புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்? Poll_c10100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்? Poll_m10100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்? Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram

48 Posts - 32%
i6appar

10 Posts - 7%
Anthony raj

7 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 16, 2010 11:50 am

எதிர்வரும் காலத்தில் பாதி அரசு மானியம் பெறும் பள்ளிகளான பந்துவான் மோடல் பள்ளிகளில் குறைந்தது 100 பள்ளிகளை இழுத்து மூடும் சாத்தியம் இருப்பதாக மலேசியத் தமிழர் பேரவை யின் நிர்வாக இயக்குநர் டத்தோ எஸ்.சிவ சுப்பிரமணியம் அதிர்ச்சி தகவலை தெரி வித்தார்.

மேற்கண்ட பள்ளிகள் அனைத்துமே தோட்டப் புறங்களில் அமைந்துள்ளன.

தற்போது பல தோட்டங்கள் மேம்பாட் டுத் திட்டங்களுக்காக அரசாங்கம் தனியார் துறையினரால் கையகப்படுத்தப் பட்டு வருகின்றன.

ரப்பர் தோட்டங்களாக இருந்த ஒரு சில தோட்டங்கள் செம்பனைத் தோட்டங் களாக மாறி வருவதால் அங்குள்ள தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து நகர்ப் புறங்களிலும் புற நகர்ப் பகுதிகளிலும் படிப்படியாக குடியேறி வருகின்றனர். அங்கிருந்த தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து அப்பள்ளிகளை மூடும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

அரசாங்கம் ஒரு போதும் தமிழ்ப்பள்ளிகளை மூடுவது கிடையாது. அதற்கான சூழ்நிலைழ்யை நாமே உருவாக்கி வருகிறோம்.

நாடு தழுவிய நிலையில் எங்கெங்கு தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்து மூடும் நிலை ஏற்படுகின்றதோ அந்த வட்டார அரசியல், சமூக இயக்கங்கள், இளைஞர் அமைப்பினர் ஒன்றிணைந்து அந்த பள்ளி லைசென்சில் நகர்ப்புறங்கள் அல்லது புறநகர்ப் பகுதிகளில் புதிய பள்ளிகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.

புதிய பள்ளிகளை அமைக்கும் விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் தங்களிடையே நிலவிவரும் அரசியல்- சமூக பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும். தற்போதைய சூழ்நிலைழ யில் நகர்ப்புறங்களில் தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிப் பது மிகமிக அவசியமாகும்.

இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது தமிழ்ப் பள்ளிகளும் ஆலயங் களுமே!

பேரா கமுண்டிங்கில் அமைந்துள்ள தோட்ட தமிழ்ப்பள்ளி மேலும் மேலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இத்தோட்டங்களைச் சுற்றி தொழிற் பேட்டைகளும் வர்த்தக மையங்களும் வீடமைப்புத் திட்டங்களும் பெருகி வருவதால் அவ்வட்டாரத்தில் அதிகமான இந்திய மக்கள் குடியேறி தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பிவைக்கின்ற னர்.

இனிவரும் காலத்தில் எந்த ஒரு தமிழ்ப்பள்ளி யும் மூடப்படக் கூடாது. அப்படி மூடும் சூழ்நிலை உருவானால் அதே லைசென்சில் புதிய பள்ளி ஒன்று உருவாக்கப் படவேண்டும். இது காலத்தின் கட்டாய மாகும். இந்த விவகாரத்தில் மலேசியத் தமிழர் பேரவை புதிய தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கு வதற்கான அனைத்து அடிப்படை நடவடிக்கை களையும் மேற்கொள்ளும். அதற்கு முன்பாக அந் தந்த வட்டார அரசியல் கட்சிகள், சமூக இயக்கங் கள் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் டத்தோ சிவா கேட்டுக் கொண்டார்.

மலேசிய நண்பன்!

100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 16, 2010 11:51 am

அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 16, 2010 11:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 11:55 am

சிவா wrote:எதிர்வரும் காலத்தில் பாதி அரசு மானியம் பெறும் பள்ளிகளான பந்துவான் மோடல் பள்ளிகளில் குறைந்தது 100 பள்ளிகளை இழுத்து மூடும் சாத்தியம் இருப்பதாக மலேசியத் தமிழர் பேரவை யின் நிர்வாக இயக்குநர் டத்தோ எஸ்.சிவ சுப்பிரமணியம் அதிர்ச்சி தகவலை தெரி வித்தார்.

மேற்கண்ட பள்ளிகள் அனைத்துமே தோட்டப் புறங்களில் அமைந்துள்ளன.

தற்போது பல தோட்டங்கள் மேம்பாட் டுத் திட்டங்களுக்காக அரசாங்கம் தனியார் துறையினரால் கையகப்படுத்தப் பட்டு வருகின்றன.

ரப்பர் தோட்டங்களாக இருந்த ஒரு சில தோட்டங்கள் செம்பனைத் தோட்டங் களாக மாறி வருவதால் அங்குள்ள தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து நகர்ப் புறங்களிலும் புற நகர்ப் பகுதிகளிலும் படிப்படியாக குடியேறி வருகின்றனர். அங்கிருந்த தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து அப்பள்ளிகளை மூடும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

அரசாங்கம் ஒரு போதும் தமிழ்ப்பள்ளிகளை மூடுவது கிடையாது. அதற்கான சூழ்நிலைழ்யை நாமே உருவாக்கி வருகிறோம்.

நாடு தழுவிய நிலையில் எங்கெங்கு தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்து மூடும் நிலை ஏற்படுகின்றதோ அந்த வட்டார அரசியல், சமூக இயக்கங்கள், இளைஞர் அமைப்பினர் ஒன்றிணைந்து அந்த பள்ளி லைசென்சில் நகர்ப்புறங்கள் அல்லது புறநகர்ப் பகுதிகளில் புதிய பள்ளிகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.

புதிய பள்ளிகளை அமைக்கும் விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் தங்களிடையே நிலவிவரும் அரசியல்- சமூக பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும். தற்போதைய சூழ்நிலைழ யில் நகர்ப்புறங்களில் தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிப் பது மிகமிக அவசியமாகும்.

இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது தமிழ்ப் பள்ளிகளும் ஆலயங் களுமே!

பேரா கமுண்டிங்கில் அமைந்துள்ள தோட்ட தமிழ்ப்பள்ளி மேலும் மேலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இத்தோட்டங்களைச் சுற்றி தொழிற் பேட்டைகளும் வர்த்தக மையங்களும் வீடமைப்புத் திட்டங்களும் பெருகி வருவதால் அவ்வட்டாரத்தில் அதிகமான இந்திய மக்கள் குடியேறி தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பிவைக்கின்ற னர்.

இனிவரும் காலத்தில் எந்த ஒரு தமிழ்ப்பள்ளி யும் மூடப்படக் கூடாது. அப்படி மூடும் சூழ்நிலை உருவானால் அதே லைசென்சில் புதிய பள்ளி ஒன்று உருவாக்கப் படவேண்டும். இது காலத்தின் கட்டாய மாகும். இந்த விவகாரத்தில் மலேசியத் தமிழர் பேரவை புதிய தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கு வதற்கான அனைத்து அடிப்படை நடவடிக்கை களையும் மேற்கொள்ளும். அதற்கு முன்பாக அந் தந்த வட்டார அரசியல் கட்சிகள், சமூக இயக்கங் கள் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் டத்தோ சிவா கேட்டுக் கொண்டார்.

மலேசிய நண்பன்!

பேப்பர் விற்க வேண்டி எதையாச்சும் போட்டுக்கிட்டே இருப்பார்கள் சிவா கண்ணு.. ஒரு வாரம் பேச்சு ஓடும். அப்புறம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் .இதுதான் மலேசிய அரசியல். இதுகெல்லாம் நாம் ஆட மாட்டோம். கடைசி நிலை, மலேசியாவில் பிரபாகரன் குணாஷான்னு கேள்விப் படுவீர்கள்.... எதிர்ப்பு எதிர்ப்பு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 11:57 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பார்த்து குணா அப்புறம் உன்னையும் போட்டு தள்ளிருவாங்க

100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்? Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 12:00 pm

பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பார்த்து குணா அப்புறம் உன்னையும் போட்டு தள்ளிருவாங்க

நீ இருக்கும்போது எனக்கு என்னயா பயம். நீ என்கூட வரமாட்டாயா கண்ணு... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 12:08 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பார்த்து குணா அப்புறம் உன்னையும் போட்டு தள்ளிருவாங்க

நீ இருக்கும்போது எனக்கு என்னயா பயம். நீ என்கூட வரமாட்டாயா கண்ணு... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

என்னை பலி கொடுக்க பார்க்குறியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்? Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 12:11 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பார்த்து குணா அப்புறம் உன்னையும் போட்டு தள்ளிருவாங்க

நீ இருக்கும்போது எனக்கு என்னயா பயம். நீ என்கூட வரமாட்டாயா கண்ணு... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

என்னை பலி கொடுக்க பார்க்குறியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இத்தன நாளு ஈகரையில எல்லாரும் உறவுன்னு நினைச்சேன்... இப்பதான் தெரியுது எல்லாம் வேஷ்ம்னு.. உன்கூட டூ போ....... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 12:17 pm

[quote="gunashan"][quote="பிளேடு பக்கிரி"]
gunashan wrote:

இத்தன நாளு ஈகரையில எல்லாரும் உறவுன்னு நினைச்சேன்... இப்பதான் தெரியுது எல்லாம் வேஷ்ம்னு.. உன்கூட டூ போ....... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உனக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன்... நீ என் நண்பன்டா ஜாலி ஜாலி ஜாலி

100 பள்ளிகள் மூடப்படும் அபாயம்? Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 12:19 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="gunashan"]
பிளேடு பக்கிரி wrote:

உனக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன்... நீ என் நண்பன்டா ஜாலி ஜாலி ஜாலி

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் முத்தம் முத்தம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக