புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
181 Posts - 77%
heezulia
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
10 Posts - 4%
prajai
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
2 Posts - 1%
Barushree
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
2 Posts - 1%
sram_1977
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
1 Post - 0%
Shivanya
க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_m10க்வாட்டர் ( அது இல்லை இது) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

க்வாட்டர் ( அது இல்லை இது)


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 15, 2010 10:22 pm

க்வாட்டர் ( அது இல்லை இது)

அமெரிக்க மண்ணிலே,
அமரிக்கையாக நடை போகையிலே,
இளம் சூரியன் ,
களம் இறங்கிய போது,
கால் டாலர் எனும் க்வார்ட்டர்,
கண்ணில் பளப்பளத்தது பாதை ஓரத்தே.
முன்னே சென்றவர்களும் கண் மூடியாக செல்ல,
நானும் அப்படியே .
மனைவியோ, இதன் இந்திய மதிப்பு ரூபாய் 12 ,
மனதார விட்டுக் கொடுப்போமா சென்னையில்?
மறு மொழி அளித்தேன்,
இவர்களுக்கு இது டாலரில் நாலில் ஒரு பங்கு,
இந்தியாவில், ரூபாயில் நாலில் ஒரு பங்கு நாலணா,
ரோடில் போட்டு பார் ,யார் எடுக்கிறார் என,
நாலணா காசுக்கு மதிப்பு இல்லை.
பிச்சை எடுப்போருக்கு போட்டாலும் ,
துச்சமாக பார்க்கும் அவர்,
கொச்சையாய் பேசாமல் விட்டாலே, பெரிது என,
நச்சென கூறி, நடையை தொடர்ந்தேன்.

ரமணீயன்


.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:28 pm

அருமை அருமை! க்வாட்டர் ( அது இல்லை இது) 154550



க்வாட்டர் ( அது இல்லை இது) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 15, 2010 10:30 pm

ஆம் அய்யா. முன்பெல்லாம், ஒரு அனாவாக இருந்தாலும் எனக்கு உனகென்று போட்டி போடுவோம். இப்போது காலம் மாறிவிட்டது. பிறர் பார்ப்பார்கள் என்ற வெட்க உணர்வால் விட்டு விட்டு, பின் அட, எடுக்காமல் வந்து விட்டோமே என வருத்தப் படுவோம்.... சோகம் சோகம் நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 16, 2010 7:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 1:16 pm

மிக அருமையான கவிதை வடிவில் மனித சிந்தனை பற்றி விவரித்து அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் க்வாட்டர் ( அது இல்லை இது) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 16, 2010 10:12 pm

//கொச்சையாய் பேசாமல் விட்டாலே, பெரிது என,
நச்சென கூறி, நடையை தொடர்ந்தேன்.//

நம்ம ஊர்லயா இருந்தால் இது நடந்து இருக்கும்... அங்கு நடக்கவில்லையா? கருத்தும் வடிவமும் அழகு..



க்வாட்டர் ( அது இல்லை இது) Aக்வாட்டர் ( அது இல்லை இது) Aக்வாட்டர் ( அது இல்லை இது) Tக்வாட்டர் ( அது இல்லை இது) Hக்வாட்டர் ( அது இல்லை இது) Iக்வாட்டர் ( அது இல்லை இது) Rக்வாட்டர் ( அது இல்லை இது) Aக்வாட்டர் ( அது இல்லை இது) Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக