புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லவ் பண்றாங்களாம்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- ranahasuranபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 14/09/2010
First topic message reminder :
ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம், அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!!
சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... ஊர்ல முடிச்சவிக்கி, முள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாள்க துரோகிகள், அவன் எமாத்னதும் தேம்பி தேம்பி அழுதுங்க, ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைகுராள்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுது, உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை, ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிராள்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும், படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை, ஓகே பொண்ணுக மூக்கு சிந்தின்னாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ண முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசிதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது, call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா - மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக நம்ம பசங்க, பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிசாள்கன்னா non stopa half an hour பேசுவாள்க. "இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க...

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:ஐயோ சாமி, உன்கிட்டா நான் ஐடியா கேட்டுக்கனுமா? எங்கே அந்த இந்துமாப் பெருங்கடல்.... அதிலேயே விழுந்துவிடுகிறேன்!!!
நீங்க அந்த விசயத்துக்கு சரியா வரமாட்டீங்க
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:ஐயோ சாமி, உன்கிட்டா நான் ஐடியா கேட்டுக்கனுமா? எங்கே அந்த இந்துமாப் பெருங்கடல்.... அதிலேயே விழுந்துவிடுகிறேன்!!!
நீங்க அந்த விசயத்துக்கு சரியா வரமாட்டீங்க
எந்த விஷயத்துக்குன்னு சொன்னாதானே தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:ஐயோ சாமி, உன்கிட்டா நான் ஐடியா கேட்டுக்கனுமா? எங்கே அந்த இந்துமாப் பெருங்கடல்.... அதிலேயே விழுந்துவிடுகிறேன்!!!
நீங்க அந்த விசயத்துக்கு சரியா வரமாட்டீங்க
எந்த விஷயத்துக்குன்னு சொன்னாதானே தெரியும்!
அதான் அந்த விஷயத்துக்குன்னு சொல்லிடொம்லா ?
- ranahasuranபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 14/09/2010
எப்பா இதை தேசிய பிரச்சனை ஆக்கிடிங்க? பெண்களை பற்றிய சாடல் வரிகள் அதிகமாய் இருந்ததற்கு மன்னிக்கவும், என்னை பொறுத்த வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் பேதம் கிடையாது, இரண்டுமே உடல்ல மட்டும் வித்யாசம் கொண்ட ஜீவன்கள் அவ்ளோதான், இதுல ஆண் பெண்ணுன்னு சண்டை போடறது பெரிய காமெடி...
ranahasuran wrote:எப்பா இதை தேசிய பிரச்சனை ஆக்கிடிங்க? பெண்களை பற்றிய சாடல் வரிகள் அதிகமாய் இருந்ததற்கு மன்னிக்கவும், என்னை பொறுத்த வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் பேதம் கிடையாது, இரண்டுமே உடல்ல மட்டும் வித்யாசம் கொண்ட ஜீவன்கள் அவ்ளோதான், இதுல ஆண் பெண்ணுன்னு சண்டை போடறது பெரிய காமெடி...
எப்பா இதை தேசிய பிரச்சனை ஆக்கிடிங்க?
இதுதானே எங்க தொழிலே....!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:ranahasuran wrote:எப்பா இதை தேசிய பிரச்சனை ஆக்கிடிங்க? பெண்களை பற்றிய சாடல் வரிகள் அதிகமாய் இருந்ததற்கு மன்னிக்கவும், என்னை பொறுத்த வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் பேதம் கிடையாது, இரண்டுமே உடல்ல மட்டும் வித்யாசம் கொண்ட ஜீவன்கள் அவ்ளோதான், இதுல ஆண் பெண்ணுன்னு சண்டை போடறது பெரிய காமெடி...
எப்பா இதை தேசிய பிரச்சனை ஆக்கிடிங்க?
இதுதானே எங்க தொழிலே....!!!
என்ன தலை இப்படி பிரிச்சு பேசிடிங்க? நம்ம தொழில்ன்னு சொல்லுன்ங்க
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5