புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
107 Posts - 49%
heezulia
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
9 Posts - 4%
prajai
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
234 Posts - 52%
heezulia
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
18 Posts - 4%
prajai
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
5 Posts - 1%
Barushree
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாம் போப்பாண்டவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 1:09 am

இறை இயேசுவின் சீடர்களில் முதன்மை யானவரும், கிறிஸ்துவ மதத்திற்கு திருத்தந்தை எனப் போற்றப்படும் முதல் பாப்பரசருமான மகிமை மிக்கவர் பேதுரு என்கிற இராயப்பர்.

இவரைக் குறித்து பரிசுத்த விவிலியத்தில் இயேசு,

உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். (மத்தேயு 16- 18)-எனக் கூறுவதிலிருந்து பேது ருவின் பெருமையை நாமறியலாம். பேதுரு என்னும் கிரேக்கச் சொல் பாறை என பொருள் தரும். பாறை என்பது அசைக்க முடியா பொருள் என்பதே அதன் அடிப்படை. கிறிஸ்தவ மதமும் அப்படியே.

விசுவாசமிக்க இயேசுவின் முதல் சீடர்

இயேசுவின் நம்பிக்கைக்கு உகந்தவரான பேதுரு என்கிற இராயப்பருடன் கப்பர்நகூம் என்ற ஊருக்கு வருகின்றனர். இங்கு கோவில் வரி இரண்டு திராக்மா என்ற கிரேக்க வெள்ளி நாணயம். அதை செலுத்த பேதுரு என்கிற இரா யப்பரிடம் இயேசு கூறுகிறார்.

நீ போய்க் கடலில் தூண்டில் போடு, முதலில் அகப்படும் மீனை எடுத்து, அதன் வாயைத் திறந்து பார்த் தால் ஸ்தாத்தோர் நாணயத்தை காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும், என் சார்பாகவும் வரி செலுத்து. (மத்தேயு 17- 27) என்றார். பேதுருவும்

அப்படியேச் செய்து தம் விசுவாசத்தை நிலைப்படுத்தினார்.

பேதுருவின் மறுதலிப்பு

இராயப்பர் மீது அன்பும், நேசமும் கொண்ட இயேசு பேதுருவே இன்றிரவு என்னைத் தெரியாது என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் என்றார். ஆனால் பேதுரு இயேசுவிடம் கூறுகிறார். ஆண்டவரே, உம்மோடு சிறையிட, சாக, ஆயத்தமாய் உள்ளேன் என்கிறார்.

ஆனால் நடந்ததென்ன? இயேசு சிலுவைப் பாடுகளுக்கு கையளிக்க கைது செய்யப்பட்டு தலைமை குருவின் வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டதிலிருந்து மறுநாள் சேவல் கூவுவதற்குள்ளாக மும்முறை இயேசுவை தமக்குத் தெரியாது என்றே மறுதலித்தார் பேதுரு.

ஆனாலும் முன்பு ஆண்டவர் கூறியதைப் பேதுரு நினைவு கூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். (லூக்கா 22- 59 முதல் 62 வரை)

மேலும், இயேசுவின் சிலுவை பாடுகளில் பின் தொடர்ந்தார்- என்பது மட்டு மல்ல. உயிர்த்த இயேசுவைக் காண மற்ற சீடர்களைவிட பேதுரு தாமதமாகச் சென் றாலும் பிற சீடர்கள் அவருக்காக காத்திருந்தனர் என்கிறது விவிலியம்.

பேதுருவுக்கு இயேசுவின் திருக்காட்சி

இயேசு உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடர்க்கு மூன்றாம் முறையாகத் தோன்றினார். இயேசு பேதுருவிடம் யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம் ஆம் ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! என்றார். இயேசு அவரிடம் என் குட்டிகளை பேணி வளர் என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை மேய் என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகன் சீமானே உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று கேட்டார். இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயரமுற்று அவரிடம் ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை பேணி வளர் என்றார்.

இறை இயேசு என்ற நல்லாயன் தனது மக்களை இராயப்பர் என்ற திருச்சபை தலைவர் வழி பேணி வளர்க்க ஒப்படைத்துள்ளார். நம் அந்த இறை அருளின் கொடைகளை போற்றி புனித இராயப்பர் வழி பேணி வளர்வோம்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 03, 2009 12:09 pm

நல்ல செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக