புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
56 Posts - 73%
heezulia
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_m10தனிமையின் தவிப்பில்.... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையின் தவிப்பில்....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 18, 2010 10:16 am

First topic message reminder :

தனிமையின் தவிப்பில்.... - Page 3 Thumbnail

தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

உழைப்பதற்காய் அடியெடுத்து
உறவு திறந்து தனிமையுடன்
உயிரோடு மட்டுமான வாழ்கை
உணராத உரிமையாளர்கள்

சக்கையாய் உயிர்பிளிந்து
சம்பாத்தியம் காண்பது மட்டும்
சதிரம் ஓயுமுன் தொலைபேசி வேண்டுதல்கள்
சலனமற்று அத்தனையும் சமர்பணம்

மீண்டும் தொடர்தவிப்பு
மீழாத் துயர் நடிப்பு
மீட்டும் நாதமாய் மனதின்வடுக்களோடு
மீட்சி இல்லாத போராட்டம்

வட்ட வடிவம் வாழ்க்கைக்கு
வளர்ச்சி அற்ற வேட்கைகளுடன்
வலுவில்லாத வடிவமாய்
வறட்சியான பூச்சியம் வாழ்வாகிறது




நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 5:33 pm

ஹாசிம் wrote:
இந்திரஜித்தன் wrote:ஐயோ சாமி. உங்கா கவிதையை சத்தியமா குறை சொல்லலைங்கோ. வார்த்தைகள் சொம்மா அமர்க்களமா வந்து இருக்குதுங்க. ஆனா அதை சரியா கோர்த்து பொருள் விளங்கும்படி சொல்லாத ஒரு சின்ன குறைதானுங்க.

இப்ப நீங்க விளக்கம் சொன்னதும் போய் பாத்தேனுங்க மீண்டும்.

இப்ப நல்லா விளங்குதுங்க.

நன்றிங்க. கோச்சுக்காம விளக்கம் சொன்னதுக்கு.

இதுல நிச்சயமா என் விளங்காத மூளைதானுங்க குறையே.

மீண்டும் நன்றிங்க ஐயா.

ஐயா நீங்கள் கேட்டதில் எந்த தவறுமில்லை இவ்வாறான எந்தக்குறைகண்டாலும் சுட்டிக்காட்டப்படுமிடத்து மிகவும் உதவியாகவும் திருத்திக்கொள்ள வாய்ப்பாகவும் அமையுமே அதனால்தான் சொன்னேன் என்விளக்கத்தில் பிழை தென்பட்டால் மன்னிக்கவும் நன்றி

மிக நல்ல விளக்கம் நண்பா சில சமயம் உங்கள் சில கவிதைகள் மட்டும் எனக்கு முதல் தடவை படிக்கும்பொழுது புரியாது பின் மீண்டும் இருமுறை படித்தால் புரியும் அதற்க்கு காரணம் உங்கள் கவிதையில் குறை இல்லை படிக்கும் என்ன்களைபோன்ற சாமானியர்களுக்கு அதில் உள்ள வார்த்தைகள் சிலது புதியதாகவும் புரியாமலும் உள்ளதே காரணம் . ஆகவே கொஞ்சம் உங்கள் வார்த்தைகளை எளிமையாக்கினால் என் போன்றவர்களுக்கு படிக்க இன்னும் எளிமையாக இருக்கும் அவ்வளவே



ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமையின் தவிப்பில்.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:34 am

balakarthik wrote:
ஹாசிம் wrote:
இந்திரஜித்தன் wrote:ஐயோ சாமி. உங்கா கவிதையை சத்தியமா குறை சொல்லலைங்கோ. வார்த்தைகள் சொம்மா அமர்க்களமா வந்து இருக்குதுங்க. ஆனா அதை சரியா கோர்த்து பொருள் விளங்கும்படி சொல்லாத ஒரு சின்ன குறைதானுங்க.

இப்ப நீங்க விளக்கம் சொன்னதும் போய் பாத்தேனுங்க மீண்டும்.

இப்ப நல்லா விளங்குதுங்க.

நன்றிங்க. கோச்சுக்காம விளக்கம் சொன்னதுக்கு.

இதுல நிச்சயமா என் விளங்காத மூளைதானுங்க குறையே.

மீண்டும் நன்றிங்க ஐயா.

ஐயா நீங்கள் கேட்டதில் எந்த தவறுமில்லை இவ்வாறான எந்தக்குறைகண்டாலும் சுட்டிக்காட்டப்படுமிடத்து மிகவும் உதவியாகவும் திருத்திக்கொள்ள வாய்ப்பாகவும் அமையுமே அதனால்தான் சொன்னேன் என்விளக்கத்தில் பிழை தென்பட்டால் மன்னிக்கவும் நன்றி

மிக நல்ல விளக்கம் நண்பா சில சமயம் உங்கள் சில கவிதைகள் மட்டும் எனக்கு முதல் தடவை படிக்கும்பொழுது புரியாது பின் மீண்டும் இருமுறை படித்தால் புரியும் அதற்க்கு காரணம் உங்கள் கவிதையில் குறை இல்லை படிக்கும் என்ன்களைபோன்ற சாமானியர்களுக்கு அதில் உள்ள வார்த்தைகள் சிலது புதியதாகவும் புரியாமலும் உள்ளதே காரணம் . ஆகவே கொஞ்சம் உங்கள் வார்த்தைகளை எளிமையாக்கினால் என் போன்றவர்களுக்கு படிக்க இன்னும் எளிமையாக இருக்கும் அவ்வளவே

மிக்க நன்றி தோழா எழிமையான வார்த்தைகளால் கவிதை எழுதித்தான் உங்களைப்போன்றோரின் மனதில் இடம் பிடித்தேன் இன்னும் இலகுவான வார்த்தைகளை பாவிக்க அறிவுரை கூறியதில் மகிழ்கிறேன் முயற்சிக்கிறேன் மிக்க நன்றி



நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:36 am

Tamilzhan wrote:
தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

தனிமையின் தவிப்பில்.... - Page 3 67637 தனிமையின் தவிப்பில்.... - Page 3 67637

என்ன தமிழன் உங்களை அழவைத்துவிட்டேனோ



நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:37 am

srinihasan wrote:தனிமையின் கொடுமை எத்தனை முறை சொன்னாலும்... எவ்வளவு எழுதினாலும் தீராத உணர்வாய் இருக்கும்... இந்த நிலை விரைவில் மாற வேண்டும்.. மாறும் நண்பா...

வாழ்த்துகள்,.....

நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:37 am

சிவா wrote:தனிமையின் தவிப்பு - நெஞ்சில் நீங்காத துடிப்புடன் கவிபாடிய ஹாசிமுக்கு வாழ்த்துகள்!

நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 22, 2010 9:38 am

உமா wrote:
தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி உமா



நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக