புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%
prajai
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_m10பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 20, 2010 5:27 pm

First topic message reminder :

பத்ரிநாத், கேதாரிநாத் பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் உத்தர்கந்த் மாநிலத்து மலைப்பாதைகளில் சிக்கிக்க்கொண்டுள்ளனர். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமத்ட் என்ற இடத்தில்
சுமார் எழுநூறுக்கும் மேற்ப்பட்டோர் உன்ன உணவின்றி மருத்துவ வசதி இன்றி வாடுகின்றனர். இராணுவம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறப்படுகின்றன. தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. கங்கை நதி கரைபுரண்டு ஓடுவதால் தேஹிரி அணை நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.

மேற்சொன்ன தமிழகத்தை சேர்ந்த புனித யாத்திரை பயணியாக எமது மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவியும்(அண்ணன் திரு. கா.ந.முருகன் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ; அண்ணி திருமதி சரஸ்வதி முருகன் ) உள்ளனர். நேற்று அதாவது 19 /09 இரவு பத்து மணியளவில் கைப்பேசியில் பேசினார்.. மிகக்குளிர்ந்த சீதோழ்ன நிலையில் கடும் குளிரில் அனைவரும் அவதியுறுவதாக கூறினார். பேருந்துக்குள் கடந்த 24 மணிநேரமாக இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு எந்தவித தகவலும் இல்லை. கைப்பேசிகள் அவர்களுக்கு செயல் இழந்துவிட்டதாக தெரிகிறது. நாங்கள் இறைவனை இறைஞ்சி வேண்டி வருகிறோம். அனைவரம் பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

அன்புடன்,

கா.ந.கல்யாணசுந்தரம்.

மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு மற்றும் உத்தர்கந்த் அரசுக்கும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தி உள்ளோம்.
இதைப் படிப்போர் மேற்கொண்டு தகவல்களை உரிய நிர்வாகங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 6:38 am

கவலையே வேண்டாம். இது மாதிரி நடப்பது அபூர்வம் அல்ல. மனக்கவலை கொள்ளவேண்டாம். ராணுவமும் அரசாங்கமும் நல்ல முறையில் செயல்பட்டு ,நல்ல செய்தி கூடிய சீக்ரமே வரும்.

ரமணீயன்.

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Tue Sep 21, 2010 8:27 am

ஆண்டவன் அவர்களுக்கு துணை நிற்பாராக!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Sep 21, 2010 9:20 am

கடவுள் அருளால் விரைவில் அவர்கள் நலமுடன் தமிழகம் திரும்புவார்கள் .....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 21, 2010 10:28 am

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. உத்தர்கந்த் மாநில தேசிய பேரிடர் மையத்திலிருந்து செய்தி வந்தது: ரிஷிகேஷ் செல்லும் வழியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர் என்றும் அவர்களுக்கு இராணுவம் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி உள்ளாதாகவும் கூறினார். நிலைமை சீரடைய இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்றும் செய்தி வந்துள்ளது.
உங்களின் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு இறைவனின் அருள் நிச்சயம் உண்டு.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Sep 21, 2010 10:52 am

கவலை படவேண்டாம். ஆண்டவன் நம்பினவர்களை கைவிடுவதில்லை.

அனைவரும் நலமுடன் திரும்பி வர நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 28, 2010 5:04 am

நண்பரே,
தங்கள் சகோதரர் /துணைவியார் நலமுடன் திரும்பி வந்திருப்பார் என நம்புகிறேன்.
ரமணீயன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 5:05 pm

எம்முடைய அண்ணன் அண்ணியார் உள்பட 60 சுற்றுலாப் பயணிகளும் நலமுடன் அக்டோபர் 15 ம் தேதி இல்லம் திரும்பினர். ஈகரையின் கூட்டுப் பிரார்த்தனை இணையிலா ஒன்று. அனைவருக்கும் நன்றி. தாமதமான செய்திக்கு
/நன்றி அறிவித்தலுக்கு வருந்துகிறேன். நன்றிகள் ஆயிரம்.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Oct 27, 2010 5:13 pm

அனைவரும் தாயகம் திரும்பி தங்களுடன் இணைந்ததில் மற்றற்ற மகிழ்ச்சி...

எங்களின் அன்பான வணக்கங்களை அவர்களுக்கு தெரிவிக்கவும்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 27, 2010 6:17 pm

அனைவரும் நலமுடன் திரும்பியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Aபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Aபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Tபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Hபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Iபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Rபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Aபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். - Page 2 Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:19 pm

அனைவரும் நலமுடன் திரும்பியதில் மகிழ்ச்சி....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக