புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
31 Posts - 49%
heezulia
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
29 Posts - 46%
Abiraj_26
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
1 Post - 2%
mini
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
388 Posts - 58%
heezulia
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
20 Posts - 3%
prajai
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
5 Posts - 1%
mini
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
4 Posts - 1%
Saravananj
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_m10இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 18, 2010 1:25 pm

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலைப் போல மீண்டும் நடந்தால், இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத யுத்தம் மூளும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு நிபுணர் பீட்டர் பெர்ஜன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்க நாடாளுமன்ற உள்நாடு மற்றும் பாதுகாப்பு கமிட்டியிடம் சமர்ப்பித்துள்ளார் பீட்டர்.

மீண்டும் மும்பை பாணி தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்டால் இந்தியா அமைதியாக இருக்காது. பாகிஸ்தான் மீது அது போர் தொடுக்கும். இந்தப் போர் அணு ஆயுத யுத்தமாகவும் மாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்றாலும் பாகிஸ்தான் போரை வேறு பாதைக்குக் கொண்டு போய் முழு அளவிலான போராக மாற்றி விடும் என்றும் பீட்டர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், மும்பை பாணி தாக்குதல் நடக்கக் கூடாது என்று அனைவரும் கருதுவதே இந்தப் போரைத் தடுக்க ஒரே வழி. காரணம், இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் மூண்டால் அது அணு ஆயுத யுத்தமாக மாறும் என்பதே இந்தக் கவலைக்குக் காரணம்.

இந்தப் போர் தெற்காசிய சூழ்நிலையை வெகுவாக மாற்றி விடும். மும்பையில் நடந்த தாக்குதலின்போது இந்தியர்கள் மிக மிக ஆவேசமாக இருந்தனர், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு மிகவும் பொறுமை காத்தது, அமைதி காத்தது. ஆனால் மீண்டும் அப்படி ஒரு தாக்குதல் நடந்தால் இந்தியா அமைதி காக்கும் எனக் கூற முடியாது.

மீண்டும் மும்பை பாணி தாக்குதல் நடந்தால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியா மீது விழும். அமெரிக்காவுக்கும் இது மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மும்பை 2 தாக்குதல் நடந்து விடாமல் தடுக்க வேண்டிய கடமையும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துள்ளது என்றார் அவர்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Sep 18, 2010 2:05 pm

இவனுக சண்டை வரனும் எங்கிறான? கூடாது எங்கிறான ?

உடுட்டுக்கட்டை அடி வ

திருட்டு பய புள்ள

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 2:18 pm

jeylakesengg wrote:இவனுக சண்டை வரனும் எங்கிறான? கூடாது எங்கிறான ?

உடுட்டுக்கட்டை அடி வ

திருட்டு பய புள்ள

எனக்கும் அப்படி தான் இவனுங்க கேரக்டரே புரிய முடியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 2:41 pm

சண்டை போட்டா அவன்கிட்டேர்ந்து ரெண்டு பெரும் ஆயுதம் வாங்கணும் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 2:43 pm

maniajith007 wrote:சண்டை போட்டா அவன்கிட்டேர்ந்து ரெண்டு பெரும் ஆயுதம் வாங்கணும் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக