புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அடிமை - Page 2 I_vote_lcapநான் அடிமை - Page 2 I_voting_barநான் அடிமை - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
நான் அடிமை - Page 2 I_vote_lcapநான் அடிமை - Page 2 I_voting_barநான் அடிமை - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அடிமை - Page 2 I_vote_lcapநான் அடிமை - Page 2 I_voting_barநான் அடிமை - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
நான் அடிமை - Page 2 I_vote_lcapநான் அடிமை - Page 2 I_voting_barநான் அடிமை - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அடிமை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Aug 02, 2009 7:20 pm

First topic message reminder :

ஓர் ஆழமான பள்ளத்தாக்குக்குள்
எந்தன் நிமிடங்கள் விழுந்துகொண்டிருக்க
கொட்டிக்கிடக்குது பணிகள் ஆயிரம்
தட்டிக்கழிக்கிறது சோம்பல் பேய்
தெரியப்படுத்தாத விதி
தினந்தோரும் என்னைக்
காயப்படுத்துது அதையும் மீறி
ஏதோ ஒரு ஞானம் சேர்ந்துகொள்ளுது
சோம்பல் முறித்தப்பிறகாவது இல்லை
நீண்டன் நெடிய
உறக்கம் முடிந்தபிறகாவது
விடியல் வந்தபாடில்லை…
அடுத்த உறக்கத்திற்கு
அடிபோடுது மனம்
மறுபடியும் விழுங்கப்பாத்தது
புது புது கனவுகளுக்குள்
பிண்ணிகொள்ளுது கண்விழி
சூரியன் தலைமேல்
விழுந்தாலும் எள்ளளவும்
மனம் மாறவில்லை
கையில் கிடைக்கும்
கோப்பை தேநீரை
உதறி வெறுக்குது
இதோ எனது
தலையணை சிரிக்குது
என்னைப் பார்த்து
நான் தூக்கத்திற்கு
அடிமையாம்!!
தூக்கம்


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Aug 02, 2009 8:40 pm

kirupairajah wrote:தெரியப்படுத்தாத விதிகள்
தினந்தோரும் என்னைக்

சற்றுப்பொருத்தமில்லாதது போல் தெரிகிறது

அடுத்த நொடியில் நம் விதி என்ன என்பது நமக்கு முன்பே தெரியப்படுத்த படுவதில்லை...
ஆனாலும் அந்த கவலை கூட இல்லை .....நன்றாக தூங்குகிறேன்..
அதில் கிடைக்கும் ஞானம் "எதை பற்றியும் கவலைபடாதே ..நடக்கும் பொழுது பார்த்துக்கலாம்"----- புன்னகை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 8:49 pm

நீங்கள் சிந்தித்தது சரி, ஆனால் நான் சொல்ல வந்தது
"விதிகள்"
தெரியப்படுத்தாத "விதி"
தினந்தோரும் என்னைக்

பொருத்தமாக இருக்கும்



நான் அடிமை - Page 2 Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Aug 02, 2009 8:54 pm

ஒ அப்படியா....ஏதாவது இலக்கண பிழையா?//விதிகள் என்று சொல்லக்கூடாதா
?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Aug 02, 2009 8:58 pm

விதிகள் என்பது இலக்கணப் பிழையில்லை...

விதிக்கப்பட்ட விதிகள் என்று சொல்லுவோம்..விதி அல்லவே...

ஆனால் இங்கு விதி என்று கூறப்படுவது முதல் விதியே தெரியாத போது எதற்கு விதிகள் என்று கூறவேண்டும் என்று நினைக்கிறார் போல...

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 9:02 pm

தெரியப்படுத்தாத விதி
தினந்தோரும் என்னைக்
காயப்படுத்துது

இது அணிநடையுனும் சிறப்பாகவும் இருக்கிறது

அம்முலு சொன்னது சரி



நான் அடிமை - Page 2 Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Aug 02, 2009 9:03 pm

சரி மாத்திடுறேன்புன்னகை

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Aug 02, 2009 9:18 pm

kirupairajah wrote:தெரியப்படுத்தாத விதி
தினந்தோரும் என்னைக்
காயப்படுத்துது

இது அணிநடையுனும் சிறப்பாகவும் இருக்கிறது

அம்முலு சொன்னது சரி

...நான் சொன்னது கூட இங்கு எடு படுதே ஓகே!!!! ... சிரி சிரி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 9:26 pm

ஏன் உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லையா



நான் அடிமை - Page 2 Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Aug 02, 2009 9:34 pm

இவ்வளவு தூரம் நான் பேசுவதே எனக்கு வியப்பு..அதனால் தான்..

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 9:37 pm

ஏன் நீங்கள் அதிகம் பேசுவதில்லையா?
அப்படி தெரியவில்லையே.



நான் அடிமை - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக