புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
2 Posts - 2%
prajai
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
2 Posts - 2%
Manimegala
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
2 Posts - 2%
Saravananj
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
418 Posts - 48%
heezulia
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
28 Posts - 3%
prajai
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
5 Posts - 1%
sugumaran
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_m10''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!'' Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''நான் செட்டுக்குள் போனால் ஆண்களுக்கு உதறல்!''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 5:04 pm

ராக்கி சாவந்த் என்றால் "பப்ளிகுட்டி' என்று அர்த்தம். அயிட்டம் கேர்ள், செக்ஸ் சிம்பல், செக்ஸ் பாம் என்று விதவிதமாக அழைக்கப்படும் ராக்கி சாவந்த்தின் மாப்பிள்ளை யார் என்று இந்திய இளைஞர்கள் தாவங்கட்டை தடவிக் காத்திருக்கிறார்கள். காரணம், "ராக்கி கா சுயம்வர்' நிகழ்ச்சி. என்.டி.டி.வி. இமேஜின் டி.வி-யில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சுயம்வர நிகழ்ச்சிதான் வட இந்தியாவில் லேட்டஸ்ட் டி.ஆர்.பி.ஹிட்.

நமது சருமத்துக்கு சூரிய வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, ராக்கிக்கு மீடியா வெளிச்சம் அவ்வளவு முக்கியம். காரணம். ராக்கியின் இளமை பிளஸ் வறுமைக்காலம். மும்பையின் கறார் அசிஸ்டென்ட் கமிஷன் சாவந்த்துக்கு மகளாகப் பிறந்தவர் ராக்கி. நேர்மையான போலீஸ் சாவந்த் வீட்டில் கடுகடு கெடுபிடியோடு நடந்து கொண்டார். கண் மைகூடப் போடாமல் அடங்கி ஒடுங்கி வளர்ந்தார் ராக்கி. ஒரு பக்கம் அமுக்கி அடக்கினால் வேறு திசையில் திமிறி எழுவதுதானே இயற்பியல் இயல்பு. காபரே டான்ஸர், சினிமா நடிகை, செக்ஸ் சிம்பல் என்று ராக்கி திமிறி எழுந்து திசை திரும்பியது வரலாறு. பொறுக்க முடியாத போலீஸ் அப்பா வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கவர்மென்ட் குவார்ட்டர்ஸில் தனிமையாக வசித்து வருகிறார்.

தன் செக்ஸி உடமைப்புதான் தன் ஒரே பிளஸ் பாயின்ட் என்பது ராக்கிக்கு நன்றாகவே தெரியும். ஆங்கிலம் தெரியாது.... ஆண்மைத்தனமான முகம் போன்ற குறைகளையும் மீறி, மீடியாவை தன்னைச் சுற்றி வளைய வைத்து ராக்கியின் புத்திசாலித்தனம். ராக்கி கொடுக்கும் பேட்டிகள் எல்லாமே கிளுகிளு... கிடுகிடு கவர் ஸ்டோரிகள்தான். "ஆமா! நான் சிலிக்கான் ஆபரேஷன் செய்து என் மார்பைப் பெரிதாக்கி இருக்கிறேன். இனிமேல் மல்லிகா ஷெராவத்துடன் என்னால போட்டி போட முடியும்!', "நான் செட்டுக்குள் போனாலே ஆண்களுக்கு உதறல் எடுக்கிறது', "உன்னைப் பார்த்தாலே எங்களுக்கு வியர்க்கத் தொடங்கிவிடுகிறது!' என்று என்னைப்பார்க்கும் ஆன்ட்டிகள் பெருமூச்சு விடுகிறார்கள்!' இப்படி எல்லாமே "பலானது பலானது' தான்!

டான்ஸ் ஷா ஒன்றில் அறிமுகமான அபிஷேக்குடன் காதலும் கொண்டார் ராக்கி! அம்மாவுடன் தான் குடியிருக்கும் டபுள் பெட்ரூம் ஃப்ளாட்டில் அபிஷேக்குக்கு ஒரு பெட்ரூம் ஒதுக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

தான் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷாக்கள் ஹிட் அடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார் ராக்கி. லைவ் டெலிகாஸ்டில் போர்வையைச் சுற்றிக்கொண்டு உடைகளைக் கழற்றி எறிந்தார். முன்னாள் காதலன் ஆகிவிட்ட அபிஷேக் அஸ்வத்தை கன்னத்தில் அறைந்தார். உச்சமாக இப்போது சுயம்வரம் நடத்திக்கொண்டு இருக்கிறார். நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்ததுமே மாடலிங், இன்ஜினியர், சாஃப்ட்வேர், பிஸினஸ், என்.ஆர்.ஐ. எனப் பல துறைகளைச் சேர்ந்த பணக்கார இளைஞர்கள் விண்ணப்பங்களைத் தட்டிவிட்டார்கள். ஃபிட்னஸோ, பெர்சனாலிட்டியோ, காதலோ இல்லை என்றால், ராக்கி சாவந்த் ராக்கி கட்டி கழட்டிவிடுவார் என்பது விதி. அதனாலேயே டான்ஸ் ஆடி, பாட்டுப்பாடி, பலப்பரீட்சையில் மோதி ராக்கிக்காக ஒவ்வொரு எபிசோடிலும் அடித்துக்கொண்டார்கள் இளைஞர்கள். பல்டி அடிக்காத குறையாக படாத பாடுபட்டு ராக்கியை இம்ப்ரஸ் செய்த நான்கு பேர் மட்டும் இப்போது இறுதிச் சுற்றினை எட்டி பிடித்து உள்ளனர்.

இவர்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் ராக்கி இரண்டு நாட்கள் தங்கி, அவர்களின் குடும்பத்தினருடன் பழகிப்பார்ப்பது அடுத்தடுத்து அதிரவைக்க உள்ள அத்தியாயங்கள். "ராக்கி மாதிரி ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வர நாங்க கொடுத்துவெச்சிருக்கணும்(!)' என்று நால்வரின் அம்மாக்களும் கண்கலங்காத குறையாக பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார்கள். பியூட்டி பார்லர், ஜிம் என்று நான்கு மாப்பிள்ளைகளும்(!) செம சின்சியராக வியர்வை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். நாடே ராக்கியின் மாப்பிள்ளை யார் என்று அறிய காத்திருக்க, "சுயம்வரத்தில் யார் செலக்ட் ஆனாலும் அவரைக் கல்யாணம் பண்ணிப்பேன்னுலாம் தோணலை!' என்று இருக்கிறார் ராக்கி.

ஆனால், சுயம்வர பார்ட்டியை ராக்கி திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை. அல்லது "ராக்கி கா சுயம்வர் சீஸன் -2 ' வந்தாலும் மிரள வேண்டாம். ஏனெனில், ராக்கி எப்போதும் வெளிப்படையான ஒரு புதிர்!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 03, 2009 5:10 pm

Super Comment Mr. Siva, I am really enjoyed your comments நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக