புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
91 Posts - 63%
heezulia
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
1 Post - 1%
viyasan
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
1 Post - 1%
eraeravi
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
283 Posts - 45%
heezulia
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
19 Posts - 3%
prajai
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_m10மார்பகப்புற்றுநோய் (Breast cancer) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப்புற்றுநோய் (Breast cancer)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:16 pm

மார்பக சத்திரசிகிச்சையின் போது கீழ்வரும் இரண்டு விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்

1. புற்றுநோய்க்கட்டி அல்லது அதனுடன் சேர்த்து மார்பகமும் வெட்டியகற்றப்படும் (Mastectomy)

2. இரண்டாவதாக புற்றுநோய்கட்டியுடன் இணைந்த அக்குள் நிணநீர் முடிச்சுக்கள் (Axillary lymphnode clearance) வெட்டியகற்றப்படும்.ஏனெனில் மார்பகப்புற்றுநோயின் போது இந்த நிணநீர் முடிச்சுக்களே போதுவாக பாதிக்கப்படும்.

மார்பகசத்திரசிகிச்சை இரண்டு வகைப்படும்

1. புற்றுநோய்க்கட்டியை வெட்டியகற்றிய பின்னர் பெரும்பாலான மார்பகப்பகுதியினை வெட்டியகற்றாமல் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டது.(Breast conserving surgery).இது பின்வரும் சத்திரசிகிச்சை முறைகளை உள்ளடக்கியது.

· Lumpectomy

· Quadrantectomy

· Wide local excision

எனினும் மேற்கூறப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் மார்பகத்தில் மீண்டும் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.எனவே இதனை தடுப்பதற்காக சிறந்த முறையில் கதிரியக்க சிகிச்சையினை மார்பகங்களுக்கு வழங்குதல் அவசியமாகும்.சிறப்பு வைத்திய வசதிவாய்ப்புக்களில் காணப்படும் குறைவு காரணமாக மேற்கூறப்பட்ட Breast conserving surgery இலங்கையில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரண்டாவது வகையான சத்திரசிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது.

2. புற்றுநோய்க்கட்டியுடன் சேர்த்து மார்பகமானது முற்றாக வெட்டியகற்றப்படும்.இந்த சத்திரசிகிச்சையிலும் பல்வேறு வகைகளுண்டு.அவையாவன

· Simple mastectomy

· Modified radical mastectomy

· radical mastectomy

· எனினும் மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட radical mastectomy

என்ற சத்திரசிகிச்சை முறை தற்போது பெரும்பாலும் செய்யப்படுவதில்லை

சத்திரசிகிச்சைக்கு மேலாிகமாக கீழ்வரும் சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதன் மூலம் மீண்டும் புற்றுநோய் ஏற்படுதல் இயன்றவரை தடுக்கப்படும்.

· கதிரியியக்க சிகிச்சை (Radiotherapy)

· இரசாயன மருந்து சிகிச்சை(Chemotherapy)

· ஓமோன் சிகிச்சை(Hormone treatment)

மார்பகங்களுடன் சேர்ந்து பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அக்குள் பகுதியில் காணப்படும் நிணநீர் முடிச்சுக்களும் வெட்டியகற்ற்ப்படும்.

மேற்கூறப்பட்ட சிகிச்சைமுயைகள் ஒவ்வொன்றினதும் அனுகூலங்கள் பிரதிகூலங்களை உங்கள் வைத்தியரிடம் கேட்டறிந்து கொள்ளவும்.
ஆரோக்கிய தகவல் தளம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 2:29 pm

மிக மிக பயனுள்ள ஒரு பகிர்வு சபீர்...

பெண்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை இது.....

பெண்கள் சுய பரிசோதனை மூலமாகவோ அல்லது ஆறுமாதத்திற்கொருமுறை டாக்டரிடம் சென்று சோதனை செய்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் என்று புரிய வைக்கிறது இந்த கட்டுரை....

நாப்பது தொடங்கினாலே காத்திருந்து தொடரும் எத்தனையோ உடல் உபாதைகளும் அவஸ்தைகளும் அதில் இதிலும் அடக்கம்...

அன்பு நன்றிகள் சபீர் பயனுள்ள பகிர்வுக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மார்பகப்புற்றுநோய் (Breast cancer) 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 15, 2010 10:13 am

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக பயனுள்ள ஒரு பகிர்வு சபீர்...

பெண்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை இது.....

பெண்கள் சுய பரிசோதனை மூலமாகவோ அல்லது ஆறுமாதத்திற்கொருமுறை டாக்டரிடம் சென்று சோதனை செய்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் என்று புரிய வைக்கிறது இந்த கட்டுரை....

நாப்பது தொடங்கினாலே காத்திருந்து தொடரும் எத்தனையோ உடல் உபாதைகளும் அவஸ்தைகளும் அதில் இதிலும் அடக்கம்...

அன்பு நன்றிகள் சபீர் பயனுள்ள பகிர்வுக்கு....

உங்கள் அழகிய பின்னுாட்டத்துக்கு எனது அன்பு நன்றிகள் அக்கா அன்பு மலர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 15, 2010 10:20 am

டாகடர் சபிர் ஓகேதான். டாக்டர், எனக்கு பசியே எடுக்க மாட்டேங்குது. ஏன் டாக்டர்..... சிப்பு வருது

நல்ல தகவல் சபிர். எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்.... நன்றி நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 15, 2010 10:23 am

gunashan wrote:டாகடர் சபிர் ஓகேதான். டாக்டர், எனக்கு பசியே எடுக்க மாட்டேங்குது. ஏன் டாக்டர்..... சிப்பு வருது

நல்ல தகவல் சபிர். எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்.... நன்றி நன்றி

ஓஓஓ அப்படியா வயசாயிடிச்சி போல மிக விரைவில சாவுகாலம் நெருங்கிது என நினைக்கிறேன்.(டாக்டர் பீஸ் தராம கேள்விகேட்டால் இதான் பதில்) சிரிப்பு சிரிப்பு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக