புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் பெயரை மாற்றக் கோரி மதிமுக தீர்மானம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்தியாவில் உண்மையான மாநில சுயாட்சி மலர அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும் என்று மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணாவின் 102வது பிறந்தநாளையொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் திமுக அரசு ஆளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோடி, கோடியாக பணத்தைச் செலவு செய்தும், அதிகார பலத்துடன் வன்முறை நடத்தியும் வெற்றி பெற அவர்கள் திட்டமிடுகின்றனர்.
திமுக தலைவரின் குடும்பமா? அல்லது தமிழ்நாட்டின் ஜனநாயகமா? என்பதுதான், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் முன் வைக்கப்படும் கேள்வி.
அண்ணாவின் லட்சியங்களை வென்றெடுக்க, மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பெயரளவில் தான் கூட்டாட்சியாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா வலியுறுத்தினார்.
திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர, அதனைக் கேட்டதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நாம் விட்டுவிடவில்லை. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை என்பதுதான் எங்கள் கோட்பாடு என்று அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 1967ம் ஆண்டில் கூறினார்.
"அரசியல் சட்டம் மறுஆய்வு செய்யப்படலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்' என்று அதை உருவாக்கிய அம்பேத்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மத்தியில் நிலைநாட்டப்பட்டு, மாநில சுயாட்சி மலர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள ம.தி.மு.க. இடையறாது பாடுபடும்.
காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளியாகிவிட்ட, தமிழ் இனப் படுகொலையைக் கொடூரமாக நடத்திய சிங்கள அரசின் அதிபர் ராஜபக்சே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில், சுதந்திர தமிழ் ஈழத் தாயக லட்சியம், மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டதாகும். போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த லட்சியம் அழிந்து விடாது.
இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு துரோகம் இழைத்தது. இதற்கு திமுகவும் உடந்தையாகச் செயல்பட்டது.
தமிழ் ஈழ மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், அடிமை இருளில் இருந்து அவர்களை விடுவித்து, சுதந்திர ஒளியில் உரிமைக் கொடியை நாட்டுவதும், அவர்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள தாய்த்தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதால், திருச்சியில் 1995 ஜுலை 31ல் பிரகடனம் செய்த, `தனித் தமிழ் ஈழம்' என்ற தீர்மானத்தில், அணு அளவு மாற்றத்திற்கோ, சமரசத்திற்கோ இடம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற மதிமுக, ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டமைக்கவும் தொடர்ந்து பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே கட்-அவுட்களில் பெரியார், அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்-அவுட் வைக்கப்படவில்லை.
மாநாட்டுக்கு மதிமுகவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நான் வரலப்பா....
பெரிய இடத்து சமாச்சாரம் டோய்....
பெரிய இடத்து சமாச்சாரம் டோய்....
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
'
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
அமெரிக்கா வை பார்த்து நாமும் பெயர் மாற்ற வேண்டுமா?
அல்லது அமெரிக்க மாகாணங்களை போல நமக்கு சுதந்திரம்தான் உண்டா?
அல்லது அமெரிக்க மாகாணங்களை போல நமக்கு சுதந்திரம்தான் உண்டா?
- Sponsored content
Similar topics
» தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!
» மூளையினால் கியரை மாற்றக் கூடிய புதிய சைக்கிள்..!
» தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றக் கூடாது: ராமதாஸ்
» சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்றக் கோரவில்லை-சிபிஐ பின்வாங்கல்
» மோகனகிருஷ்ணன் என்கெளண்டர் - சிபிஐ விசாரணை கோரி வழக்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1