புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
81 Posts - 60%
heezulia
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
6 Posts - 4%
viyasan
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
1 Post - 1%
eraeravi
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
273 Posts - 44%
heezulia
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
19 Posts - 3%
prajai
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_m10டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 19, 2010 3:47 pm

டெல்லியில் இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வெளிநாட்டினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது 3வது நுழைவாயிலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல்வ வேகத்தில் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

இதில் இரண்டு தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இருவரும் சுற்றுலாப் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது குண்டு பாய்ந்து காயமடைந்தவர்கள் ஆவர். உடனடியாக இருவரும் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் தங்களிடமிருந்து .38 ரக துப்பாக்கியால் பல ரவுண்டு சுட்டனர். இலக்கே இல்லாமல் சரமாரியாக சுட்டனர். இருவரும் ஹெல்மட் மற்றும் ரெயின்கோட் அணிந்திருந்தனர். அவர்கள் யார் என்பதும், எதற்காக சுட்டனர் என்பதும் தெரியவில்லை. இருவரையும் பிடிக்க டெல்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இருவரும் ஒரு சுற்றுலாப் பேருந்தை குறி வைத்துத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இருவரும் தப்பி ஓடும்போது துப்பாக்கியை கீழே போட்டு விட்டு ஓடியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், யாரும் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனரிடம் நான் விசாரித்துள்ளேன். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என்றார் அவர்.

இதற்கிடையே காமன்வெல்த் போட்டி தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால், இந்த சம்பவம் பல நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாதுகாப்பு நிலவரம் குறித்து காமன்வெல்த் போட்டி பாதுகாப்பு கமிட்டிக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக