புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 10:04 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 1:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 1:12 am

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:28 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
8 Posts - 3%
prajai
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_m10நெஞ்சு எரிச்சலால் அவதியா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு எரிச்சலால் அவதியா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 16, 2008 2:30 pm

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும், நெஞ்செரிச்சல் வரும் இதற்காக, மருந்து, மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்; அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றம் செய்தால் போதும் என்கின்றனர் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்.

அவர்கள் கூறும் சிம்பிள் டிப்ஸ்:


* இரண்டு வேளை மூக்கை பிடிக்க சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்; ஒவ் வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுங்கள்; ஜீர ணம் ஆகி விடும்.


*சாப்பிட்ட வுடன் படுக்காதீர் கள்; இரண்டு மணி நேரமாவது இடை வெளி விடுங்கள்; படுக்கும் போது, கூடு தலாக ஒரு தலை யணையை தலைக்கு வைத்து சற்று சாய்ந்தபடி படுங்கள்.


* "டைட்'டான உடைகளை தவிர்த்து, தளர்ந்த சட்டை, பேன்ட்டை அணியவும்.


* கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்கள், சிப்ஸ், கார வகைகள், ஜூஸ், மிளகு, மிளகாய், தக்காளி, "சிட்ரஸ்' வகை பழங்கள், மிட்டாய், காபி, மது ஆகியவற்றை கைவிட வேண்டும்.


* இளைஞர்களுக்கு அடிக்கடி நெஞ்சு எரிச்சல் வந்தால், சாப்பிட்ட பின், 30 நிமிட நேரம் சூயிங்கத்தை மெல்ல வேணடும்; அப்படி செய்தால், நெஞ்செரிச்சல், பாதியாக குறையும்.



* குடலில் ஜீரண மாகாத உணவுகள் தேங்கி, அதன் மூலம், உணவுக் குழாயில் பாதிப்பு வருகிறது. ஆரம்பத் தில், அதில் ஆசிட் உருவாகி, நெஞ் செரிச்சல் வரும். பின், உணவுக்குழா யில் புற்றுநோயாக தலைதூக்கும்.


நெஞ்செரிச்சலை தொடர்ந்து, குடல் பாதிப்படையும் போது, குடலில் ட்யூப் விட்டு செய்யப்படும் சிகிச்சை உட்பட, பல வகை சிகிச்சைகள் உள்ளன. இருந்தும், அன்றாட வாழ்க்கையில் சிறிய அளவில் மாற்றம் கொண்டு வந்தால், பெரிய அளவில் பலன் கிடைக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக