புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_c10வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_m10வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_c10வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_m10வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Anthony raj
வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_c10வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_m10வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 17, 2010 10:18 am

First topic message reminder :

பூமியில் வைரக்கற்கள் பெரும் விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக்கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரையில் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் ஆகும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவுதான்.

அது பல மில்லியன் டாலர் மதிப்புள்ளது. ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக்கிரகம் முழுக்க முழுக்க வைரக்கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரணமாக கார்பன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை கரட் கொண்டு, 24 கரட் அல்லது 18 அல்லது 9 கரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 கரட் ஆக இருக்கும். 1 கரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 கரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை.

ஆனால் அண்டவெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்று கேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம்.

அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் கரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும்.

ஒரு காலத்தில் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக்கட்டியாக மாறியுள்ளதாம்.

அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் அதன் செய்மதியை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.

ஆனால் 50 ஒளியாண்டுகள் என்றால் என்ன என்று தெரியுமா?

ஒளி சுமார் 1லட்சத்து 87,000 மைல் தூரம் செல்லும் 1 செக்கனுக்கு. அப்படியானால் 1,87,000 ஐ 60 ஆல் பெருக்கி, அதை 24 ஆல் பெருக்கி வரும் விடையை 365 ஆல் பெருக்கினால் வரும் தூரமே 1 ஒளியாண்டு ஆகும். அப்படி என்றால் 50 ஒளியாண்டுகள் என்றால் எவ்வளவு தூரம்வரும் என்று நீங்களே கணக்குப் பார்த்து மண்டையை பிய்த்துக்கொள்ளலாம்.

இதைத்தான் கண்ணுக்கு எட்டியது, கைக்கு எட்டாமல் போய்ச்சு என்று சொல்லுவார்கள், டெலஸ்கோப்பில் பார்த்து மகிழலாம் ஆனால் போவது நடக்காத காரியம்.

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Fri Sep 17, 2010 11:29 am

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Icon_eek வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Icon_eek வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Icon_eek வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Icon_eek வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Icon_eek வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Icon_eek வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Icon_eek

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Sep 17, 2010 1:34 pm

நன்றி தலை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 17, 2010 1:39 pm

karthikharis wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எப்படியாவது அங்க போகணுமே அண்ணா வழி சொல்லுங்கள்

சிவா அதிசயமான் விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்காரு...
நீ என்னடான்னா. அங்கே போகனுமா....
போகலாம். டிக்கேட் கிடைக்குதான்னு பார்ப்போம்....... சோகம் சோகம் சோகம் சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 1:42 pm

gunashan wrote:
karthikharis wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எப்படியாவது அங்க போகணுமே அண்ணா வழி சொல்லுங்கள்

சிவா அதிசயமான் விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்காரு...
நீ என்னடான்னா. அங்கே போகனுமா....
போகலாம். டிக்கேட் கிடைக்குதான்னு பார்ப்போம்....... சோகம் சோகம் சோகம் சோகம்

ஆமாம் ஆமாம் வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே ......

வழியே சொல்ல மடிங்கராறு . எங்க போயி டிக்கெட் வாங்கறது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 17, 2010 1:55 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எப்படியாவது அங்க போகணுமே அண்ணா வழி சொல்லுங்கள்

சிவா அதிசயமான் விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்காரு...
நீ என்னடான்னா. அங்கே போகனுமா....
போகலாம். டிக்கேட் கிடைக்குதான்னு பார்ப்போம்....... சோகம் சோகம் சோகம் சோகம்

ஆமாம் ஆமாம் வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே ......

வழியே சொல்ல மடிங்கராறு . எங்க போயி டிக்கெட் வாங்கறது

ஈரோட்டுல உள்ள சுடுகாட்டுலதான். ஓகேவா... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 2:14 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

சிவா அதிசயமான் விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்காரு...
நீ என்னடான்னா. அங்கே போகனுமா....
போகலாம். டிக்கேட் கிடைக்குதான்னு பார்ப்போம்....... சோகம் சோகம் சோகம் சோகம்

ஆமாம் ஆமாம் வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே ......

வழியே சொல்ல மடிங்கராறு . எங்க போயி டிக்கெட் வாங்கறது

ஈரோட்டுல உள்ள சுடுகாட்டுலதான். ஓகேவா... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

உங்களுக்கு பொறாமை .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 17, 2010 3:25 pm

" இருப்பதை கண்டுபிடித்தவர்கள்..
கொஞ்ச நாளில் வைரத்தை
எடுப்பதையும் சொல்வார்கள்...கலங்காதே..கார்த்தி.."

வியப்பில் ஆழ்த்திய விஷயம் சொன்ன அண்ணாவுக்கு என்
நன்றிகள்...
வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 154550 வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 154550 வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 Friendshipcomment54வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக