலாம் காண்கிறார்கள்..தெரியயதவர்களுக்கு அது சாதரன சங்கலியாகத் தானே தோன்றும்...

மறமண்டு 3முடிச்சி தத்துவம் பற்றி கேட்ட டிசைனை பத்தி சொல்லுது..!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:40 pm

amloo wrote:ஆண்கள் தான் மெட்டியே அணிவதில்லையே.பெண்களாவது சங்கிலி அணிகிறார்கள்.பிறகு எப்படி அறிவது...
பெண்கள் ஏமாற்றினார்கள் என்று யாரு நில சொன்னார்கள்..... அதிர்ச்சி
அதகமான ஆண்கள் தான் இப்படி செய்கிறார்கல் என்று சொல்ல வந்தேன்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:48 pm

சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக