புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துள்ள உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! இன்றுடன் இத்தளம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைடைகிறது. இன்று மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். இரண்டே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற தளமாக ஈகரை தமிழ் களஞ்சியம் திகழ்வதற்குக் காரணம், இதன் விழுதுகளாகத் தாங்கி நிற்கும் அனைத்து உறவுகளின் வலிமைதான் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இதே உறவு நமக்குள் என்றும் தொடரட்டும்.
நான்கு இலட்சம் பதிவுகள், 11000 உறுப்பினர்கள் என இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மருத்துவக் கட்டுரைகளை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்ட தளம் இன்று தமிழின் முன்னணி கவிதைக் களஞ்சியமாக உருவாக்கியுள்ளார்கள் நம் கவிஞர்கள். இங்குள்ள கவிஞர்களை சினிமாத்துறைக்கு பரிந்துரைக்கும் சாத்தியம் உண்டா எனக் கேட்கிறார்கள் நம் உறுப்பினர்கள். இதுவரை எனக்கு சினிமாத்துறையில் நண்பர்கள் இல்லை. அந்தக் குறை விரைவில் தீரும். நம் தளத்தின் கவிதை வளர்ச்சி அவர்களையும் நம் பக்கம் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
விளம்பரங்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ் படைப்புக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் ஒருசில இணையத்தளங்களின் வரிசையில் ஈகரை தமிழ் களஞ்சியமும் என்றும் இதே நிலைப்பாட்டுடன் நிலைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறேன். முதலில் இங்கு இணைந்துள்ள கவிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் புத்தகம் வெளியீடு செய்யவிருப்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல் அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அவரவர் திறமைகளுக்கேற்ப அவர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆர்வம் கொண்டுள்ளோம்.
இரண்டாம் ஆண்டுத் துவக்கத்தில் வாழ்த்துக் கூறிய பல உறவுகள் இப்பொழுது இல்லை என்ற ஏக்கம் என்னுள் நிறைந்துள்ளது. வேலை மாற்றங்கள், இணையத் தொடர்பின்மை போன்ற காரணங்களால் இணையமுடியாத சூழ்நிலை உருவாகியிருக்கலாம். இருப்பினும் அனைவரும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாகவே உள்ளார்கள். மீண்டும் உங்கள் அனைவருடனும் நட்புப்பாலத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆவலைப் பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன்.
இங்கு அன்பின் மிகுதியால் வெளியிடப்பட்டுள்ள என் மீதான வாழ்த்துப் பாடல்கள் பொருத்தமானதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது ஆலமரம், ஒற்றை வேரில் நிற்க இயலாது. இதன் வளர்ச்சியில் துணை நிற்கும், என் இணை நடத்துனர்கள், தலைமை நடத்துனர்கள், வழிநடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர், சிறப்புக் கவிஞர்கள், சிறப்புப் பதிவாளர்கள், மகளிர் அணித் திலகங்கள் , மன்ற ஆலோசகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். அனைவருக்கும் என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..
மிக்க நன்றி அண்ணா .... கண்டிப்பாக என்றும் துணை நிற்போம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஈகரை மேலும் பல ஆண்டுகள் இதே வெற்றியினை பெற
வாழ்த்தி, இறைவனை வணங்குகின்றோம் ....
வாழ்த்துக்கள் சிவா அண்ணா....
:suspect: :suspect:
வாழ்த்தி, இறைவனை வணங்குகின்றோம் ....
வாழ்த்துக்கள் சிவா அண்ணா....
:suspect: :suspect:
ஈகரை இன்னும் அழவில்லா ஆண்டினை பெற்று அதில் பலர் சீறான சிறப்பினை கற்று இன்னும் ஈகரை பரம்பரையாய் படர்ந்து செல்ல என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்
" இந்த வருடம்...
பத்து இலட்சம் பதிவுகள்,
20000 உறுப்பினர்கள்..." என்ற நோக்கோடு
எழுச்சியோடு..இணைந்திருப்போம்..!
( எண்ணிக்கைக்காக கொஞ்சம் தான் எழுதியுள்ளேன்...)
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனைவரின் அன்பில் ஒன்றாய் இணைந்து பல படைப்புகள் தந்து ஈகரை தாயை சிறப்பு படுத்த என்றும் பாடுபடுவோம் ஒன்றாக.... தமிழர் என்ற உணர்வோடு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அன்புச்சங்கிலிக்கொண்டு பிணைத்த ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் எத்தனை சந்தோஷம் என்று வார்த்தைகளால் விவரிக்க இயலாது.... சிவா எல்லோரையும் அன்புடன் அணைத்துச்செல்லும் அன்பு தம்பி என்பதில் எங்கள் யாருக்குமே சந்தேகமே இல்லை....
ஒற்றை வேரில் ஆலமரம் தழைத்திருப்பதில்லை என்று எங்கள் எல்லோரையும் வேர்களாய் இணைத்த இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க என் அன்பு வாழ்த்துக்கள்....
ஈகரையின் வலிமை நாம் கொண்ட தூய நட்பின் அன்பு தான் என்பதை மிக அழகாய் விளக்கி இருக்கீங்க சிவா....
சகோதரத்துவமும் ஒற்றுமையும் இங்கே எல்லோரையும் ஒரே குடிலின் கீழ் அமைத்தது பெருமைக்குரிய விஷயம்....
இரண்டாம் ஆண்டு வாழ்த்து சொன்னவர்கள் இல்லை என்ற ஏக்கம் வேண்டாம்பா... கண்டிப்பாக இந்த அசுர வளர்ச்சியால் திரும்ப வந்து இணைவார்கள் பாருங்க...
அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரைக்கும், தலைமை நடத்துனர் சிவா அவர்களுக்கும், அணைத்து நிர்வாக குழுவினருக்கும் மற்றும் அணைத்து உருப்பினருக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்
ஈகரை மேலும் மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...

- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
இந்நாளில் நானும் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்.
ஒன்றாய், இனிதாய், நன்றாய் கொண்டாடுவோம்.
ஒன்றாய், இனிதாய், நன்றாய் கொண்டாடுவோம்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|