புதிய பதிவுகள்
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
56 Posts - 39%
heezulia
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
307 Posts - 50%
heezulia
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
21 Posts - 3%
prajai
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Sep 2010 - 16:28

என் அன்பு ஈகரை உறவுகளே...

எனக்கு தெரிந்த ஒரு சிறு விஷயத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

" மகாத்மா காந்தி வாழ்ந்த சமயத்தில் அவரிம் கருத்துக்கள்,அறிவுரைகளை கேட்க பலர் வருவார்களாம்.....

அப்போது அங்கு ஒரு பெண் தன் குழந்தையுடன் மகாத்மாவின் கருத்தகளை கேட்க்க வந்து இருந்தாலாம்...முடிந்த பிறகு அப்பெண் காந்தியிடம் சென்று ஐயா, என் மகன் மிக அதிக அளவு இனிப்புக்களை உண்கிறான் ...என் பேச்சை கேட்பதில்லை,...நீங்கள் கூறினால் நிச்சயம் கேட்பான் என்றாளாம்...

இதை கேட்ட காந்தியோ கொஞ்சம் யோசித்து விட்டு " நீங்கள் சென்று ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றாராம்..அவளோ ஒன்றும் புரியாமல் திரும்பி சென்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து காந்தி ஜி யை பார்த்தாளாம்...

அவர் அக்குழந்தையை அழைத்து " நீ இனிப்பு சாப்பிடுவது உன் உடலுக்கு கேடு, அதை தவிர்ர்ப்பதே நல்லது என்றாராம்...குழந்தையோ சரி ஐயா என்று கேட்டு கொண்டானாம்...

அப்பெண்ணுக்கோ, ஒன்றுமே புரியாமால் "ஐயா இதை நீங்கள் அன்றே கூறி இருக்கலாமே, இதற்க்கு எதற்கு ஒரு வாரம் கழித்து வர சொன்னிர்கள் என்று கேட்டாளாம்.....

அதற்க்கு மகாத்மா வோ சிரித்து கொண்டு " ஒன்றுமில்லை அம்மா, நானும் அதிகமாக இனிப்பு உண்பவன் தான்.. போன வாரம் நான் இக்குழந்தைக்கு அறிவுரை கூறி இருந்தால் அத்தகுதி இல்லாதவன் ஆகி இருப்பேன்..

ஆனால், இந்த ஒரு வாரத்தில் இனிப்பு உண்பதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு அறிவுரை உரைத்தேன்...

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..இப்போது எனக்கு அந்த தகுதி உள்ளது, ஆதலால் உரைத்தேன் என்றாராம்.... ......

அப்பெண்ணோ, மலைப்பில் மகாத்மாவை வணங்கி சென்றாளாம்...

மகாத்மா மகாத்மா தான்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 20 Sep 2010 - 16:30

யப்பா எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க...அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க ரொம்ப பீத்தலா........ அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 20 Sep 2010 - 16:33

நான் கூட என்னிடம் வந்த ஒருவரின் சிறு மகனுக்கு தம்பி பொய் சொல்ல குடாது தப்புன்னு அறிவுரை சொன்னேன் அவரும் இதே போல கேட்டார் நீ பொய் சொல்வதில்லையா என நான் சொன்னேன் இல்லை பொய் சொல்வதை விட்டுவிட்டேன் என சந்தோஷமான அவர் எப்படி என்றார் இதுவரை நாலு தடவை விட்டு விட்டேன் என்றபோது ஊரே சேர்ந்து தர்ம அடி அடிச்சிட்டாங்க

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon 20 Sep 2010 - 16:34

உமா wrote:என் அன்பு ஈகரை உறவுகளே...

எனக்கு தெரிந்த ஒரு சிறு விஷயத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

" மகாத்மா காந்தி வாழ்ந்த சமயத்தில் அவரிம் கருத்துக்கள்,அறிவுரைகளை கேட்க பலர் வருவார்களாம்.....

அப்போது அங்கு ஒரு பெண் தன் குழந்தையுடன் மகாத்மாவின் கருத்தகளை கேட்க்க வந்து இருந்தாலாம்...முடிந்த பிறகு அப்பெண் காந்தியிடம் சென்று ஐயா, என் மகன் மிக அதிக அளவு இனிப்புக்களை உண்கிறான் ...என் பேச்சை கேட்பதில்லை,...நீங்கள் கூறினால் நிச்சயம் கேட்பான் என்றாளாம்...

இதை கேட்ட காந்தியோ கொஞ்சம் யோசித்து விட்டு " நீங்கள் சென்று ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றாராம்..அவளோ ஒன்றும் புரியாமல் திரும்பி சென்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து காந்தி ஜி யை பார்த்தாளாம்...

அவர் அக்குழந்தையை அழைத்து " நீ இனிப்பு சாப்பிடுவது உன் உடலுக்கு கேடு, அதை தவிர்ர்ப்பதே நல்லது என்றாராம்...குழந்தையோ சரி ஐயா என்று கேட்டு கொண்டானாம்...

அப்பெண்ணுக்கோ, ஒன்றுமே புரியாமால் "ஐயா இதை நீங்கள் அன்றே கூறி இருக்கலாமே, இதற்க்கு எதற்கு ஒரு வாரம் கழித்து வர சொன்னிர்கள் என்று கேட்டாளாம்.....

அதற்க்கு மகாத்மா வோ சிரித்து கொண்டு " ஒன்றுமில்லை அம்மா, நானும் அதிகமாக இனிப்பு உண்பவன் தான்.. போன வாரம் நான் இக்குழந்தைக்கு அறிவுரை கூறி இருந்தால் அத்தகுதி இல்லாதவன் ஆகி இருப்பேன்..

ஆனால், இந்த ஒரு வாரத்தில் இனிப்பு உண்பதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு அறிவுரை உரைத்தேன்...

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..இப்போது எனக்கு அந்த தகுதி உள்ளது, ஆதலால் உரைத்தேன் என்றாராம்.... ......

அப்பெண்ணோ, மலைப்பில் மகாத்மாவை வணங்கி சென்றாளாம்...

மகாத்மா மகாத்மா தான்....

உமா காந்தி உண்மையாவே இப்படி சொல்லிநார ,

இல்ல சும்மா develop ஸ்டோரி யா ?

ரிலாக்ஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Sep 2010 - 16:36

maniajith007 wrote:நான் கூட என்னிடம் வந்த ஒருவரின் சிறு மகனுக்கு தம்பி பொய் சொல்ல குடாது தப்புன்னு அறிவுரை சொன்னேன் அவரும் இதே போல கேட்டார் நீ பொய் சொல்வதில்லையா என நான் சொன்னேன் இல்லை பொய் சொல்வதை விட்டுவிட்டேன் என சந்தோஷமான அவர் எப்படி என்றார் இதுவரை நாலு தடவை விட்டு விட்டேன் என்றபோது ஊரே சேர்ந்து தர்ம அடி அடிச்சிட்டாங்க

அந்த இடத்துல நான் இல்லாம போயிட்டேனே...
உடுட்டுக்கட்டை அடி வ

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon 20 Sep 2010 - 16:37

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

உண்மைதான் அக்கா ......

பகிர்வுக்கு நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 20 Sep 2010 - 16:38

உமா wrote:

அந்த இடத்துல நான் இல்லாம போயிட்டேனே...
உடுட்டுக்கட்டை அடி வ

ஒரு வீரன அடிச்சா பரவாயில்லை நீங்க அடிக்கிறது ஒரு பிள்ளை பூச்சியை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Sep 2010 - 16:39

jeylakesengg wrote:
உமா காந்தி உண்மையாவே இப்படி சொல்லிநார ,
இல்ல சும்மா develop ஸ்டோரி யா ? ரிலாக்ஸ்

எனக்கு ஒரு பெரியவர் கூறினார் என் அலுவலகத்தில்...
அதைதான் பதிவிட்டேன்...
உண்மையா என்று கேட்டதற்கு "ஆம்" என்றார் ...
நல்லா இருந்தது பதிவிட்டேன்....இப்படிலாம் கேள்வி கேட்க்க கூடாது...
அழுகை அழுகை அழுகை அழுகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Sep 2010 - 16:40

[quote="maniajith007"]
உமா wrote:ஒரு வீரன அடிச்சா பரவாயில்லை நீங்க அடிக்கிறது ஒரு பிள்ளை பூச்சியை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Sep 2010 - 16:41

karthikharis wrote:அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
உண்மைதான் அக்கா ......

பகிர்வுக்கு நன்றி

சியர்ஸ் நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக