புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
56 Posts - 43%
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Poomagi
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
139 Posts - 37%

16 Posts - 4%
prajai
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%

7 Posts - 2%
Jenila
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

Rutu
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

Baarushree
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 4:17 pm

First topic message reminder :

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Banner

பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்

பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை

உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு

தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை

ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை

ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை

உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை

முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்

புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் பல கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை

இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை

பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்

நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்

நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்

குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்

நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 19, 2010 7:00 pm

தோழரின் கவிதை அசத்தல் .ஈகரையின் மூன்றாம் ஆண்டியின்
வாழ்த்துக்கவிதை அருமை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 7:16 pm

அட அட ...அங்க ஒரு அண்ணாத்தே வெளுத்துக்கட்டினாருன்னு பாத்தா இங்க ஒரு அண்ணாத்தே அசத்தி இருக்காரே...

நெசமாலுமே ஈகரை தி கிரேட்டு தானுங்கோ சாமி.

- ஈகரை சுற்றிவரும் அதே ஈ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 19, 2010 7:49 pm

உறவுகள் அனைவரும் ரசிக்கத்தகுந்த கவிதை!

உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை

நானும் வழிமொழிகிறேன் ஹாசிம்!

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 19, 2010 7:58 pm

சத்தனைய கவி படித்தேன்.
அத்தனையும் முத்தென வரியமைப்பு!
பித்தென ஆகியதால் விரைந்தே
தத்தையிவள் தலைப்பட்ட்டாள் வாழ்த்திட!

வாழ்க உறவே!

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Sep 19, 2010 8:11 pm

ஹாசிம் wrote:ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Banner

பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்

பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை

உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு

தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை

ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை

ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை

உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை

முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்

புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் பல கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை

இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை

பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்

நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்

நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்

குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்

அழகியக் கவிதை வரிகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 19, 2010 10:43 pm

"முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்"

முற்றிலும் முழுமையான உண்மை.
எல்லா வரிகளுமே அருமை. அன்பு மலர்
ரமணீயன்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 9:07 am

கலை wrote:அருமையான வாழ்த்து ஹாசிம்....!

மிக்க நன்றி அண்ணா

நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 9:17 am

சபீர் wrote:உங்கள் வாழ்த்து மழை மூலம் ஈகரைத்தாயையும் அனைத்து பிள்ளைகளையும் மனங்குளிர வைத்துவிட்டிகள் ஹாசிம் உங்களுக்கு எனது அன்பு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Sep 20, 2010 9:19 am

கவியரசர்களுக்கு எல்லாம் என் இனிய வாழ்த்துக்கள் .....
மென்மேலும் நம் ஈகரை சிறக்கும் என்பதில் ஐயமேது....
நன்றி ஹாசீம் நன்றி நன்றி
இனிய வாழ்த்துகள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 9:33 am

balakarthik wrote:அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக