புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 19, 2010 9:11 pm

இரு வயது நிறைந்து, மூன்றில் கால் வைக்கும்,
திரு நிறை ஈகரையே , பதிவரின் மறையே !
முறையாக நாலு வார்த்தை புகழ்ந்திடவா ?

உருவால் நீ ஒன்று, ஆனால்
உறவுகள் 11020 உண்டு உனக்கிங்கே!

இத்திரையில் உன் வயது இரெண்டே ஆனாலும்,
முத்திரைகள் பதித்தவர்கள் நான்கு லக்ஷம்.

ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!

புதியவர்கள் இயற்றும் " அரி "ச்சுவடியும்,
உறவினர் போல் போற்றி,புனிதமாக்கிட, காலத்தே,
அரிச்சுவடிகளும், அறிஞர் ஆயிடுவரே!

கவிதை பதிவுலகில் முதலிடம் பெற,
திறந்தவெளி அரங்கம் அமைத்ததும் நீதானே
.

சுருங்கக் கூறின் ஆன்மீகமும்,மருத்துவமும்,
நெருங்கி வரும் மக்கள் அரங்கமும் ,நன்முறை
பொழுது போக்கும் செய்தி தளமும் ஓர் அங்கம்தானே!

பலர் போற்ற காத்திருக்கையில்,
அவர் நேரம் நான் கவர்ந்தால்,
கள்வனாக மாட்டேனோ?
பரம ரசிகனாக காத்துள்ளேன்,
தரமான கவிதை கடலில் நீஞ்ச !!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 19, 2010 9:15 pm

அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 19, 2010 9:17 pm

ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!

வாழ்த்துக் கவிதை கண்டேன் ஐயா!
வார்த்தைகளை வசப்படுத்தி,அழகாய் வருசைபடுத்தி,
கவிதை தந்த உங்களுக்கு நன்றி .தொடரட்டும் உங்கள்
கவிதை தேரோட்டும் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 19, 2010 9:19 pm

சிவா wrote:அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 19, 2010 9:25 pm

வாழ்த்துக் கடலில் நீந்த வழி சமைத்த ஈகரைக்கு நன்றி.
வண்ணத் தமிழில் வாழ்த்துரைத்த ரமணியன் ஐயாவுக்கும் நன்றி.

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 10:57 pm

வார்த்தைச் சித்தரின் வாழ்த்தை ரசித்தேன் லயித்தேன் இன்பத்தேனை ருசித்தேன். பாராட்டுகக்ள் ஐயா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Sep 19, 2010 11:34 pm

வாழ்த்துப்பா சொல்லி எங்களை அன்புடன் இணைத்த ஐயாவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்.....அருமை வாழ்த்துப்பா ஐயா

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 9:15 am

அருமையான வாழ்த்துப்பா கவிஞரே மிக்க நன்றி
ஈகரை சிலிர்க்கிறது உங்கள் வரிகளில்

நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Sep 20, 2010 9:47 am

அருமையாக உள்ளது உங்களுடைய வாழ்த்து ஈகரைக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும் வாழ்த்துக்கள்

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 20, 2010 11:31 am

தங்களின் எண்ணங்களை பல வண்ணங்களாக மாற்றி எழுத்து வடிவில் எங்களுக்கு படைத்திட்ட தங்களுக்கும், ஈகரைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் நன்றி

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக