புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_lcapதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_voting_barதனிமையின் தவிப்பில்.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையின் தவிப்பில்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 18, 2010 10:16 am

First topic message reminder :

தனிமையின் தவிப்பில்.... - Page 2 Thumbnail

தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

உழைப்பதற்காய் அடியெடுத்து
உறவு திறந்து தனிமையுடன்
உயிரோடு மட்டுமான வாழ்கை
உணராத உரிமையாளர்கள்

சக்கையாய் உயிர்பிளிந்து
சம்பாத்தியம் காண்பது மட்டும்
சதிரம் ஓயுமுன் தொலைபேசி வேண்டுதல்கள்
சலனமற்று அத்தனையும் சமர்பணம்

மீண்டும் தொடர்தவிப்பு
மீழாத் துயர் நடிப்பு
மீட்டும் நாதமாய் மனதின்வடுக்களோடு
மீட்சி இல்லாத போராட்டம்

வட்ட வடிவம் வாழ்க்கைக்கு
வளர்ச்சி அற்ற வேட்கைகளுடன்
வலுவில்லாத வடிவமாய்
வறட்சியான பூச்சியம் வாழ்வாகிறது

நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 19, 2010 10:33 am

தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

தனிமையின் தவிப்பில்.... - Page 2 67637 தனிமையின் தவிப்பில்.... - Page 2 67637

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 4:08 pm

சபீர் wrote:தனிமையின் தவிப்பில்.... - Page 2 677196 தனிமையின் தவிப்பில்.... - Page 2 677196 தனிமையின் தவிப்பில்.... - Page 2 677196 நெஞ்சைத்தொட்ட வரிகள் அத்தனையும் ஹாசிம் தனிமையின் தவிப்பில்.... - Page 2 677196 தனிமையின் தவிப்பில்.... - Page 2 677196 மகிழ்ச்சி

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 6:06 pm

உதயசுதா wrote:ஹாசிம் மிகவும் அருமையான கருத்து & கவிதை.உங்களுக்கு என் நன்றிகள் & வாழ்த்துகள்

மிக்க நன்றி சுதா

நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 6:33 pm

தனிமையின் கொடுமை எத்தனை முறை சொன்னாலும்... எவ்வளவு எழுதினாலும் தீராத உணர்வாய் இருக்கும்... இந்த நிலை விரைவில் மாற வேண்டும்.. மாறும் நண்பா...

வாழ்த்துகள்,.....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 7:43 pm

ஐயா ஹாசிம். எனக்கு இந்த கவிதையில ஒரு பத்தி கூட விளங்கலை சாமி. எல்லா வார்த்தைகளுமே தனித்தனியா விளங்குது. ஆனா எல்லாம் சேர்ந்து என்ன பொருள்தருதுன்னு விளங்கல சாமி.

ஆனா எல்லாருமே பாராட்டி இருக்கறதை பாத்தா என்னைத்தவிர எல்லாருக்குமே விளங்குதுன்னு மட்டும் புரிஞ்சுடுச்சுங்க ஐயா.

- படிக்காத பயபுள்ள

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 7:52 pm

இந்திரஜித்தன் wrote:ஐயா ஹாசிம். எனக்கு இந்த கவிதையில ஒரு பத்தி கூட விளங்கலை சாமி. எல்லா வார்த்தைகளுமே தனித்தனியா விளங்குது. ஆனா எல்லாம் சேர்ந்து என்ன பொருள்தருதுன்னு விளங்கல சாமி.

ஆனா எல்லாருமே பாராட்டி இருக்கறதை பாத்தா என்னைத்தவிர எல்லாருக்குமே விளங்குதுன்னு மட்டும் புரிஞ்சுடுச்சுங்க ஐயா.

- படிக்காத பயபுள்ள

ஐயா மிக்க நன்றி தங்களின் கேள்விக்கு

உறவுதிறந்து வெளிநாடுகளில் தனிமையில் பணிபுரியும் ஒரு தனிநபரின் வேதனை விளக்குவதாக எனது கரு அமைந்தது கஸ்டங்களுக்கு மத்தியில் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை பார்த்து முடிப்பதற்குள் அதனை எதிர்பார்த்திருக்கும் உறவுகளிடம் இருந்த வரும் வேண்டுதல்களை நிவர்த்திப்பதற்காக அத்தனையையும் அனுப்பிவிட்டு மீண்டும் மனதின் வேதனையுடன் அதே பாணியில் உழைக்கிறான்
இவன் எந்த விதத்திலும் நிம்மதிகாண இவனால் முடிவதில்லை அதனை விளக்குவதாக இருந்தது

கவிதையில் குறை காண்கிறீர்கள் என்று குறிப்பிட்டீர்கள் அதனை நிவர்த்திக்க ஆலோசனை தருவீர்களா
கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
நயங்கள் குறைதெரிகிறதா அதனை எவ்வாறு நிவர்த்திப்பது
ரசிகனாக உங்கள் கருத்தினை நாடுகிறேன்

மிக்க நன்றி
என்றும் நேசமுடன்

நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 8:04 pm

ஐயோ சாமி. உங்கா கவிதையை சத்தியமா குறை சொல்லலைங்கோ. வார்த்தைகள் சொம்மா அமர்க்களமா வந்து இருக்குதுங்க. ஆனா அதை சரியா கோர்த்து பொருள் விளங்கும்படி சொல்லாத ஒரு சின்ன குறைதானுங்க.

இப்ப நீங்க விளக்கம் சொன்னதும் போய் பாத்தேனுங்க மீண்டும்.

இப்ப நல்லா விளங்குதுங்க.

நன்றிங்க. கோச்சுக்காம விளக்கம் சொன்னதுக்கு.

இதுல நிச்சயமா என் விளங்காத மூளைதானுங்க குறையே.

மீண்டும் நன்றிங்க ஐயா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 19, 2010 8:05 pm

தனிமையின் தவிப்பு - நெஞ்சில் நீங்காத துடிப்புடன் கவிபாடிய ஹாசிமுக்கு வாழ்த்துகள்!

தனிமையின் தவிப்பில்.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 5:21 pm

இந்திரஜித்தன் wrote:ஐயோ சாமி. உங்கா கவிதையை சத்தியமா குறை சொல்லலைங்கோ. வார்த்தைகள் சொம்மா அமர்க்களமா வந்து இருக்குதுங்க. ஆனா அதை சரியா கோர்த்து பொருள் விளங்கும்படி சொல்லாத ஒரு சின்ன குறைதானுங்க.

இப்ப நீங்க விளக்கம் சொன்னதும் போய் பாத்தேனுங்க மீண்டும்.

இப்ப நல்லா விளங்குதுங்க.

நன்றிங்க. கோச்சுக்காம விளக்கம் சொன்னதுக்கு.

இதுல நிச்சயமா என் விளங்காத மூளைதானுங்க குறையே.

மீண்டும் நன்றிங்க ஐயா.

ஐயா நீங்கள் கேட்டதில் எந்த தவறுமில்லை இவ்வாறான எந்தக்குறைகண்டாலும் சுட்டிக்காட்டப்படுமிடத்து மிகவும் உதவியாகவும் திருத்திக்கொள்ள வாய்ப்பாகவும் அமையுமே அதனால்தான் சொன்னேன் என்விளக்கத்தில் பிழை தென்பட்டால் மன்னிக்கவும் நன்றி

நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 5:27 pm

தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக