புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 1:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 1:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 1:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 1:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 1:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 1:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 12:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 12:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 10:08 am

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:05 am

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 9:53 am

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:29 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 5:20 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 5:16 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:13 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 5:08 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 5:01 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 2:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 9:33 am

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:27 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 6:00 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 3:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 3:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 3:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 1:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 1:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 2:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 1:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 1:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
68 Posts - 53%
heezulia
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
1 Post - 1%
Shivanya
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
15 Posts - 3%
prajai
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
9 Posts - 2%
Jenila
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_m10சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 8:48 am

# மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

# சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

# கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

# ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

# சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

# மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

# சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

# சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

# கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

# பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

# வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

# சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

# சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

# "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

# தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 8:56 am

இவ்ளோ இருக்கா? பயனுள்ள தகவல் நன்றி நன்றி

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 9:06 am

பயனுள்ள தகவல்.. மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 9:07 am

///# சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.///

அடடா, இதுதெரியாமல் இத்தனை நாள் பித்துப் பிடித்து அலைந்துவிட்டேனே!

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 9:09 am

சிவா wrote:///# சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.///

அடடா, இதுதெரியாமல் இத்தனை நாள் பித்துப் பிடித்து அலைந்துவிட்டேனே!

அது வேற.......... இது வேற.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Postkalaimoon70 Wed Sep 15, 2010 9:14 am

# தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்..

குளிரு காலத்தில் மலையாளிகள் அருந்துவார்கள் .

நன்றி தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 9:16 am

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:///# சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.///

அடடா, இதுதெரியாமல் இத்தனை நாள் பித்துப் பிடித்து அலைந்துவிட்டேனே!

அது வேற.......... இது வேற.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சொல்லவே இல்லை!

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 10:15 am

பகிர்வுக்கு நன்றி ...
பயனுள்ள தகவல் ...

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 10:24 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:///# சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.///

அடடா, இதுதெரியாமல் இத்தனை நாள் பித்துப் பிடித்து அலைந்துவிட்டேனே!

அது வேற.......... இது வேற.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சொல்லவே இல்லை!

நீங்க கேட்கவே இல்லையே? சிப்பு வருது சிப்பு வருது

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக