புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
44 Posts - 45%
heezulia
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 18, 2010 1:27 pm

First topic message reminder :

முட்டை சாப்பிடாதவர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்குப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேருரை ஆற்றிய முதல்வர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தை திறந்து வைக்கும் இந்த நேரத்தில் - பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் - வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் 5 நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், முட்டை உண்ணாத மாணவ - மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி நேற்று (செப்.17) ஆணையிட்டுள்ளார்.

சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும் திட்டத்துடன் ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை 20 கிராம் வேகவைத்த கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு, வெள்ளிக்கிழமை 20 கிராம் வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஆணையின் காரணமாக 57 லட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவியர் பயன் பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு 125 கோடியே 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 3:28 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஜாலி ஜாலி ஜாலி முத்தம் முத்தம்

ம்ம்க்கும்

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 3:29 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஜாலி ஜாலி ஜாலி முத்தம் முத்தம்

ம்ம்க்கும்

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இதுக்குமா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 3:30 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:

ம்ம்க்கும்

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இதுக்குமா

ஏதோ ஒரு புளோ ல வருது... விடு மாப்ள சிரி சிரி சிரி

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 3:32 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இதுக்குமா

ஏதோ ஒரு புளோ ல வருது... விடு மாப்ள சிரி சிரி சிரி

ok மாம்ஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Sat Sep 18, 2010 3:43 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நண்பா.... பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்...
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது....
இலவசம் நம் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறார்...
அவர் பணதில்ல் அல்ல...
வட பகுதியை ஏன் சம்பந்த படுத்துகிறீர்கள்....?
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்

மாமா சூப்பர்

உங்கள திருத்தவே முடியாது பங்காளிகளா.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்.
அதை ஏன் இந்த கோணத்தில யோசிக்கிறீங்க? ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கங்க.. இல்லாத ஏழை வீட்டுப்பிள்ளைங்கதான் இந்த சத்துணவை சாப்பிடுறாங்க. அப்போ அவங்களுக்கு தினமும் முட்டை சாப்பிடுறது ஒரு பெரிய விஷயம்தானே? எத்தனை பிள்ளைங்க காலையில சாப்பிடாம பள்ளிக்கூடம் வராங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது
பாஸ்... முட்டை போட்டாலும் போடாட்டாலும் படிக்கிற பிள்ளைங்கதான் படிக்கும்.
அவர் பணதில்ல் அல்ல...
நம்ம பணத்தில்தான் செய்றாரு.. ஆனா எத்தனை பேரு இப்படி செஞ்சிருக்காங்க..
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்

இப்போ நீங்க சம்பாதிக்கிற மாதிரி அப்போ சம்பாதிசசீங்களா? ஒரு கொத்தனார் கூலி ஐந்து வருஷத்துக்கு முன்னால எவ்வளவு? இப்போ எவ்வளவு ? எல்லாமே மாறியிருக்கிறது. தனிநபர் வருமானம் அதிகமாயிருக்கிறது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக