புதிய பதிவுகள்
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
24 Posts - 48%
heezulia
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
24 Posts - 48%
heezulia
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_m10நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 20 Sep 2010 - 14:51

நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! 2005052000110301

உமது உயிர்ப்பித்தலில்
தமிழர்தம் உள்ளங்கள் உவகைகொண்டன!
உமது தோன்றலில்
தமிழர்தம் தோள்கள் உறமெடுத்தன!
உமது செம்மொழி கவித்தூரலில்
ஈகரைத் தமிழ்த்தென்றல்
தாலாட்டுப் பாடியபோதெல்லாம்
தமிழர்தம் இதயத்தில்
தேனாறு பாய்ந்ததுவே!
உமது பல்சுவைத் திரட்டித் தவழ்தலில்
தமிழர்தம் பகுத்தறிவு
இமயமாய் வளந்ததுவே!
உமது மூன்றாமாண்டு
தளிர்நடை தேரோட்டத்தில்,
சான்றோர் திரளாக
ஈகரையின் வனப்பினை
சீர்தூக்கி வண்ணமலர் கவிதூவி
வாழ்த்திசைக்க,
சீர்விளங்கு பசும்பொன்னாய்
சிந்தைவெல்லும் சொல்வனமாய்
என்றென்றும் இணையத்தில்
நித்திலமாய் நீடூழி வாழ
வாழ்த்துகிறேன் எந்நாளும்!

....................கா.ந.கல்யாணசுந்தரம்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 20 Sep 2010 - 14:59

தங்களின் கவிதையை பார்த்ததில், படித்ததில் மிக்க மகிழ்ச்சி...

ஈகரைக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த் வாழ்த்துகள்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon 20 Sep 2010 - 15:01

அருமையாக உள்ளது என் இனிய வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 20 Sep 2010 - 15:40

நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! 678642 நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! 678642 நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 22 Sep 2010 - 0:12

//ஈகரைத் தமிழ்த்தென்றல்
தாலாட்டுப் பாடியபோதெல்லாம்
தமிழர்தம் இதயத்தில்
தேனாறு பாய்ந்ததுவே!//

அருமையான கவிச்சீராட்டு....களித்தாலாட்டு...கேட்டு பாராட்டுப் போடாவிட்டால் நான் இனிமையாக உறங்கத்தான் முடியுமா....இன்று... தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்க...கல்யாண் அவர்களே.. நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! 678642 நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! 154550 .



நித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Aநித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Aநித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Tநித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Hநித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Iநித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Rநித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Aநித்திலமாய் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் எந்நாளும்! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 22 Sep 2010 - 4:58

வாழ்த்துப்பா அருமை. மகிழ்ச்சி
ரமணீயன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed 22 Sep 2010 - 9:22

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக