புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_lcapசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_voting_barசிவா அண்ணாவுக்கு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணாவுக்கு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 20, 2010 12:10 pm

First topic message reminder :

எங்கள் அண்ணன் ...
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!

சிந்திக்க வைப்பதில்
சார்லி சப்பிளினையும்
சாப்பிட்டவன்!

சிரிக்கத் தெரியாத
முகங்களில் கூட
சிரிப்பு விதையை நட்டவன்!

நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!

எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!

வாழ்க கலை
வளர்க கலைப்பணி!





அன்புடன்
மீனா

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 20, 2010 1:07 pm

V.Annasamy wrote:உண்மை போற்றும் உயரிய வரிகள்.
நன்றிகள் மீனா.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி
நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 1:07 pm

///எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!///


நூறு வயது வரைக்குமா? இப்பவே ஒரு நல்ல கைத்தடியா வாங்கிக் கொடுத்துடுங்க மீனா!



சிவா அண்ணாவுக்கு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 20, 2010 1:09 pm

நன்றி ரபீக் அண்ணா மற்றும் சாந்தன் அண்ணா அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 20, 2010 1:10 pm

சிவா wrote:///எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!///


நூறு வயது வரைக்குமா? இப்பவே ஒரு நல்ல கைத்தடியா வாங்கிக் கொடுத்துடுங்க மீனா!

ஏன் தல, இப்பவே நூறு வயசு ஆகிடுச்சா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 1:11 pm

அருமை மீனா...உன் கவிதை வரிகள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 20, 2010 1:13 pm

கவிதையின் பெருமைக்கு உரியவருக்கும்.... கவிதையினை வடித்த தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

வாழ்க பல்லாண்டு நீடுழி.... தமிழ் போல்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 20, 2010 1:13 pm

ரபீக் wrote:
சிவா wrote:///எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!///


நூறு வயது வரைக்குமா? இப்பவே ஒரு நல்ல கைத்தடியா வாங்கிக் கொடுத்துடுங்க மீனா!

ஏன் தல, இப்பவே நூறு வயசு ஆகிடுச்சா?
அதானே இப்பவே எதுக்கு ஜாலி ஜாலி



அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 20, 2010 1:14 pm

உமா wrote:அருமை மீனா...உன் கவிதை வரிகள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம்
நன்றி உமா அக்கா முத்தம் முத்தம்



அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 20, 2010 1:15 pm

srinihasan wrote:கவிதையின் பெருமைக்கு உரியவருக்கும்.... கவிதையினை வடித்த தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

வாழ்க பல்லாண்டு நீடுழி.... தமிழ் போல்...
நன்றி ஹாசன் அவர்களே அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 1:41 pm

சிவா wrote:///எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!///


நூறு வயது வரைக்குமா? இப்பவே ஒரு நல்ல கைத்தடியா வாங்கிக் கொடுத்துடுங்க மீனா!

தலைவா நீங்களே ஈகரையின், எங்களின் ஊன்றுகோல் தானே. பற்றி அதனை, சுற்றி வருவோம் உலகை.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக